ATM Tamil Romantic Novels

எனக்கென வந்த தேவதையே 28

அத்தியாயம் 28

அவள் செயலில் ஈஸ்வர் அப்படி  யே,, நின்றிருந்தான், வலி களை தாங்கியபடி, வஞ்சி, ஏன்?  அப்படி தப்பா பேசினீங்க? மாமா… எனக்கு எப்படி வலிச்சது…தெரியுமா? 

உங்கள.. உங்கள.. எனக்கு ரொம்ப  பிடிக்கும், தெரியுமா?… மாமா உங்க ளை, காப்பாத்த தானே… வந்தேன். நீங்க தாலி கட்ட வரும்போது கூட வேணாம்னு… சொல்லி தானே பின்னாடி போனேன். 

 உங்கள, காதலிச்சதை தவிர எந்த தப்பும் பண்ணலையே, ஒவ்வொரு தடவையும் நீங்க பிடிக்கல பிடிக்க லைன்னு,, சொல்லும்போது, என் மனசு எவ்வளவு வலிச்சிருக்குன்  னு.., நீங்க கொஞ்சம் கூட நினைக் கலையே… 

 ஏன்? மாமா….. நாங்க காதலிக்க கூடாதா? பணம் இருக்கவங்க, மட் டும் தான், இதுக்கெல்லாம் ஆசைப் படனுமா?  சொல்லுங்க மாமா… சொல்லுங்க…

என் தாலிய என் கையாலே கழட்ட வச்சிட்டீங்களே, ஏன் அப்படி பண் ணுங்க… நான் அங்க அந்த இடத்தி லேயே.. செத்துட்டேன் தெரியுமா? மாமா…

நீங்க,இவ்ளோ பண்ணியும் பாப்பா பிறக்கும்போது ரொம்ப வலிச்சுது மாமா, அப்பவும் நான் உங்களை தான் தேடினேன் தெரியுமா? என்ற  வள் அவள் தன் நெஞ்சை தொட்டு காட்டி, இங்க வலிக்குது.. மாமா

இன்னும்,, கொஞ்சம்.. விட்டுருந்தா இதயம் வெடிச்சு போய் இருக்கும் ஏன் என்ன பிடிக்கல, சொல்லுங்க மாமா…. சொல்லுங்க.. என மடங்கி அமர்ந்து அழுதாள். 

அவன் எப்படி சொல்லுவான் பண ம், அந்தஸ்து மமதையிலும் சொல் பேச்சு, கேட்கும் கிளி பிள்ளையாக இருந்தேன் என்று,

அவனும் கண்ணீரோடு அமர்ந்தவ ன், அவள் இரு கைகளையும் பிடி த்து, மாறி.. மாறி. கன்னத்தில் அறைந்து கொண்டான்.

கண்ணம்மா.. இது எதுவும் எனக்கு தெரியாதுடி என்ன சுத்தி இருந்தவ ங்க, என்னை.. எதையும் யோசிக்க வும், கவனிக்கவும் விடலடி மன்னி ச்சிடுடி என்றவன் அவள் உதட்டில் முத்தமிட்டான்.. 

இனி,  நீ நான் நம்ப பாப்பா, அத தவிர வேற யாரும் எனக்கு வேணா ம் டி என்றவன் அவளை இருக அணைத்துக் கொண்டான் 

அவளும் அவன் மார்பில் சாய்ந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள். இருவருக்கும் இந்த அணைப்பு தேவைப்பட்டது சிறிது நேரம் கழித்து பிரதன்யாவும் ஓடி வந்து அவர்களோடு ஐக்கியமாகி விட்டாள் 

மதியமாய் மூவரும் இறங்கி வந்த னர். 

கனகா,  ஈஸ்வரா வந்து ரெண்டு பேரும் இப்படி…வாங்க என்றார். இருவரையும்,பூஜைஅறை அழை த்து சென்று,அவளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்க சொன்னார். 

அவனும் வைத்தான், கனகா வஞ் சியை விளக்கேற்ற சொன்னார். அவளும் சாமியை கும்பிட்டவள், விளக்கை ஏற்றினாள் 

கனகா, பெட்டியை திறந்து தாலி எடுத்து, அவன் கையில் கொடுத்து இத..  வஞ்சி கழுத்துல போடுப்பா என்றார்.  ஈஸ்வர் வஞ்சியின், கண் களைப் பார்த்தான் அவள் கண்க ள், அவனை வேண்டாம்…  என கெஞ்சியது 

 உடனே,  அதைத் தன் தாயிடம் கொடுத்துவிட்டு  மா… இந்த தாலி அவளுக்கு வேணாம் மா… 

எப்ப,  இது அவ,  கழுத்திலிருந்து இறங்குச்சோ.., இறங்கினதாவே இரு க்கட்டும், என்றவன் தன் அறைக்கு சென்று ஒரு பெட்டியை கொண்டு வந்து திறந்தான். அதில் புதிதாக தாலி இருந்தது. கனகா இதை எப்படா.. வாங்குன என்றார்.

ஈஸ்வர்,வஞ்சியை பார்த்து கொண் டே, ஆகாஷ்  பொன்னி கல்யாண தன்னைக்கே… வாங்கிட்டேன்மா… என்றான். வஞ்சியின் கண்களில் கண்ணீர்.

ஈஸ்வர், கடவுளை வணங்கியவன் தாலியை எடுத்து அவள் கழுத்தில் அணிவித்தான். 

அவள் நெற்றியில் முத்தமிட்டவன் என்ன…,பொண்டாட்டி.. இப்ப…சந் தோஷமா… என்றான்.  வஞ்சியும் கண்களில் கண்ணீருடன் உதட்டி ல்,  சிரிப்புடன் ஆ..மாம் என தலை யாட்டினாள். 

அவள்,  நெற்றியில், முட்டி இனி அழக்கூடாது தேன் மிட்டாய்… நீ அழுததெல்லாம் போதும் என்றான் அவளும் ம்ம்.. என தலையாட்டி னாள். 

பிறகு, அவன் தன் பாக்கெட்டில் இருந்து கை நிறைய, தேன்மிட்டா யை,  எடுத்து அவர் கையில் கொடு த்தான். அதை கையில் வாங்கியவ ள்.  அழுகையை நிறுத்தி லேசாக சிரித்து, அதில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டாள். 

அவள், முக்கோடு மூக்கு உரசியவ ன், இன்னும்.. நீ மாறவே… இல்லடி என்றான். வஞ்சி அவனுக்கு ஒழுங் கு, காட்டியவள், தன் மாமாவின் பக்கத்தில் போய் அமர்ந்து கதை பேசினாள்..

 ஈஸ்வரும் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.  அமர்ந்தவ ன்,சும்மாயிராமல் அவளைகிள்ளி கொண்டும், தடவிக்கொண்டும் இருந்தான். 

அதில் அமர முடியாமல் நெளிந்து கொண்டே இருந்தாள்., சுந்தரம் இதை எல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டவர், கனகா,வா தோட்டத் தில், போய் கொஞ்ச நேரம் உட்கார் ந்துட்டு.., வரலாம். என தன் பேத்தி அழைத்துக் கொண்டு போய் விட்  டார்.

அவர்கள் தலை மறைந்ததும் ஈஸ் வர்,வஞ்சியை தூக்கி கொண்டவ ன் அவள், துள்ள துள்ள  அறைக் கு, தூக்கி போனான்.வஞ்சி என்ன ங்க விடுங்க.. என்ற வார்த்தை காற் றோடு, போனது. உள்ளே வந்தவன் கதவைசாத்தி,வஞ்சியை படுக்கை யில், உருட்டிவிட்டு தானும் கட்டிலி ல், குதித்து அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான். 

அவன் அணைத்ததில் அவள் உட ல், வலித்தது. வஞ்சிக்கு உதடு கடித் து, சாய்ந்திருந்தாள் அவன் மீது, சில நிமிடங்கள் கழித்து.. , வஞ்சி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கே ன். ஒரு ரவுண்டு…..,போலாமா…..டி ரொம்ப டென்ஷன்,வேற ஏத்தி விட் டுட்ட, இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் வேற, எல்லாம் சேர்ந்து ட்ரீட் வெச்சி டு…டி உன் மாமனுக்கு என தாபமா க சொன்னான்.

 வஞ்சி, அச்சோ ச்சீ  போங்க மாமா வெக்கமா இருக்கு. ஈஸ்வர், அடியே தயவு செஞ்சு வெட்கப்பட்டு காரிய த்த,கெடுத்துடாதே டி வெளிய பாரு புல் மூன், என்ன பாரு ஃபுல் மூட் ல இருக்கேன். சோ வெட்கத்தை மூட்ட கட்டிவச்சிட்டு, இந்த மாமன கவனி என்றவன், அவள் உதட்டை உறிஞ் சி கொண்டான்.

அதன் பிறகு முத்த சத்தமும்…  முன ங்கல்கலும் சினுங்கல்களும் தான் அந்த அறையில் கேட்டது. 

அவளை, முத்தமிட்டு.. கடித்து, அணில் மாங்கனியை கொய்வது போல கொய்து, அவர் உடலை சிவக்க வைத்திருந்தான்.

  அவள், ஒவ்வொரு… முறையும் மாமா…சொல்லும் போது அவன் வேகம் கூடியது.இரவு உணவு கூட இல்லாமல், அவளையே உணவாக எடுத்துக் கொண்டான் கள்ளன். 

 இரவு முழுவதும் இருவரும் கூட்டி களைத்தவர்கள் அப்படியே உறங் கிப் போயினர்.  காலையில் சூரிய வெளிச்சம், முகத்தில் பட்டதும் வஞ்சி முதலில் எழுந்தவள் நேற்று நடந்த கூடலில் அவள் உடல் சிவந் து ஆங்காங்கே அவன் பல் தடம் பட்டு கன்னி போய் இருந்தது 

 அதை, கண்டு முகம் சிவந்தவள் குளியலறை புகுந்தாள். பின், இற ங்கி, கீழே சமையலறை வந்து சமைத்து வைத்தாள். 

 அரை மணி, நேரத்தில் ஈஸ்வரன் குளித்து டிராக்  பாண்ட் டி-ஷர்டோ டு, இறங்கி வந்தான். வஞ்சி அவனு க்கு,, காபி கொடுத்துவிட்டு அவன் முகம்பார்க்க வெட்கி சமையலறை வந்துவிட்டாள். 

காபியை குடித்தவன் கப்பை எடு த்துக் கொண்டு சமையலறைக்கு போனான். கனகாவும் சுந்தரமும் சிரித்து கொண்டனர்

 ஈஸ்வர்,  வஞ்சியை பின்னிருந்து அணைத்து, அவள் சேலை மறைக் காத, இடத்தில் அழுத்தி முத்தமிட்டு முதுகில் சாய்ந்து கொண்டான். 

 அவன் அணைப்பிலும், முத்தத்தி லும், உடல் சிலிர்த்தவள், என்னங் க..,என்ன.. இது.. காலையிலேயே.. அத்தையும், மாமாவும்.. ஹால்ல.. இருக்காங்க.. என்றாள்.மெதுவாக

 ஈஸ்வர், மாமா.. சொல்லுடி என்று அவள் தோள் பட்டையில்  கடித்தா ன், வஞ்சி ஸ்ஸ்..ஆ மாமா வலிக்கு து, என்றவளை திருப்பி தன்னை பார்க்க செய்தவன், ஏண்டி.. என்ன எழுப்பாம வந்த என்றான்அவள் உதட்டில் முத்தமிட்டு, 

வஞ்சி, அது..நீங்க..டையர்டு ல தூங்கிட்டு இருந்தீங்க..மாமா, அதா ன், தூங்கட்டும்னு.., விட்டுட்டு வந் தேன். நானே,மேல வரலாம்னு இரு ந்தேன். நீங்களே.. இறங்கி வந்துட்டீ ங்க, என்றாள் அவன் இதழில் லேசாக முத்தமிட்டு, 

அவளாகதரும் முதல்முத்தம் அந்த முத்தத்தை தனதாக்கி   கொண்டா ன், ஈஸ்வர். அவளிடம் குழைந்து அப்ப, நீ டையர்ட்,… ஆகலையாடி வா, அப்ப டையர்டு ஆகலாம் என தூக்கப் போனான். வஞ்சி, அச்சோ மாமா.. தெரியாம சொல்லிட்டேன் ரொம்ப சோர்வா இருக்கு, ரொம்ப படுத்திய எடுத்துட்டீங்க என்றாள் அவன் மார்பில் சாய்ந்து, 

 ஈஸ்வர், சாரிடி..உன்ன பார்த்ததும் கண்ட்ரோல், பண்ண முடியலடி என்னால.. இன்னைக்கு நைட்டு மெதுவா பண்றேன் என்றான் 

வஞ்சி, கண்களை விரித்தவள் என்னது.. திரும்ப முதல்ல இருந்தா என்னால முடியாதுப்பா.. என்றாள் இப்படியே பேசி அவளை சிவக்க வைத்து வெளியே பேசியபடி வந்தனர். 

பிரதன்யா இருவரையும் பார்த்தவ ள், அம்மா அப்பா என அவர்களிட ம், தாவி விட்டாள். நிறைவாக இரு ந்தது கனகவிற்கும் சுந்தரத்திற்கும் 

 

தொடரும்…

 

 

 

 

12 thoughts on “எனக்கென வந்த தேவதையே 28”

  1. Займы для пенсионеров, при любых обстоятельствах.
    Микрозайм онлайн [url=https://lombardizumrud.ru/zajmy-onlajn-na-kartu-vzyat-mikrozajm-na-kartu-onlajn/]Микрозайм онлайн[/url] .

  2. Авторазборка с удобной оплатой – заказывайте запчасти онлайн с быстрой доставкой
    авторазбор москва [url=https://avtorzborka3-moskva.ru/]https://avtorzborka3-moskva.ru/[/url] .

  3. Контрактный двигатель для вашего автомобиля – большой выбор и профессиональная помощь
    купить контрактный двигатель [url=https://kontraktnye-dvigateli3-moskva.ru/]https://kontraktnye-dvigateli3-moskva.ru/[/url] .

  4. Оригинальные бу запчасти по доступным ценам – поставки от проверенных поставщиков
    запчасти для иномарок бу [url=https://zapchasti-bu3-moskva.ru/]https://zapchasti-bu3-moskva.ru/[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top