அத்தியாயம் 24
விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில்
விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி..,
ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செல் ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழுத் தில் முத்தமிட்டு கடித்தான்
மதி விஜய் அப்படி சொன்னதும் நி மிர்ந்து அவன் கண்களை பார்த் தாள்
விஜய், ஆமாடி அன்னைக்கு புட வை, இல்லாம.. நீ என்னை வந்து கட்டிபிடிச்சதும், உடம்பு ஃபுல்லா கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இரு ந்ந்துச்சி… டி
பா எப்படி இருந்துச்சு தெரியுமா எனக்கு என சிலாகித்தான்
அவன்,அப்படி சொன்னதும் வண் ணமதி, அச்சோ… என்னங்க…,நீங்க என அவள் தன் கரம் கொண்டு அ வன் வாயை மூடினாள் வெட்கத்து டன்,
விஜய் மதிமா.. என அவள் தாடை யை பிடித்து நிமிர்த்தியவன் உனக் கு என்ன பிடிக்குமாடி… என்றான் தாபத்துடன், அவள் கண்களைப் பார்த்து
மதி, ம்ம்.. பிடிக்கும்ங்க உங்கள மட் டும் தான் பிடிக்கும் என்றவள்,
என்னங்க, நாச்சிமா கிட்ட பத்து பு ள்ள அவ கூட பெத்துக்கணும்னு சொல்லி கேட்டீங்களா…, என்றாள் ஆசையோடு, அவனிடம்
விஜய், அவள் இதழை தன் விரல் கொண்டு தடவியவன் ஆமாடி என் பொண்டாட்டி.., பத்து.. புள்ள கேட் டேன் தான், ஏன்? உனக்கு வேணா மா.., என்றான் புருவம் உயர்த்தி
மதி,எனக்கு வேணும் தான் ஆனா முதல்ல.., உங்கள மாதிரி பையன் இல்லன்னா பொண்ணு பெத்துக்க லாம்
அப்புறம் என்ன மாதிரி, நிறைய பெத்துக்கலாங்க, நான் ரெடி தான் என்றாள் அவன் மார்பில் முத்தமி ட்டு
அவள், அப்படி சொன்னதும் விஜ ய் அவளை இன்னும் இறுக கட்டி பிடித்தவன், மதி…, என அவள் உத ட்டை தன் உதட்டோடு இழுத்து உறி ஞ்சி கொண்டான்.
மதியும் அவனுக்கு இசைந்து கொ டுத்தாள். அவன் கொடுத்த முத்தத் திற்கே, துவண்டு போனாள் வண் ணமதி. மூச்சுக்கு ஏங்கவே விட்டவ ன், திரும்பவும் அவள் இதழை இழு த்துக் கொண்டான்.
முத்தமிட்டபடி, அவன் கைகள் அ வள் மேனி முழுவதும் உலா வந்த து.
வண்ணமதி அவன் கைகளில் நிற்க முடியாமல் துவண்டாள்
அவளை முத்தமிட்டபடி தூக்கிக் கொண்டவன் படுக்கையில் கிடத் தினான். அவள் பாதத்தை பிடித்த வன்,
அவளைப் பார்த்துக் கொண்டே மிஞ்சியோடு சேர்த்து அவள் விரல் விரல்களுக்கு முத்தமிட்டான்
மதி, உதடு கடித்து சிணுங்கினாள் அவன் ஒவ்வொரு முத்தத்திற்கும் துள்ளினாள்
அவளின், ஒவ்வொரு உடையும் முத்தமிட்டு களவாடப்படும் போது கட்டிலில், முகம் சிவந்து படுக்கை விரிப்பை கசக்கி உடல் சிவந்து படுத்து இருந்தாள், வண்ணமதி
மதியின் உடல் அவன் முத்தமிட்ட தில் சிவந்து அவளுக்கு மேல் மூச்சு வாங்கி படுக்கையில் கிடந்தாள்
அதைப் பார்த்த விஜய் மதி..மா நா ன் இன்னும் ஒண்ணுமே பண்ணல டி உன்ன, இன்னும் எவ்ளோ இருக் கேடி, நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல..டி ,
அதுக்குள்ள இப்படி முத்தத்துக்கே சிவந்து போயிட்டியே.. டி என அவ ள், இடையில் முத்தமிட்டு கடித்தா ன், மோகத்துடன்
மதி,ஸ்ஸ்…, விஜ..,ய் வேணா என உடல் சிலிர்த்து அவனை இறுக கட் டிப்பிடித்துக் கொண்டாள்
விஜய், மதி… என அவள் மேல் படந் தவன், அவளை கொள்ளை இட ஆரம்பித்தான், முத்தமிட்டு முத்தமி ட்டு
மதி விரும்பியே அவனில் புதைந் து போனாள் அவன் முத்தப்போர் தொடர்ந்ததே தவிர முடியவில்லை அவனை அவளால் கட்டுப்படுத்த வே முடியவில்லை, காற்றாட்டு வெ ள்ளம் போல அவ்வளவு வேகம் அவனிடம்,
அவளை வாரி தன்னுள் சுருட்டிக் கொண்டான் அவள் மேல் கொண் ட, இத்தனை நாள் ஆசையை ஒரே நாளில் காட்டி விடும் ஆசையில், அவளில் மூழ்கிப் போனான்
இவள் தான் அவன் ஆளுகையில் துடித்துப் போனாள், ஒவ்வொரு முத்தத்திற்கும், விளக்கம் சொல்லி அவளை சிவக்க வைத்தான் விஜ யேந்திரன்
அவன் சொன்னது போலவே ஒரு நாள் முழுவதும் அவளை வெளி யே விடவே இல்லை,நாச்சியும் அவ ர்களை தொந்தரவுசெய்யவில்லை
ஒரு நாள், முழுவதும் அவளை கொண்டாடித் தீர்த்தவன், மறுநாள் தான், அவளை விலகி படுத்தான் . அவள்,மிகவும் சோர்ந்து போய் படு த்திருந்தாள் அவன் முரட்டுத்தன மான கூடலில்
விஜய் அவளை அணைத்து முத்த மிட்டு, சாரிடி ரொம்ப படுத்தி எடுத் துட்டேன் இல்ல.., உன்ன, எனக்கு இருக்கிற ஆசைக்கு இதுவே எனக் கு போதலடி.
நீ ரொம்ப…, சோர்வா தெரியுற அத னால, இப்ப ரெஸ்ட் எடுத்துக்க திரு ம்ப நைட் பார்த்துக்கலாம் என்றா ன் கண் சிமிட்டி
அதில், அதிர்ந்த மதி என்ன…து நைட் திரும்பவு…மா என்னால முடி யாதுப்பா.. நீங்க டயர்டே ஆக லை யா.., போங்கப்பா.. என்றாள் வெட் கத்துடன் சினுங்கினாள்
விஜய், அவள் அப்படி சொன்னது ம், சிரித்தவன் அவளை தூக்கிக் கொண்டு சூடான வெந்நீர் கொண் ட, பாத் டப்பில் அவளை இறக்கி விட்டவன் அவளை குளிக்க வை த்து, தானும் குளித்து படுக்கை யில் அவளை கிடைத்தி அவள் வயிற் றை, அணைத்துக்கொண்டு படுத் தான்
மதியமாய் இருவரும் இறங்கி கீழே வந்தனர், நாச்சி சமைத்து ரெடியா க வைத்தார், இருவரும் நாச்சியி ட ம் ஆசிர்வாதம் வாங்கியவர்கள், சாமி யை கும்பிட்டு திரும்பவும் அறைக் கு சென்று உறங்கி இருந்த னர்
திரும்பவும் இரவு சொன்னது போ லவே,அவளை தன் ஆளுகைக்கு ள் கொண்டு வந்தவன், அவளிடம் கெஞ்சி கொஞ்சி முத்தமிட்டு தனக் கானதை, அவளிடம் வாங்கிக் கொண்டான்.
அவன் உடல் முழுவதும், அவள் விரல் நகங்களும், இவள் உடலில் அவன் பல் தடமும் அவன் இறுக்கி ப்பிடித்ததில் உடல் சிவந்தும் காண ப்பட்டது.
வண்ணமதி வெளியே வரவே கூச் சப்பட்டாள்,விஜய் அவளை ப்பார் த்து, சிரித்ததற்கு போங்க.., எல்லா ம் உங்களாலதான். இப்ப எப்படிநா ன் அத்தை முகத்தில முழிப்பேன் என் றாள் வெட்கத்துடன்
விஜய், அடியே வெட்கப்படாத டி நீ வெட்கப்பட்டி…னா திரும்ப ஒரு ர வுண்டு, போவேன் பரவால்லயா என்றான்
மதி, ஐயா.. சாமி என்னால முடியா துப்பா..,என்றவள் கீழே ஓடி விட் டாள்
விஜய், சந்தோஷமாக.. வாய்விட்டு சிரித்தான்
அருண் வீட்டில், அருண் தாரணி யை பார்த்து என்ன முடிவு பண் ணி இருக்க தாரணிஎன்றான்
தாரணி அவன் அப்படி கேட்டதும் தடுமாறியவள், அது உங்களுக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது சார் ஏணி நீ வச்சாலும் எட்டாது என்ற வள் தலை குனிந்து கொண்டாள்
அருண் எனக்கு அதெல்லாம் வே ணாம், உனக்கு என்ன பிடிக்குமா பிடிக்காதா அதை மட்டும் சொல்லு என்றான் பிடிவாதமாய்
அது,…பிடிக்கும் சார் என்ற அடுத்த நொடி அவன் அணைப்பில் இருந் தாள்
தாரணி அவ அணைப்பான் என எதிர்பார்க்காததால்,அதிர்ந்து அவ ன் முகம் பார்த்தாள்
அருண் என்னடி அப்புறம் அப்படி பாக்குற என்றவன் அவள் உதட்டி ல் முத்தமிட்டவன்
சீக்கிரம், கல்யாணம் பண்ணிக்க லாம்.. டி, என்னால ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்ணமுடியாது என திரும்பவும் அவள் உதட்டில் முத்தமிட்டு, குழந்தையை வாங்கி க் கொண்டு கொஞ்ச ஆரம்பித்து விட்டான்
தாரணி அவன் கொடுத்த முத்தத் தில் இன்னும் அப்படியே நின்று இருந்தாள்
சொன்னது போலவே தாரணியை அடுத்த வந்த நாட்களில் திருமண ம் செய்து கொண்டான். கல்பனா எதுவும் பேசவில்லை
இங்கே, மிர்ணா மன்னார் டெக்ஸ் டைல்ஸ், ஓனருடன் சுற்றி கொண் டிருந்தாள்,அவனுக்கு திருமணம் நிச்சயமான உடன் அவனும் அவ ளை கழட்டி விட்டுவிட்டான்
அடுத்து யார் கிடைப்பார்கள் என் று வலை போட்டு தேடிக் கொண்டி ருக்கிறாள் மிர்ணாலினி
இங்கே நாச்சி வீட்டில் தடல்புடலா க சமையல் நடந்து கொண்டிருந்த து இன்று விஜயேந்திரன் பிறந்தநா ள் ஆபீஸில் அனைவருக்கும் லஞ் ச் ஸ்வீட் கொடுக்கப்பட்டது
விஜய் வீட்டில் மதியை சுற்றிக்கொ ண்டிருந்தான்,மதி, என்னங்க.. போ ய் உட்காருங்க, நான் உங்களுக்கு ஸ்வீட் ஸ்னாக்ஸ் கொண்டு வரே ன் என்றாள்
விஜய், மதி.., எனக்கு எதுவும் வே ணாம்.., நீ தான் வேணும் என்றான் அவள் முந்தானை பிடித்து இழுத் து,
வண்ணமதி என்னங்க.., இது கா லையிலேயே விளையாட்டு விடுங் க என்ன என்றாள்
விஜய், என்னடி.. காலைல இருந் து என்ன கண்டுக்கவே. மாட்டேங் கு ற இன்னைக்கு, பர்த்டே.., பேபி நான் என்ன கேட்டாலும் தரணும் தெரியு ம்ல.. என்றான், அவள் கா து மடல் உரசி
மதி,இப்ப ஸ்வீட் தரேன் எல்லாரும் ஹால்ல இருக்காங்க அப்புறமா பாத்துக்கலாம் என்றாள் அஸ்கி வாய்ஸில்
விஜய், அதெல்லாம்.. எனக்கு தெரி யாது என அவள் உதட்டை இழுத் த வன் எனக்கு இந்த ஸ்வீட் தான் வே ணும், இப்பவே வேணும் கிடை க்கு மா.. என்று அவளை பார்த்து கண் ணடித்தான்
அச்சோ.. என்ன இது ஹால்ல வெச் சி பேசுற பேச்சா.. இது என்ன வெட் கப்பட்டாள்
விஜய், என் பொண்டாட்டி கிட்ட நான் கேட்பேன் எவன் என்ன கேட் பான் என்றான் திமிராய்
மதி, அச்சோ.. உங்க பொண்டாட்டி தான் ஆனா ஏன் நீங்க குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறீங்க
நைட் ஃபுல்லா.. என்ன படுத்தி எடு த்துட்டீங்க விஜய் கொஞ்சி கெஞ்சி என்னால முடியல
விஜய் புருஷன் கேட்டா இல்ல னு சொல்லாதடி…பொண்டாட்டி என் றான் அவளை அவள் இடையை கசக்கி,
மதி, ஸ்ஸ்…உங்கள..,வச்சுட்டு என் னால, சமாளிக்க முடியலங்க, சின் ன புள்ளமாதிரி பண்றீங்க என்றா ள்
ஆமா.., நான் சின்ன புள்ள.., தான் அடம் பிடிக்கிறேன்தான் அப்ப நா ன் கேட்டதை கொடு, நான் ரூமுக் கு போறேன், நீ என் பின்னாடியே வந் துடு என்றான் கண் சிமிட்டி சிரித் து
மதி,என்னது…ரூமுக்கு வரணுமா என்னால முடியாதுப்பா எனக்கு வேலை இருக்கு, என்றாள்.
விஜய் அவள் சேலை பிடித்து இழு த்தவன் புருஷன கவனிக்கிறத வி ட என்னடி உனக்கு பெரிய வேலை நீ இப்ப ரூமுக்கு வர, வரணும். என் றவன் அவளை இழுத்துக் கொண் டு யார், பார்க்கிறார்கள் என்றெல் லாம் கவனிக்காமல் அவளை அ ழைத்து சென்று விட்டான் தன்ன றைக்கு
அறையில் அவள் இடுப்பில் கை போட்டு இழுத்தவன், கழுத்தில் லே சாக,பல்பட கடித்தவன் என்ன…டி கூப்பிட்டா.. வரமாட்டியா? காலை யிலிருந்து புடவை கட்டி என்ன டெம்ப்ட் பண்ணிட்டு முத்தம் கேட் டா…, கொடுக்க மாட்டேங்குற
அப்ப இந்த உதட்டுக்கு கண்டிப்பா தண்டனை கொடுக்கணுமே என் ன…, கொடுக்கலாம் என அவள் இதழில் லேசாக அழுத்தி பிடித் தா ன்
மதி,ஸ்ஸ்..ஆ என்னங்க வலிக்கு து என்றாள்
விஜய், வலிக்குதா.., மதிமா நான் வேணா மருந்து போடட்டுமா என தன் பெருவிரல் கொண்டு இதழை வருடியவன் மதிமா ஐ லவ் யூ சோ மச் பேபி.., என்றவன் அவள் இத ழை தன் இதழோடு ஓட்டி கொண் டான்
இந்த முறை அவள் ஆடை கழட்ட ப்படவில்லை, கிழிக்கப்பட்டது.
பொறுமை இல்லாது அவளில் பு தைந்து விடும், ஆசையில் அவ ளை இறுக அணைத்து முத்தமிட் டு அவ ளோடு கூடினான்.வன்மை யான கூடல்
அந்த, அறையில் கொலுசொலியு ம் முத்த சத்தமும் தான் கேட்டது கூடல் முடிந்து அவள் வயிற்றை கட்டிக்கொண்டு படுத்திருந்தான் விஜய்
கீழே நாச்சி இவர்களை தேடியவ ர் விஷயம் தெரிந்தும் சிரித்துக் கொ ண்டே சென்றுவிட்டார். மதியமாய் கயலும் அவள் கணவனும் வீட்டுக் கு வந்திருந்தனர்
கயல் அம்மா அண்ணாவும் அண் ணியும், எங்க அம்மா.. வந்ததுல இ ருந்து பார்க்கவே இல்லை என்றா ள்
நாச்சி மேல ரூம்ல இருக்காங்க டி, நீ இப்ப சாப்பிடு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க நானே கூப்பிடுறேன் என சங்கடமாய் சொன்னார்
அதைப் புரிந்து கொண்ட கயலி ன் கணவர் கயிலின் காதில் விஷ யத் தை கூறினார். கயல் வெட்கிய வள் எனக்கு சட்டுனு.. புரியலங்க என நாக்கை கடித்தாள்
பலகாரம் கொண்டு வந்த நாச்சியி டம், அம்மா அவங்க வரும் போது வரட்டும் நாங்க வெயிட் பண்றோம் என்றாள்
அறையில் மதிமா அம்மா எனக்கு காலைல தங்ககாப்பு வாங்கி கொ டுத்துட்டாங்க… கயல், எப்படியோ கிஃப்ட், இல்லாம வரமாட்டா.., ஆ னா நீ எனக்கு விஷ் மட்டும் தான் பண்ணின கிப்ட் எதுவும் கொடு க் கலையே என உதட்டை பிதுக்கி னான்
மதி, அவன் தலையை உயர்த்தி அவனை முறைத்தவள் காலையி ல தான் நீ தான் என் கிஃப்ட் னு சொன்னீங்க, உன் முத்தம் மட்டும் போதும்னு சொன்னீங்க.இப்ப என் னடானா, கிப்ட் வேணும்னு கேக்கு றீங்க, இது அநியாயம் என்றாள் மூக்கை சுருக்கி
விஜய், ச்ச.. ச்ச..,அப்படி எல்லாம் இல்ல மதி குட்டி சும்மா கேட்டேன், நீ தான் எனக்கு பெரிய கிஃப்ட் என் றான் அவள் வயிற்றில் முத்தமிட் டு,
மதி அதெல்லாம் முடியாது நான் உங்களுக்கு கிப்ட் கொடுப்பேன் அதை நீங்க வாங்கி தான் ஆகணு ம் என்றாள்.
விஜய், அதெல்லாம் ஒன்னும் வே ணாம் டி விடுடி என்றான்
மதி, சிரித்தவள், நான் கொடுப்பே ன்,ஐயா என் இடுப்ப விட்டு எழுந் தா, தானே கிப்ட் கொடுக்க முடியும் என்றாள், புருவம் உயர்த்தி
விஜய் அவள் வயிற்றில் முத்தமிட் டவன் எழுந்து அமர்ந்தான்
மதி, பக்கத்தில் இருந்த ட்ராவை திறந்து ஒரு சின்ன பெட்டியை எடு த்து அவன்கையில் வெட்கத்துட ன் கொடுத்தாள்.
அவள் கொடுத்த பரிசு வாங்கி பிரி த்துப் பார்த்தவன் அதிர்ச்சியி ல் அவளை,கண்கலங்கி பார்த்தா ன். உணர்ச்சி பெருக்கில்
தொடரும்…
கமெண்ட்ஸ் ப்ளீஸ்
Экзотические путешествия, которые запомнятся навсегда.
Екзотични почивки last minute [url=ekzotichni-pochivki.com]ekzotichni-pochivki.com[/url] .