அத்தியாயம் 19
ஆதவன் படுத்திருந்ததை கவனிக் காத தனம் இன்னும் பேசினார் அந் த பஞ்ச பரதேசிக்கு 2,000 ரூபா புட வையாம், அதான் பிடுங்கிகிட்டே ன் எனக்கு எடுப்பா இருக்கு இல்ல அது, அவளுக்கு யார் ஆதரவும் இ ல்லைன்னு தெரியும் அவ அம்மா வே இவள வீட்ட விட்டு அனுப்பி ட்டாளாம் இந்த தனத்து கிட்ட வச் சிக்கிட்டா அவ்வளவுதான்
இப்ப என் புள்ள என் கைக்குள்ள வே இருப்பான்ல என்றார் சிரித்து, பங்கஜம், உடனே தனம் நீ பெரிய ஆளுதான். சரி ஆதவன இப்படியே வச்சுக்க போறியா என்றார்
தனம், இல்லடி அவன ஒரு பெரிய இடத்தில் இருந்து மாப்பிள்ளை கே ட்டு இருக்காங்க, ரொக்கமா.. இருப து லட்சம் தரேன்னும் பொண்ணுக் கு 20 சவரன் போடுறேன்னும் சொ ல்லி இருக்காங்க,
அதான் எப்படியாவது அவன் கிட் ட பேசி, தீபாவளிக்குள்ள கல்யா ணத்தை முடிச்சிடனும். அப்பதான் கை நிறைய பணம் பார்க்க முடியு ம்
பங்கஜம், அவன் ஒத்துக்கலைன் னா என்ன பண்ணுவ தனம் என கேட்டார்
தனம் வாய கழுவுடி ஒத்துக்கலை ன்னா சாகுற மாதிரி ஒரு நாடகத்த போட்டு, காரியத்தை சாதிக்க வே ண்டியதுதான் என சத்தமாக சிரித் தார். இதையெல்லாம் கேட்ட ஆதவ னுக்கு தான், எவ்வளவு முட்டாளா இருந்திருக்கிறோம் இத்தனை நாள் என்று தன்னைத்தானே நினைத்து வேதனை பட்டான்
இத்தனை நாள் தன்னிடம் நடித்தே ன் என்று கூறும்போது இன்னும் அ வன் மனம் வலித்தது தன் தாயை நினைத்து
பிறகு தனமும் பங்கஜமும் எழுந்து சென்று விட்டனர் அவர்கள் போன பிறகு எழுந்து அமர்ந்தவன் ஏன்? மா என்னை ஏமாத்துனீங்க, உங்க பாசம் வச்சது தப்பாமான்னு என் று நினைத்தவன் வேதனையுடன் எழுந்து சென்று விட்டான்
இரவும் சாப்பிட வரவில்லை கடை யிலேயே தங்கி கொண்டான். தனம் பல தடவைக்கு மேல் அழைத்தும் போனை எடுக்கவில்லை
தேனுவை உடனே பார்க்க வேண்டு ம் போல் இருந்தது. அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க துடித்த து அவன் மனம். ஆயிரம் முறை சா ரி சாரிடி எனக் கேட்டான். மறுநாள் கடையிலேயே எழுந்து குளித்துவி ட்டு கடைப்பையனிடம் கடையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு திருவை பார்க்க சென்றான்
திரு, என்ன மச்சான் காலையிலே யே என்ன பார்க்க வந்திருக்க என் ன விஷயம், மச்சான். ரொம்ப டல் லா வேற இருக்க சாப்டியா மச்சான் என்றான்
ஆதவன் இல்ல மச்சான் இனிமேல் தான் சாப்பிடணும் எனக்கு பசிக்க வே இல்ல டா. மனசு ரொம்ப கஷ்ட மா இருக்குடா. நீங்க யார் சொன்ன தையும் கேட்கல டா.
என் பொண்டாட்டி புள்ள முக்கிய ம்னு இப்பதான் எனக்கு தெரியுது. அவ எனக்கு வேணு ம்டா மச்சான். அவ இல்லனா நான் என்ன ஆவே ன்னு தெரியல, எனக்கும் குடும்பத் தோட வாழ ஆசையா இருக்கு மச் சான் என்றான் ஆதவன்
அவன் அழுவதை பார்த்து திரு எ ன்ன மாப்ள கண்ண தொட குழந் தை மாதிரி அழுதுகிட்டு என்றவன் அவனிடம் என்ன நடந்தது என கே ட்டான். அவன் நேற்று அவன் அம் மாவும் பங்கஜமும் பேசியதை அவ னிடம் கூறினான்
திரு, எனக்கு என்ன சொல்றதுனே தெரியலடா மச்சான் போனது போ கட்டும் விடு.இப்போ உன் அம்மாவ பத்தி, தெரிஞ்சுகிட்டல இப்பவாவ து.தங்கச்சி கூட பேசி சேர்ந்து வாழ பாரு மச்சான் என்ன தோளில் தட் டினான்
ஆதவன் அதான் மச்சான் அவகிட் ட எப்படி போய் பேசறதுன்னு தெரி யல, அவ என்ன ஏத்துக்குவாளா னு தெரியல என அவன் கையை பிடித்துக் கொண்டான் சோகத்துட ன்.
தேனு கண்டிப்பா உன்ன ஏத்துக்கு ம் மச்சான் அவ ரொம்ப நல்ல பொ ண்ணு. முதல்ல அவ கிட்ட போய் பேசு என்ன ஆனாலும் பரவால்ல தேனு கூட சேர்ந்து வாழ்ற வழிய பாரு.
ஆதவனும் திரு சொன்னதைக் கே ட்டு சரி என தலையாட்டியவன் க டைக்கு சென்று அமர்ந்து கொண் டான். ஆனால் அவனால் வேலை மட்டும், செய்ய முடியவில்லை தே னுவை பற்றியே யோசித்துக் கொ ண்டிருந்தான்
ஆதவன், அதன் பிறகாக வந்த நா ட்களில் வீட்டுக்கு வருவான். அது வும் உறங்க மட்டுமே தனம் கையில் சாப்பிடுவதில்லை தனம் எது கேட் டாலும் அமைதி காத்தான்.
மறுநாள் முடிவெடுத்து, அவன் செ ன்று நின்றது தேன் மதுராவின் வீ ட்டு வாசலில்
கதவு தட்டும் சத்தம் கேட்டு தேன் யார் இந்த நேரத்தில் அண்ணி கூட 12 மணிக்கு தானே வருவாங்க என கூறிக் கொண்டே கதவைத் திறந் தாள்
திறந்தவள் அங்கே நின்றிருந்த ஆ தவனை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தவள் பின் சாதாரணமாக என்ன வேணும் உங்களுக்கு யா ர பாக்கணும். உங்களுக்கு, வேண்ட ப்பட்டவங்க யாரும் இங்க இல்லை யே என்றாள். கைகட்டி முகத்தை திருப்பி
ஆதவன் அவள் பேசியதை ரசித்த வன் அவள் நெற்றியைப் பார்த்தா ன். வகுட்டில் குங்குமம் இல்லை. க ழுத்தைப் பார்த்தான் மஞ்சள் கயி று அணிந்து இருந்தாள்
அவன் அண்ணி அவன் அம்மா முதற்கொண்டு 5 சவரன் குறைவா க கழுத்தில் நகைய அணியாமல் இருக்கவில்லை மனம் வலித்தது
தேனு அவன் பார்வை மாற்றத்தை கண்டவள் சொல்ல வேண்டிய வி ஷயத்தை சீக்கிரமாக சொல்லிட்டு போங்க எனக்கு நிறைய வேலை இ ருக்கு என்றாள் அவன் முகத்தை பார்க்காமல்
ஆதவன் உடனே ஏன் தேனு உள்ள கூப்பிட மாட்டியா என கேட்டான் அவன் கேட்டதில் அவள் தடுமாறி னாலும் கதவை நன்றாக திறந்தவ ள் உள்ளே சென்று விட்டாள்
ஆதவன் அதில் சிரித்தவன் அவள் பின்னாலையே சென்றான். அவள் கூந்தல் அவனை தொட்டுப்பார் வா என்றது
அவள் கூந்தலில் முகம் புதைத்து வாசம் பண்ண ஆசை கொண்டா ன். அதை அடக்கிக் கொண்டவன் தரையில் அவன் பிள்ளை கை கா லை உதைத்து கொண்டு ஆ ஊ எ ன,, கத்தி கொண்டு இருந்ததை ஆ சையோடு பார்த்தான்
அவன் ரசித்துப் பார்ப்பதை கண் ட தேனு, ம்ம்க்கும்.. என குரலை செ ருமியவள் வந்த விஷயத்தை சொ ல்லிட்டு கிளம்புங்க அண்ணி வர நேரம் பதில் சொல்ல முடியாது என் னால என்றாள்
ஆதவன் பெருமூச்சு விட்டவன் தே னு.. நீயும் நம்ம பிள்ளையும் என் கூட வந்துடுங்க, உங்க ரெண்டு பே ரையும் நான் நல்லா பாத்துக்குறே ன் என்றதும், தேனு அவனை மு றைத்தாள்
ஆதவன் மன்னிச்சிடு டி நான் செ ஞ்சது பெரிய தப்புதான், இல்லன் னு சொல்லல. பேசக்கூடாததை எ ல்லாம் உன்ன பேசி இந்த கையால அடிச்சிட்டேன் டி. இப்ப எல்லாத்த யும் புரிஞ்சுகிட்டு வாழ வந்திருக் கேன்டி என் கூட வாடி வீட்டுக்கு போகலாம் என்றான்
உடனே,தேனு அவன் ஜோக் சொன் னது போல சிரித்தவள் என்ன சார் உங்க அம்மா, என் பிள்ளைய என் கிட்டஇருந்து வாங்கிட்டு வர இந்த ஐடியாவ கொடுத்து அனுப்புனாங் களா, குழந்தையை கையில வாங் கினதும் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டுட சொன்னாங்களா?
ஆதவன் அப்படிலாம் ஒன்னு இல் ல டி. யார் சொல்லியும் நான் இங்க வரல என் மனசு மாறி உன் கூட வா ழ வந்து இருக்கேன் தேனு
அது எப்படி சார் இது உங்க பிள்ள னு கரெக்ட்டா சொல்றீங்க எனக்கு தான் பிள்ளை பெத்துக்கவே வக் கில்லையே ஒன்னுக்கும் உதவாத வள கூட்டிட்டு போய் குடும்பம் நட த்தி என்ன சாதிக்க போறீங்க.
அப்புறம்,இது உங்க பிள்ளை இல் லயே, அப்புறம் நீங்க இங்க வந்தது உ ங்க அம்மாவுக்கு தெரியுமா?.
இல்ல.. எல்லாத்தையும் உங்க அம் மாகிட்ட கேட்டு தானே செய்வீங்க. அதான் கேட்டேன்
அப்படியே கேட்டாலும் உங்க அம் மாக்கு தான் இந்த ஒன்னும் இல்லா தவள பிடிக்காதே தெளிவா கேட்டீ ங்களா என்றாள் கோபத்துடன்
ஆதவன் அவள் பேசுவது உண் மைதானே எல்லாவற்றையும் தன் தாயை கேட்டு தானே செய்தான். தாயை கண்மூடித்தனமாக நம்பி பாசம் வைத்ததால் இப்படி வாழா மல் இருக்கிறான்
Super theenu apadi kaylu?
correct…
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌