அத்தியாயம் 27
ஆகாஷின், திருமண நாளும் வந் தது சென்னையில் தான் திருமண ம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆகாஷ்க்கும் பொன்னிக்கும் பெரி ய மண்டபம் எடுத்து ஏற்பாடு செய் திருந்தான். புவனா சந்தோஷமாக இருந்தார்.
வஞ்சிதான் எல்லா வேலைகளை யும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தாள் சந்தோ ஷமாய்,
ஈஸ்வருக்கு உடல்நிலை நன்றாக தேறி இருந்ததாள் அவனும் திரும ணத்திற்கு வந்திருந்தான். பிரதன்யா அழகாக பட்டுப்பாவா டை, சட்டையுடன் தேவதை போல சுற்றி வந்து கொண்டிருந்தாள்.
பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் கெட்டி மேளம் முழங்க ஆகாஷ் மற்றும் பொன்னிக்கு பெரியவர்க ள் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது.
பிரதன்யா ஆகாஷ் அப்பா என்று ஆகாஷிடம் தாவியவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்
உடனே, பொன்னி அடியே… உன் அப்பாவுக்கு மட்டும் தான் முத்தம் கொடுப்பியா.. இந்த பொன்னியம் மாவுக்கும், கொடுக்க…. மாட்டியா என்றாள். இடுப்பில் கை வைத்து
பிரதன்யா, சிரித்தவள் அவளிடம் சாய்ந்து, அவளுக்கும்… எச்சில் முத் தம் கொடுத்தாள் அனைவரும் போட்டோ எடுத்து கொண்டனர்.
திருமணம் முடிந்து அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். எல்லா வேலையும் முடித்துக் கொண்டு வஞ்சியும் ஈஸ்வரும் தங்கள் வீடு வந்து சேர்ந்தனர்.
இங்கே, சென்னையில் ஆகாஷ் பொன்னியை நன்றாக பார்த்துக் கொண்டான். அவனுக்கும் சேர்த்து பொன்னியே எல்லாவற்றையும் பேசி விடுவாள். இவனும் சிரித்துக் கொண்டே சென்று விடுவான் ஆனால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு இருவரும் செல்லவில் லை
பிரதன்யா வீட்டு ஹாலில் விளை யாடிக் கொண்டிருந்தால் சுந்தரம் நிறைய நாட்களுக்குப் பிறகு வஞ் சிக்கு, தேன்மிட்டாய் வாங்கி கொடு த்தார். அதை பார்த்ததும் அவள் கண்களில், அத்தனை மின்னல்.
வாங்கி, வாயில் போட்டவள் அத ன், சுவையில்… தன்னை மறந்து அடுப்படியில் நின்று விட்டாள் ஈஸ்வர், அழைப்பை காதில் வாங்காமல்…
ஈஸ்வர், என்ன இவ கிச்சன் தானே போனா… பால் கொண்டு வர இவ் வளவு..? நேரமா என சமையலறை க்கு, அவளைத் தேடி வந்தான் அங் கு, வஞ்சி திரும்பி நின்று கொண்டி ருந்தாள்.
ஈஸ்வர்,வஞ்சி,என்ன பண்ற.. பால் எடுக்க இவ்வளவு நேரமா? என கேட்டான். அவள் பதில் சொல்லவி ல்லை.
கண்களை சுருக்கியவன் அவளி டம், போய் அவளை அவளின் தோளை பற்றி திருப்பி அவளைப் பார்த்தான்.
அவன், முகத்தில் புன்னகை ஆம் வஞ்சி வாய் நிறைய தேன் மிட்டா யோடு அவனைப் பார்த்து விழித் தாள். அப்படியே…, அவளை சிறு வயதில் பார்த்தது போலவே இருந்தது.
அவள்மேல் ஆசைகூடி நின்றவன் அவள் இடுப்பில் தன் கை போட்டு இழுத்தவன், அவள் இதழை தன் வாயில் இழுத்துக் கொண்டான்.
அவன் செயலில் கண்களை விரித் தவள்,ம்ம்.. என விடுபட முயற்சித் தாள். முயற்சி மட்டுமே.. அவள் மூச்சுக்கு ஏங்கியதும், விட்டவன் வாடி..,சீக்கிரம் என்றவன் அறை க்கு சென்று விட்டான்.
வஞ்சிக்கு இங்கே வந்து இன்றோடு மூன்று மாதங்கள் கடந்து விட்டது. அவள், கவனிப்பில் ஈஸ்வரின் உடலும், மன அழுத்தமும் நன்றாக குணமாக இருந்தது. ஆபீசுக்கு சென்று வர ஆரம்பித்திருந்தான் பழைய கம்பீரம் அவன் முகத்தில்
காலைஉணவை அவனுக்கும் மற் ற, அனைவருக்கும் பரிமாறியவள் குழந்தைக்கு ஊட்டி விட்டு தானும் உண்டாள், ஈஸ்வர் போனில் யாரு டனோ பேசிக் கொண்டிருந்தான். சுந்தரமூர்த்தி பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். கனகா பேத்தி யை மடியில் வைத்து விளையாடி க் கொண்டிருந்தார்
வஞ்சி முதலில் தயங்கியவள் பின் தைரியத்துடன், சுதந்திரத்திடம் பெட்டியோடு வந்து நின்றாள் அனைவரும், அவளை.. கேள்வி யோடு பார்த்தனர். ஈஸ்வரும் அவ ள், பையோடு நிற்பதை கண்கள் சுருக்கி, அவளைப் பார்த்தான்
வஞ்சி,மாமா.. நான் வீட்டை விட்டு போறேன். நீங்க கேட்ட மாதிரி உங்க புள்ள, உங்களுக்கு திரும்ப கிடை ச்சிட்டாரு, எனக்கும் வந்த வேலை முடிஞ்சது, நானும் என்பொண்ணு ம் கிளம்புறோம் மாமா.. என கை யெடுத்து கும்பிட்டாள்.
சுந்தரம், அவள் பேசியதை கேட்ட வர், பதறி, என்னம்மா…., சொல்ற இப்பதான், எல்லாம் சரியாயிடுச்சே என்றார் பதட்டமாய்,
அவள், அப்படி பேசிக் கொண்டிரு க்கும் போதே, ஈஸ்வரும் அவளை கைகட்டி அழுத்தமாய் பார்த்தபடி நின்றான்,
வஞ்சி அவனைப் பார்க்கவில்லை கனகாவிடம் இருந்து பிள்ளையை பெற்றுக் கொண்டாள், கனகா, வஞ்சி, நான் செஞ்சதெல்லாம் தப் புதான், நான் சொல்லித்தான் என் புள்ள இப்படி எல்லாம் பண்ணிட் டான். அதுக்காக அவன தண்டிச்சி டாதமா, என அவள் காலில் விழப் போனார்.
வஞ்சி அவரை தடுத்தவள் எனக்கு யாரு மேலையும் கோபம் இல்லை ஈஸ்வரை பார்த்தவள் அவர் செய் ததும், தப்பில்ல தானே.. அவருக்கு என்ன பிடிக்காது, அதனால அவர் அப்படி நடந்துகிட்டார்.அவருக்கு ஏத்த பொண்ணா பார்த்து கட்டி வைங்க..
மனசு சுக்கு நூறா உடைந்து கிடக் கு,நான் வாழ்றது என் பொண்ணு க்காக மட்டும் தான். இங்க இருந்தா பழசு எல்லாம் ஞாபகம் வந்து, என கூறியவள், கண்களில் கண்ணீர். துடைத்தவள், ரொம்ப தொல்லை பண்ணுது…, எல்லாரும் என்னை பார்த்து, சிரிக்கிற மாதிரியே இருக் கு, என உடல் நடுங்கியவள். மஞ்சள் கயிறை இறுக்கமாக பற்றி கொண்டாள். ஈஸ்வர் அவளையே பார்த்து இருந்தான்.
எனக்கும் என் மகளுக்கும் இந்த வீட்ல இருக்க என்ன உரிமை இரு க்கு, என்று பெட்டியை எடுத்தவள் வாசலை நோக்கி சென்றாள்.
ஈஸ்வர்,வஞ்சி…என கூப்பிட்டான்
அவள், அவன் கூப்பிட்டதும் அப் படியே.. நின்று விட்டாள். ஈஸ்வர் முகத்தில் சிரிப்பு,
அப்ப போக முடிவு பண்ணிட்ட சரி யா.., இத்தனை நாள், என் கூட இரு ந்து, பாத்துகிட்டே,அது உன் மாமா க்காக, வந்து சரி என்ன பாத்துக்கி ட்டது, எனக்கு எல்லாமும் செஞ்து எல்லாம்…. ,கேர் டெக் கேர் மாதிரி தான், இல்லையா….என கேட்டான் புருவம் உயர்த்தி…
வஞ்சி, ஆ..மா உங்கள, குணப்படு த்த, மாமா, வர சொன்னாங்க மனசு கேட்கல மாமாவுக்காக வந்தேன். மாமா கிட்ட, சொல்லிட்டு தான் வந்தேன். திரும்ப… போயிடுவேனு என்றாள்
‘ஓ’ யாரா இருந்தாலும் இப்படித் தான், பார்த்துப்ப ரைட் என்று கேட்டான்.
வஞ்சி, ஆ.. ஆ…மாம் என்றாள்.
ஈஸ்வர், அனைவருக்கும்…., கண் ணை காட்டி உள்ளே போக சொன் னவன், அவளிடம் நடந்து, வந்தா ன். அவள் அப்படியே நின்று இருந் தாள்.
அதாவது, என்ன எப்படி பார்த்துக் கிட்டியோ…. குழந்தை மாதிரி அது போல சரியா, என்றவன், அவளை பின்னிருந்து அணைத்து, அவள் கழுத்து, வளைவில் முகம் புதைத் து, முத்தமிட்டான்.
அதில், சிலிர்த்தவள் விடுங்க நான் போகணும்.. என்றாள்.
ஈஸ்வர், மாமா.. சொல்லு.. டி, ஆதி மாமான்னு, சொல்லு டி.. என்றவன் அவள் கழுத்தில் கடித்தான். இதனி டையே, குழந்தை நழுவி தாத்தா பாட்டியோடு ஓடிவிட்டாள்.
பெட்டி, நழுவி பொத்தென… கீழே விழுந்தது. வஞ்சி, எனக்கு…. எந்த தகுதியும் உரிமையும் இந்த வீட்டில இல்லை, நான் வெறும் கெஸ்ட் மட் டும்தான், இந்த வீட்டுக்கு, என்றாள் கண்ணீருடன்
ஈஸ்வர் அவளை இறுக அணைத் தவன், யாரு…டி சொன்னா கெஸ்ட் னு, நீ இந்த வீட்டு மகாராணி டி , உனக்கும் என் பொண்ணுக்கும் இந்த வீட்ல எல்லா உரிமையும் இருக்கு,
வஞ்சி, இல்ல… திரும்ப இன்னொரு ஏமாற்றத்தை என்னால தாங்கிக்க முடியாது, ப்ளீஸ்..என்னையும் என் பொண்ணையும், விட்டுடுங்க… நாங்க… திரும்ப… சென்னைக்கே போறோம் என்றாள்.
அவள் அப்படி சொன்னது ஈஸ்வர் வஞ்சியை, இன்னும் இறுக்கமாக அணைத்தவன் ப்ளீஸ் di என்னை விட்டு போகாத, அதை திரும்ப தாங்குற சக்தி, எனக்கு இல்ல…. டி எனக்கு… நீயும், என் பொண்ணும் வேணும். நீங்க இல்லன்னா நான் ஒண்ணுமே…. இல்ல, வெறும் கூடு தான், தப்பு பண்ணிட்டேன் தான்
மன்னிக்க முடியாத, தப்பு தான் ஆனா, நீ இல்லன்னா.. என்னால சுவாசிக்க முடியுமாங்கிறது கூட தெரியல… டி
உன்ன புரிஞ்சுகிட்டு உன்னை காதலிக்க ஆரம்பிச்சதுல, இருந்து வீட்டுக்கு வந்தாலே, மூச்சு முட்டுற மாதிரி இருக்கும், இப்ப தாண்டி.. மூச்சு விடவே ஆரம்பிச்சிருக்கேன்
நீ, என்ன விட்டுட்டு போனா என் உயிர் என்ன விட்டுட்டு போய்டும்டி வஞ்சி அவன் அப்படி சொன்னது ம், அதிர்ந்து, அவனை பார்த்தாள் அவள் கண்களில் முத்தமிட்டவன் திரும்ப, எனக்கு உன் கூட வாழ ஒரு வாய்ப்பு கொடு கண்ணம்மா சத்தியமா இந்த உசுரு மண்ணுக்கு ள்ள.. போறவர நல்லா பாத்துக்கு வேன்.. ப்ராமிஸ்…
என்னை எவ்வளவு வேணா அடித் திட்டு கொல்லு…., காயப்படுத்து… ஆனால் அதை கூடவே இருந்து பண்ணுடி,.. ப்ளீஸ்… என்றவனின் கண்களில் கண்ணீர். அவள் தோள்பட்டையை நனைத்தது
அதை, வஞ்சியும் உணர்ந்தாள் அவளை தன் பக்கமாக திருப்பிய வன், அவள் தாடையை பிடித்து தன்னை பார்க்க செய்தவன், என் உசுரு, முழுக்க நீதான்டி நிறைஞ்சு இருக்க..விட்டுட்டு மட்டும் போகாத டி, “ஐ லவ் யூ கண்ணம்மா” “ஐ லவ் யூ சோ மச்” என அவள் முகம் முழு தும், முத்தமிட்டு அவள் உதட்டை கவ்வி முத்தமிட்டான்.
என்ன மன்னிச்சிடுடி என்றவன் அவளை அப்படியே கைகளில் தூக்கிக் கொண்டவன் தன்னறை க்கு, தூக்கி சென்றான். அவளை கீழே இறக்கிவிட்டு, அவள் கண்க ளை,பார்த்துக் கொண்டே, விட்டுட் டுப் போக மாட்ட, தானே… எதுவா இருந்தாலும் பேசுடி, ப்ளீஸ்…. என்றான்
வஞ்சி,அவன் அப்படி சொன்னது ம் கதறி அழுதவள் அவன் மார்பில் குத்தி, ஓவென அழுதாள். அவன் சட்டையை பிடித்து கிழித்தாள் அவன் மார்பில், கை வைத்துக் கீறினாள் அவன் தோளில் நிறைய அடிகள் கொடுத்தாள்.
தொடரும்….
super sis sema……..
Superb…next episode upload pls… can’t wait sister
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌