ATM Tamil Romantic Novels

முகவரிகள் தவறியதால் 26

அத்தியாயம் 26
மதியம், மீனாட்சி அழைத்த பின், தான் கீழே சாப்பிட வந்தனர். சாப்பிட்டவன் அவளிடமும், மீனாட்சியிடம் சொல்லிக்கொண்டு மில்லுக்கு கிளம்பினான்.   

மீனாட்சி, என்ன மதிமா, கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே,

  மதுமதி, அம்மா, அசைன்மென்ட் எழுத வேண்டியிருக்கு.நோட்ஸ், எடுக்கணுமா லைப்ரரி போறேன். கொஞ்சம் காசு கொடுங்கம்மா என்றாள்.

  மீனாட்சி, ஏன்டி?நேத்து தாண்டி காசு வாங்கின, திரும்பவும் காசு கேட்கிற என்றார்.

மதுமதி, அம்மா.. எனக்கு மொத்தம் ஆறு,சப்ஜெக்ட்,நாலு பிராக்டிக்கல்  கிளாஸ். எல்லாத்துக்கும், நோட்ஸ் எடுக்கணும். கொடுங்கம்மா… என்றாள்.

மீனாட்சி, ஏதோ… சொல்ற போ, என்றவர் அவள் கையில் காசை கொடுத்தார். மீனாட்சி,ஜீவி,நீ போயிட்டு 5:00 மணிக்கு எழுந்து வா,ரெண்டு பேரும், கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்றார். சொன்னபடி கோவிலுக்கு சென்று வந்தனர்.

 ஒரு வாரம் ஓடி இருந்தது, அதே போல் நல்ல மழை, இடி,மின்னல் என வெளுத்து வாங்கிக் கொண்டி ருந்தது.கீழே சத்தம், எமர்ஜென்சி லைட்,ஆன் பண்ணி விடு. அஜய்ய கூப்பிட்டு, ஜெனரேட்டர் ஆன் பண்ண சொல்லு, என கீழே குரல் கேட்டது.

ஆனால், இவர்கள் அறையில் லைட் எரிந்து கொண்டிருந்தது. ஜீவிகா, என்னங்க… கிழே கரண்ட் போயிடுச்சு போல, அத்தையோட சத்தம், கேக்குது, நான் போய், என்னன்னு பாக்குறேன்,என்றவள் யோசனையாக,என்னங்க… நம்ம ரூம்ல மட்டும்,கரண்ட் போகல… என்றாள்.

ஆமாடி..!போகல, அதுக்கு என்ன இப்ப என்றான்,கட்டிலில் சாய்ந்து கொண்டு, ஜீவிகா,அது?எப்படி?.. முடியும் என கேட்டாள்.

சக்தி, அடியே! பொண்டாட்டி?!.. மேல கை காட்டி, அவன் (இன்வெர் ட்டர்) இது இருந்தா….. முடியும் என்றான் கண்சிமிட்டி,

அதைப் பார்த்த, ஜீவிகா, கண்கள் கண்கலங்கினாள்.

 சக்தி,ஆமா… என் அம்முக்காக.. என்றவன், தன் இரு கரங்களையும் விரித்து…”வா”வெனஅழைத்தான்.

 அவள், என்னங்க..என்றபடி, ஓடி போய் அவனை அணைத்துக் கொண்டு, முகம் முழுவதும் முத்தமிட்டாள்.                            

அவள் அணைப்பாள்…,என்று நினைத்தவன், அவள் மேலே, விழுந்து முத்தம், கொடுப்பாள் என்று, எதிர்பார்க்காதவன் திணறி தான் போனான்,அவள் முத்தமிட்ட தில்,அவளாக,தரும்,’முதல்முத்தம்’அதுகூட காதலில், அழகானதொரு வெளிப்பாடு.

அவன்,முத்தத்தில்,மூழ்கிஇருந்தான், ஜீவி,புருஷா?!நான் ரொம்ப.. சந்தோஷமா? இருக்கேன். ஒன்னு பண்ணிக்க வா?!..என்றாள்.

   சக்தி, என்னடி..? பண்ண போற.. என்றான் மார்க்கமாய்,

 

ஜீவிகா,” ஹான்”உங்களை கடிக்க.. போறேன் என்றவள்,அவன் இரண் டு, கைகளை பின்னாலே, பிடித்து க்கொண்டு அவன், கன்னம்,காது, மூக்கு, கழுத்து, என கடித்து வைத்தாள்.
  சக்தி, அவள் தன்னை கடித்த, சுகத்தில் முனங்கியவன், ஜிவி…., அம்மு…என்னடி!? பண்ற, ஸ்ஸ்..ஆ கடி நாய், கூசுதுடி… என்றான் உடலை வளைத்து ,

ஜீவி,அவனை,பார்த்து, புருஷா! நெளியாம,பேசாம, இருங்க.. இல்ல கடி பலமா…விழும் என்றவள் அவன் தோள்பட்டை, கைப்பகுதி, என அவன் நெஞ்சில் விழுந்து, செல்ல கடிக்கடித்தாள்.

(அவன் நினைத்துத்திருந்தால், அவள் பிடித்து இருக்கும் கையை விடுவித்து கொண்டு இருக்க முடியும். ஆனால் செய்யவில்லை )
(அவன் காதல் செய்கிறாள் அதுவும் அவளுக்கு பிடித்தது போல )

  சக்தி, ராட்சசி?!.”ஆ”… உன் பல்லு  ஷார்ப்பா…. இருக்குடி.., நாய்க்குட்டி என சுகத்தில் கத்தினான். 

அவன் உடல் சிலிர்த்தது.ஆண்மை விழித்துக் கொண்டது. இதற்கு மேல், தன்னால் முடியாது என்றவ ன், அவளை  இழுத்து கீழே தள்ளி, பக்கவாட்டில், படுத்து அவள் முகம் பார்த்தான்.

அவன் கண்களில், அத்தனை மோகம். உடல் சிவந்து காணப்ப ட்டான். சக்தி அவளையே, பார்த்து க்கொண்டு இருந்தான்.

  அவன் பார்வை வீச்சை தாங்க முடியாத ஜீவிகா,பக்கவாட்டில் தலை திருப்பிக் கொண்டாள். அவளுக்கு மூச்சு… வாங்கியது.
சக்தி, ஜீவி…, அம்மு….. என்றான்
அவள்,ம்ம்..சொல்லுங்க..என்றாள் 

  சக்தி,அம்மு…என்னை இவ்ளோ? லவ் பண்றியா டி?….என்னை அவ்வளவு பிடிக்குமாடி? உனக்கு… என்றவன் அவள் கன்னம் பற்றி, தன்னை பார்க்க செய்தான்.

ஜீவிகாவும், தாபமாய், அவனை பார்த்துக் கொண்டே கண்களால் “ஆம்” என்றாள்.

அடுத்த நொடி, அவள் இதழை, கவ்வி உறிஞ்சி இருந்தான் சக்தி. கைகள் அவள் உடலை, ரசித்துக் கொண்டிருந்தது. ஜீவி அவன் முதுகை, இறுக பற்றி இருந்தாள்.

  முத்தப்போர், முடிந்து மொத்த போர் ஆரம்பித்தது. அவளை கொண்டாடி தீர்த்தான் சக்தி. கூடல் முடிந்து, இருவரும் உறங்கினர்.

 மறுநாள் காலை, மீனாட்சி,சக்தி..
ஜீவி, வீட்டு உள்ளேயே,கிடக்குறா? வெளியே எங்கேயாவது, கூட்டிட்டு போயிட்டு, வரலாம் இல்ல என்றார்.

 சக்தி, கூட்டிட்டு போறேன்மா, இன்னைக்கு, கொஞ்சம் வேலை இருக்கு. அடுத்த வெள்ளிகிழமை, லல்லிக்கு,சீமந்தம் வச்சிருக்கோம் ல,அதுக்கு கொஞ்சம் அட்வான்ஸ், எல்லாம் கொடுக்க வேண்டிஇருக்கு அதனால, நானும் அஜ்ஜையும் இன்னைக்கு போறோம்.ஞாயிற்றுக் கிழமை, கூட்டிட்டு போறேன்மா என்றான்.

 மீனாட்சி, சரிப்பா,அப்படியே செய். மது காலேஜ் பஸ், இன்னைக்கு வராதாம். போகும்போது,அவளை காலேஜ்ல விட்டுட்டு போங்கப்பா… என்றார்.

அஜய்,அப்போதுதான்,வந்திருந்தான். அம்மா, இவளை.. கார்லலாம் ஏத்த முடியாது. லாரி ல தான், ஏத்தணும். லோடு… லாரி, இப்ப… வந்துடும்.வந்ததும்,ஏத்திவிடுறேன் என்றான், அவளைப் பார்த்து நக்கலாய்,சிரித்துக் கொண்டே,

 

அதில் கடுப்பான மதுமதி,அம்மா.. அண்ணா, பாருங்கண்ணா இந்த, அஜ்ஜய, திட்டினா… மட்டும் வக்காலத்துக்கு…, வரிங்க இல்ல…, பாருங்க குண்டுன்னு,கேலி பண் றான் என தரையில், காலை உதை த்தாள்.

  மீனாட்சி, டேய்! படவா.. ஏன்டா? என் பொண்ண கிண்டல் பண்ற, உதைப்படுவ நீ வாடா.. என் தங்க பொண்ணு, என் பொண்ணு…., குண்டு… எல்லாம் இல்ல..

 ஆனா? கொஞ்சம். குண்டு தான்….
என்றார் கண்களை சுருக்கி, கைக ளின் சைகை காட்டி, சிரித்தபடி 

   அதில்,இன்னும் கடுப்பான மதுமதி, மீனாட்சி?!.. இப்பவே.. நான் ஜிம்முக்கு, போறேன். சக்தி அண்ணா போல,”7 பேக்” வைக்கி றேன் என்றாள்.

 அதில் சிரித்த அஜய், அவள் தலையில் கொட்டி, அடியே!அது “சிக்ஸ் பேக்ஸ்”டி..”7 பேக்” இல்ல.. என்றான்.

மதுமதி, உடனே, ஏதோ ஒன்னு..
வைக்கிறேன், உனக்கு என்ன?..
சக்தி அண்ணா, என்ன உடனே, ஜிம்முல சேர்த்துவிடுங்க.,என்றாள்

 

சக்தி, உடனே சரிடா சேந்துக்கலாம் என்றான் புன்னகையுடன்,

 

அப்போதுதான், லல்லியும், ஜீவிகா வும் வந்து அமர்ந்தனர்.  அஜய், அண்ணி, வாங்க,…வாங்க.., நீங்க தான்,மிஸ்ஸிங். இவ்வளவு நேரம், நம்ம மது காமெடி பண்ணிக்கிட்டு, இருந்தாள்.நீங்க தான்….. மிஸ் பண்ணிட்டீங்க … என்றான்.

 

   ஜீவி, என்ன அஜய் சொல்றீங்க?என்றாள்.

  அஜய், அட ஆமா அண்ணி,மது உடம்பை குறைச்சி…அண்ணா போல, “சிக்ஸ் பேக்”, இல்ல.. இல்ல.., “7 பேக்” வைக்கப் போறாலாம் என்றான் நக்கலாய்,

 

ஜீவிகா, பாவம் மதுமா…ஏன்?எல்லாரும் அவளை, கிண்டல் பண்றீங்க…அவ எப்படி?  இருந்தா லும்,அழகு தான். அவ வீட்ல, அவ சாப்பிடுறா..சாப்பிடட்டும். அவளு க்கு நான் சப்போர்ட், என்றாள்.

  உடனே, மது ஓடி வந்து, அவளை கட்டிக்கொண்டு,அண்ணினா… அண்ணிதான், அண்ணி, நீங்க எப்படி? கரெக்டா…உங்க ஹைட்டு க்கு ஏத்த, வெயிட், மெயின்டன் பண்றீங்க என்றாள்.

   உடனே அஜய், அவங்க மூணு வேல தான் சாப்பிடுறாங்கடி.. உன்னை போல, ஆறு வேலை, இல்லடி…என்றான்.

ஜிவி, சிரித்தவள், அஜய் சும்மா இருங்க, மது, அது எப்படின்னு.. நான் உனக்கு சொல்றேன் சரியா?.. என்றாள்.

   அந்த நேரம் பார்த்து, சமையல் கட்டில் இருந்து, பாக்கியம் மதுமா.. உங்க ஸ்னாக்ஸ்.. டப்பாவை விட்டுட்டு, போயிட்டீங்க…என்றவர் பெரிய டப்பாவை அவள் கையில் கொடுத்தார்.

 

  அதில் மதுமதி, அசடு வழிந்து சிரித்தவள்,அது… கொஞ்சமா…. ஸ்நாக்ஸ், பசிக்கும்ல,.. அதான் என்றாள். அனைவரும், சிரித்து விட்டனர் அவள் செயலில், இப்படி யே அந்த நாள் இனிமையாக சென்றது.

 

தொடரும்….

 

2 thoughts on “முகவரிகள் தவறியதால் 26”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top