ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 13

அத்தியாயம் 13

 பொங்கல் நெருங்கி கொண்டிருந் ததால் ஆதவன் தினமும் இரவு தா மதமாக தான் வீடு வருவான்.

தேனும் எதுவும் கேட்டுக் கொள்ள  வி ல்லை அவளிடம் சில நாட்களி ல் இப்படித்தான் இருப்பான் ஆதவ ன் 

 மறுநாள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். உதயனும் பிள் ளை பெற்ற, கோமதி மாத்திரம் வீட் டில் அவர்கள் அறையில் இருந்தன ர். தனம் தன் தோழி பங்கஜத்திடம் தன் பிள்ளையை எடுத்துக் கொடு த்த சேலையை காட்டி, பாத்தியா…, பங்கஜம் என் புள்ள எனக்கு 5000 ரூபாய்ல புடவை எடுத்து கொடுத் திருக்கான் அழகா இருக்குல்ல என கூறினார் பூரிப்புடன்

 பங்கஜம் உடனே ஆமாண்டி தனம் நல்லா தான் இருக்கு, ஆனா… புட வை டிசைன் நல்லா இல்லையே.., உன் மருமகளுக்கு என்ன எடுத்து கொடுத்தான். உன் புள்ள என்ன கேட்டார் 

 உடனே அவளுக்கா ஏதோ மாம்பழ கலர்ல,   2000 ரூபாய்க்கு எடுத்து கொடுத்தானாம் என் புள்ள. சொ ன்னான் என்றார் முகத்தைக் கோ னி 

பங்கஜம்,  என்ன மாம்பழ கலரா அ து உனக்கு நல்லா எடுப்பா இருக்கு மே.. தனம். அதுவும் இல்லாம அது 2000 ன்னு நீ பார்த்தியா என ஏத்தி விட்டார் சகுனி 

 தனம்,, இல்ல.. இல்ல.. என் புள்ள என்கிட்ட பொய் சொல்ல மாட்டா ன். எதையும் மறைக்கவும் மாட்டா ன் என்றார் உறுதியுடன் 

பங்கஜம் உடனே அதெல்லாம் கல் யாணத்துக்கு,  முன்னாடி இருக்க லாம் தனம்,என் பிள்ளை கூட அப் படித்தான் இருந்தான். ஆனா இப்ப வாசல்ல வச்சு தான் சோறு போடு றான் எனக்கு 

 சரி, பாத்துக்கோ என்றவர். வன்மத் தை கக்கி விட்டு சென்று விட்டார்.

 ஏன் பங்கஜத்திற்கு தேனும் மாலை எவ்வளவு வன்மம் னு பாக்குறீங்க ளா?

 தேனுக்கு 20 வயசு இருக்கும்போது பங்கஜம் அவரோட பையனுக்கு தே னுவ சரசு கிட்ட பொண்ணு கேட் டாங்க,

ஆனா தேனு குடிகாரனை எல்லாம் என்னால கட்டிக்க முடியாது என்று விட்டாள். அதோடு இல்லாமல் சரசு வும், பயங்கரமாக பங்கஜத்தை திட்  டி விட்டார். அதனால் வந்த வன்ம ம் .

தனம் சிறிது நேரம் அமர்ந்து யோசி த்தவர் எழுந்து சென்று தேனுவை அழைத்தார். தேனு.. தேனு… எங்க இருக்க.. நீ என அழைத்தார் அதட் டலாய் 

 தேனு,  இங்க இருக்கேன் அத்தை என்றவள் வெளியே வந்தாள்

 உடனே, தனம் நீ போய் என் புள்ள உனக்கு எடுத்து கொடுத்த சேலை யை எடுத்துட்டு வா என்றார் அதி காரமாய் 

 தேனு, ஏன் அத்தை பிளவுஸ் தை க்க கொடுக்க போறீங்களா, தெரிஞ் சவங்க யாராவது இருக்காங்களா என கேட்டாள்

 உடனே, தரம் நொடித்தவர் என்ன கேள்வி எல்லாம் நீ கேட்காத.., சொ ன்னத செய் என்றார் 

அவளும், உள்ளே சென்று புடவை எடுத்து வந்தாள். அதை அவள் கையில் இருந்து,  பிடுங்கியவர் அ தை திருப்பி திருப்பி பார்த்து தொ  ட்டு தொட்டுப் பார்த்தார் விலையும் பார்த்தார் 2100 என போட்டிருந்தது 

அவர்,வாங்கும் போதே மனம் சுன ங்கியது தேனுவுக்கு அதை வாங்கி பார்க்கிறேன் என்ற பெயரில்,  புட வையை கசக்கி விட்டார் தனம். அ வன் முதல் முதலாய் அவளுக்கெ ன வாங்கி கொடுத்த புடவை 

 தேனு,  மனம் கேட்காமல் அத்தை ஏன் அந்த புடவையை கசக்குறீங்க கிழியப்போகுது அவர் எனக்கு முத ன் முதலா வாங்கி கொடுத்த புடவ அதை இப்படி கொடுங்க என சாதா ரணமாக தான் கேட்டு புடவையில் கை வைத்தாள் 

 அவ்வளவுதான் தனத்திற்கு எங்கி ருந்து அவ்வளவு கோபம் வந்ததோ ஏற்கனவே பங்கஜம் வேறு வன்மத் தை நிரப்பி விட்டு போயிருந்தார் 

 தனம், ஏய்…, பிச்சைக்கார நாயே யாருகிட்ட இருந்து புடவை புடுங்கு ற,, கையை எடுடி முதல்ல, எவ்ளோ தைரியம் உனக்கு என்கிட்டயே எதி ர்த்து பேசுறியா.., எல்லாம் என் புள் ளய சொல்லணும் டி. உனக்கு அந்த அளவுக்கு இடம் கொடுத்து வச்சிரு க்கான்,  பின்னாடியே வால் புடிச்சு சுத்துறான் இல்ல அந்த திமிருடி உ னக்கு 

தேனு, கண் கலங்கியவள் ஏன் அத் த இப்படி எல்லாம் பேசுறீங்க.. புடவ ய ஏன் கசக்குறீங்கன்னு தானே கே ட்டேன் என்றாள் 

 சத்தம் கேட்டு,  உதயன் வெளியே வந்தான். சண்டை ஆரம்பித்தவுட ன் ஆதவனுக்கு அழைத்து வீட்டு க் கு வர சொன்னான். அவனும் என் னவோ  ஏதோ என அலறிக் கொ ண்டு வீடு வந்தான் 

 கோமதி, என்ன பொம்பளை இவ என்ற ரீதியில் பார்த்து நின்றாள்.

தனம், ஏய்.. பேசாதடி ஒன்னும் இல் லாத பரதேசி, உனக்கு 2000 ரூபாய் புடவை கேக்குதோ.., என புடவை யை பிடுங்கினார். தேனு அவர் என் புருஷன், அவர் எனக்காக வாங்கி கொடுத்தது. அவர் எனக்கு வாங்கி க் கொடுக்குறதுக்கு அவருக்கு உரி மை இருக்கு என புடவையை இழு த்தாள் 

 அதே நேரம் உள்ளே நுழைந்தான் ஆதவன்.  அவனைப் பார்த்ததும் தனம் உடனே புடவையை விட்டு விட்டு ஐயோ.. அம்மா..என கீழே விழுந்து விட்டார் 

 இவர், நடிப்பை கோமதி பார்த்தா லே, தவிர போய் தூக்கவில்லை.

உதயன், அம்மா என அருகே போ னான். ஆதவன் வந்து அம்மா என தூக்கப் போனான்.

 தேனு, அவர் விழுந்ததும் அப்படி யே பயந்து நின்று விட்டாள் 

 உடனே, தனம் ஐயோ.. அதுவா என் இடுப்பு உடைச்சுட்டாடா.. உன் பொ ஞ்சாதி.  என்னால எந்திரிக்கவே மு டியல டா என இடுப்பை பிடித்துக் கொண்டார் நீலி கண்ணீருடன் 

 உடனே, ஆதவன் தேனுவிடம் திரு ம்பியவன், ஏய்.., என்னடி திமிரா, ஏ ன்டி அவங்கள தள்ளிவிட்ட,  வய சானவங்க டி அவங்க. எதா இருந் தாலும் வாயில் பேச வேண்டியது தானே? என எகிறினான் 

தனம், ஐயோ.. ஆதவா இவ என்ன கொன்னுடுவா போலடா நீ   வாங் கி கொடுத்த புடவை காட்ட தாண் பா சொன்னேன். அதுக்கு இவ என் ன பிடிச்சு தள்ளிட்டா என நீலி க ண்ணீர் வடித்தார் 

ஆதவன் கோபம் கொண்டவன், அ வள் தலை முடியை பிடித்து இழுத் தவன்,  ஏன்டி..,இப்படி பண்ணின, புடவை கேட்டா கொடுக்க வேண்டி யது தானடி என்றான்.

தேனுவுக்கு அவன் முடியை பிடித் து வலித்தது, இ.. இல்லங்க.., நான் எதுவும் பண்ணல அவங்களே.. தா ன் என்ன சொல்ல வந்தாள் 

தனம், எப்ப ஆதவா என்னமா நடி க்கிற ஆதவா, உன் பொஞ்சாதி எ ன் புருஷன் எனக்கு தான் வாங்கி கொடுத்தாரு, உங்களுக்கு உரிமை இல்லை தள்ளி நில்லுங்க. இல்ல வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் னு சொல்றாப்பா என அவள் பேசாததை எல்லாம் சொன் னார் ஆதவனிடம் 

 அவர் அப்படி சொன்னதும் ஆதவ ன் தேனுவை எரிக்கும் பார்வை பார்த்தான்.

தேனு இல்ல.. இல்லங்க மாமா நான் அப்படியெல்லாம் பேசவே… இல்ல. இவங்க பொய் சொல்றாங்க இவங் கதான்,  என்ன பிச்சைக்காரி ஒன் னும் இல்லாதவன்னு சொல்றாங்க மாமா என்றாள் கண்ணீருடன்

ஆதவன், ஏய் எங்க அம்மாவையே வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவியா டி என ஓங்கி ஒரு அறை கொடுத்தான் அதில் தேனு தள்ளா டி நின்று விட்டாள். அவள் பேசிய  ஒரு வார்த்தையை கூட அவன் கே ட்கவில்லை 

 ஆதவன், இங்க பாரு என் அம்மா சொல்லி தான் உன் கழுத்துல தாலி கட்டினேன்.உன் கூடவும் வாழ்ந்தே ன். இந்த வாழ்க்கை அவங்க உனக் கு போட்ட பிச்சை. என்றதும் கன் னத்தைப் பிடித்துக் கொண்டு அவ னை விலுக்கென நிமிர்ந்து பார் த்தாள் தேனும்.

 என் அம்மாவா நீயான்னு கேட்டா என் அம்மானு தான்டி நான் சொல் லுவேன்.  அவங்க தப்பே செஞ்சு இருந்தாலும், நீ தாண்டி பொறுத்து போகனும் என்றான் விரலை நீட்டி கோபத்துடன் 

உடனே தனம், ஏம்பா ஆதவா ஒரு வருஷத்துல, இவளுக்கு புள்ளை யே வரலையே..,இவள எதாச்சும் நா ன் கேட்டு இருப்பேன். என் புள்ளக் கு, ஆசையா, இவளை கட்டி வச்சா என் புள்ள தனிமரமா நிக்கிறான் இவளால.

பணம் தான் இல்லைன்னு..பார்த் தா வயித்துலயும் ஒன்னும் இல்லா தவ, பட்ட மரம் பா இவ துரத்தி விடு டா இவளை 

 நீ இல்லாத போ என்ன கொன்னு டுவாளோனு….,பயமா இருக்குடா கொஞ்ச நாளாவே இவளோட  போ க்கு எதுவும் சரியில்ல 

 தேனு உடனே என்னங்க அவங்க என்ன தப்பு தப்பா பேசுறாங்க  எ ன்றாள் 

 உடனே,ஆதவன் அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு போனான் 

 உதயன் டேய் ஆதவா கோபத்துல கைய ஓங்காத, வார்த்தைய விடாத அம்மாவா நான் உள்ள கூட்டிட்டு போறேன் என்றான்.

கோமதி நீங்க கொஞ்சம் பொறுமை யா பேசுங்க பிரச்சனை வேணாம் என்றாள்

 யார் பேச்சையும் கேட்கும் நிலை  மையில் ஆதவன் இல்லை. தேனு விடம் திரும்பியவன், கேட்டல என் அம்மா சொன்னத. நான் அனுப்பு றத விட, நீயா போயிடு இந்த வீட்ட விட்டு.  இனி உனக்கும் எனக்கும் ஒட்டும் எல்லா உறவும் இல்லை என்றவன் மாடிக்கு ஏறி விட்டான் 

தனம் சிரித்துக் கொண்டார் இரண் டு நிமிடத்தில் எழுந்தவர்,  போடி.., என் வீட்ட விட்டு  வெளிய பரதேசி நாயே என்றவர் அவர் அறைக்கு சென்று விட்டார் 

 தேனு தேம்பி தேம்பி அழுதவள் த ன் உடைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டா ள். இதை மாடிலிருந்து ஆதவன் பார்த்தானே தவிர அவள் போவ தை தடுக்கவில்லை.

 அவள் மனதில் அவள் அவனிடம் என்று கேட்டது தான் ஞாபகம் வந்ததது. விரக்தியாக சிரித்துக் கொண்டாள்.

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளஸ்

 

5 thoughts on “என் உயிரே நீ விலகாதே 13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top