அத்தியாயம் 21
தேன்மதுரா சரியில்லையே சரி கட் டின புருஷனாவது சந்தோஷமா வெச்சிக்குவானு உங்களை நம்பி வந்தேன். ஆனா நீங்களும் நீ எனக் கு முக்கியமில்லடி,கடைசிவர உன க்கு, ஆதரவு யாரும் இல்லனு சொ ல்லிட்டீங்க.
உங்க அம்மா என்ன அத்தனை தட வ பட்டம் மரம்னு சொல்லும்போது அமைதியா தான இருந்தீங்க நான் பட்ட மரமாக இருக்கும் போது இவ ன் எப்படி உங்க பிள்ளை ஆவான் சொல்லுங்க
சாதாரண புடவை பிரச்சினையை பெரிய பிரச்சினையாக்கின உங்க அம்மாவ எந்த கேள்வி கேட்டீங்க
என் புள்ளையை அனாதை மாதி ரி எங்கேயோ பெத்து எடுத்தேன் எ ன் அண்ணாவும் அண்ணியும் இல் லனா நான் இங்க இல்ல
அதனால, போங்க உங்க அம்மா சொல்ற உன்னை கட்டி வாழப் பா ருங்க என்னை விடுங்க என கை யெடுத்து கும்பிட்டாள். ஆதவன் கைகட்டி அப்படியே நின்று விட்டா ன்
அவள் எவ்வளவு வேதனை அனு பவித்திருக்கிறாள் அதை எல்லாம் தீர்க்கவா முடியும். பட்டது பட்டது தானே ஆதவன் கண்கள் கலங்கி யிருந்தது
அவன் மட்டும் என்ன செய்வான் பெற்ற தாயை ஆதாயத்திற்காக பாசம் காட்டிய ஏமாற்றுவார் என்று கனவா கண்டான். ஆனால் ஆதவ ன் நகரவில்லை அப்படியே நின்று இருந்தான்
ஆரா, தேனுவிடம் சென்றவள் அ ழாத தேனு நீ பட்ட கஷ்டம் தீர்க்க முடியாதது தான் அதுக்காக அப்ப டியே இருந்துற முடியாது இல்லை யா, நீ வேணும்னு வந்து உன் கால் ல விழுந்து வானு கூப்பிடுறாரு. நீயும் உன் அண்ணாவும் எவ்வள வு பேசியும் ஏன் போகாம நிக்கிறார் தெரியுமா
நீயும் உன் பிள்ளையும் வேணும் னு தான். தேனு நம்ம வாழனும்னு நினைச்சாலும் நம்மள சுத்தி இருக் கிறவங்க, நம்மள வாழ விட மாட் டாங்க நிம்மதியா. அவர் கெட்டவ ரா இருந்திருந்தா கண்டிப்பா இப்ப டி நின்னு பேசி இருக்க மாட்டேன் அவர் நல்லவர் உனக்கும்
அப்படித்தான் இருந்திருக்காரு ஆ னா என்ன அம்மா பாசம் நடுவுல வந்துடுச்சு
அவர் மாறி வந்திருக்காரு அதுவு ம் உனக்காகவும் பிள்ளைக்காகவு ம், பிடிக்கலன்னா திரும்பி வந்துடு எப்பவும் அண்ணனும் நானும் கூ டவே இருப்போம் ஆனால் வீம்பு பிடிக்காத
கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ அடி திட்டு கொடும படுத்து ஆனா கூடவே இருந்து பண்ணு என்றா ள்.
தேனு அமைதியாக இருந்தாள். இ வ்ளோ பேசியும் நம்பிக்கை வரலை யா, அவர் மேல. அப்ப நீ அவர உ ண்மையா நேசிக்கல அப்படிதானே எனக் கேட்டாள்
தேனு, அப்படிலாம்.. இல்ல அண் ணி அவர் உண்மையா நேசிச்சதா ல தான். இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேன் உள்ளேயும் பேச அனும திச்சு இருக்கேன். ஆனா நீங்க சொ ல்றீங்களோ அதுக்கு நான் சம்மதி க்கிறேன். ஆனால் ரவி அண்ணா என்ன முடிவு பண்றாரோ அததா ன் நான் செய்வேன் என்று ரவியை பார்த்தாள்
அவள் கூற்றில் ரவிக்கு பெருமை யாக இருந்தது. நடந்து போய் தன் தங்கையை தோளோடு அணைத்த வன் அவளை மெச்சுதலாக பார்த் தான் ஆரா சிரித்துக்கொண்டாள்.
ரவி அவள் தலையை ஆதுரமாக தடவியவன் தேனுமா நீ கஷ்டப்ப டணும்னு நீ தனியா இருக்கணும் னு அண்ணா என்னைக்கும் நென ச்சதில்ல இல்லடா. நீ நல்லா வாழ்ந் தா, சந்தோஷ படுற முதல் நானா தான் இருப்பேன் உனக்கும் குடும்ப ம் வேணும், இல்லையா நீ சின்ன பொண்ணு வாழ வேண்டிய பொ ண்ணு போய் சேர்ந்து வாழு
ஏதாவது னா எப்ப வேணா நம்ம வீட்டுக்கு வா உனக்கு அண்ணா எப்பவும் இருக்கேன் சரியா என்ற வன் ஆதவனை பார்த்து
என் தங்கச்சி உன் கூட வருவா ஆ னா உங்க வீட்டுக்கு இல்ல திரும்ப அங்க அவளை அனுப்ப எனக்கு விருப்பமில்லை. அதனால வீடு வாடகை எடுத்து தனியா இருக்க ணும். அவ நிம்மதி சந்தோஷம் என க்கு முக்கியம் அப்படின்னா தாரா ளமா அவள கூட்டிட்டு போங்க
ஆதவன் தேனுவைப் பார்த்தான் அவளும் அவனை பார்த்தான் அ வள் கண்களில் ஏக்கமும் எதிர்பார் ப்பும் நிறையவே இருந்தது
ஆதவன் மூச்சை இழுத்து விட்டவ ன் சரி ரெண்டு நாள்லவீடு பார்த்து ரெடி பண்ணிட்டு திரும்பவும் என் பிள்ளையும், தேனுவையும் கூட்டி ட்டு போறேன் என்றவன்
இப்ப நான் வரேன் என்று தேனு வை பார்த்து கண்களால் வருகி றேன் என்று சொல்லிவிட்டு சென் று விட்டான்.
ரவிக்கும்,ஆராவுக்கும் ரொம்ப சந் தோஷம். ரவி நான் ரொம்ப சந்தோ ஷமா இருக்கேன் ஆரு. எனக்கும் சந்தோஷமா இருக்குங்க என்றாள் ஆரா. பின் சிறிது நேரம் இருந்தவர் கள் வீட்டிற்கு கிளம்பினார்கள்
இங்கு வீட்டிற்கு நுழைந்ததும் தன ம் எப்பா, போன மாசம் அம்மா ஒரு கம்மல் பார்த்து வச்சிருக்கேன்னு சொன்னேன்ல அதை வாங்கணும் காசு கொடுப்பா நாளைக்கு போய் வாங்கிக்கிறேன் என்றார் வாயெல் லாம் பல்லாக
ஆதவன் உடனே என்கிட்ட காசு இ ல்லம்மா, எல்லாம் கடை செலவுக் கு போயிடுச்சு சரக்கு எடுத்துட்டே ன் இப்ப எதுக்கு தேவையில்லாத செலவு
இருக்கிற கம்மல போட்டுக்கோங்க இனி, தேவை இல்லாத செலவு கு றைச்சுக்கோங்க என்று விட்டு வா ங்கி, வந்த உணவு பார்சலோடு அ றைக்கு சென்று விட்டான்
அவன் அப்படி சொன்னதும் தனத் துக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஏம் பா கடையில ஏதாவது பிரச்சனை யா, சோர்வா தெரியுற.
வா அம்மா உனக்கு சாப்பாடு எடுத் து வைக்கிறேன் என அவன் பின் னாடியே சென்றார்
ஆதவன், அப்படிலாம் ஒன்னும் இல்ல நீங்க சாப்பிடுங்க நான் வெ ளியே வாங்கிட்டு வந்துட்டேன் எ ன்றவன் சாப்பாட்டை பிரித்து சா ப்பிட ஆரம்பித்தான்
அதன்பிறகு அவர்கேட்டு எதற்குமே அவன் பதில் சொல்லவில்லை. த னம் அமைதியாக வெளியே வந்த வர் என்ன இந்த பையன் இன்னை க்கு ஒரு மாதிரி பண்றான்.
என்ன ஆச்சு நல்லாத்தானே இருந் தான் சரி நாளைக்கு விடிஞ்சி பேசி க்கலாம் என சென்று படுத்துக் கொண்டார்.
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளஸ்
Thanam vungalyku eni than eruku.