ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 26

அத்தியாயம் 26

 அவன், அப்படி கேட்டதும் தனம் அது வந்து கண்களை விரித்து பத ட்டப் பட்டவர் அது அதவா? நான் உனக்கு, அப்புறமா சொல்லணும் னு இருந்தேன் யா என்றார்

ஆதவன்,  இன்னும் எப்ப சொல்ல லாம் இருந்தீங்க, தனம், ஹான் அ து.., உனக்கு பொண்ணு பார்த்து இ ருக்கேன்ஆதவா அப்ப பொண்ணு வீட்ல கேப்பாங்க இல்ல அப்ப சொ ல்லலாம்னு இருந்தேன் பா என்றார் தடுமாறி 

ஆதவன், சரி அப்போ எனக்கு பொ ண்ணு பாத்துட்டீங்க அதுவும் என் னை, கேட்காமலேயே அப்படித்தா னே, தனம் ஆமாப்பா நீ  என் பேச்ச கேப்பேன்னு நினைச்சு பொண்ணு பார்த்தேன்ப்பா என்றார் 

 ஆதவன் என்ன மா விளையாடுறீ ங்களா? கல்யாணம் ஆனவனுக்கு திரும்ப எப்படி கல்யாணம் பண் ண முடியும் சொல்லுங்க யாரைக் கேட்டு இதெல்லாம் பண்ணீங்க 

 இவ்வளவு நாள் என்னை ஏமாத்தி னது போதாதா, நானும் உங்ககிட்ட ஏமாந்தது போதும் உங்களை என் னவோ நினைச்சேன், இப்படி இருப் பீங்கன்னு கனவுலயும்  நினைக்க லமா என்றான் வேதனையுடன்

 தனம்,உடனே ஆதவா ஏன்பா இப்  படி பேசுற,  நான் உன் அம்மா பா என்னை எதிர்த்து கூட பேச மாட்டி யே டா , அம்மா அம்மான்னு சுத்தி வருவியேடா. ஆதவா உனக்கு என் ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் ப ண்ற,

இந்த ஒண்ணுமில்லாத பரதேசி உ  னக்கு பேச கத்துக் கொடுத்தாளா? இவளை நம்பாத ஆதவா பசப்புகா ரி, உன்னை மயக்கி எல்லாத்தையு ம், சுருட்டிகிட்டு ஓடிடுவாப்பா என் றார், தேனுவை பார்த்து  முறைத்து க் கொண்டே 

 ஆதவ,ன் அவர் தேனுவை சொன் னதும் கோபம் கொண்டவன் அவ ஒன்னும் சொல்லல அவ அப்படிப் பட்ட, பொண்ணும் கிடையாது.தே வையில்லாம அவளை பேசாதீங்க அவ்வளவுதான் சொல்லுவேன் என்றான் 

 தனம், சரிப்பா அப்புறம் ஏன் இப்ப டி பேசுற வீட்டுக்கு வா அவளை விட்டுட்டு என்றார் 

ஆதவன் நான் சொல்றேன்ல அவ ங்க தான் எனக்கு வேணும் எனக்கு நிறைய விஷயங்கள் தெரியவந்து டுச்சு, அதனால நீங்க கிளம்புங்க நான் அப்புறமா வந்து உங்களை பார்க்கிறேன் என்றான் 

 தனம் விடவில்லை ஆதவன் என் ன தெரிஞ்சுடுச்சு ஆதவா.. சொல்லு யாராச்சும் அம்மா பத்தி தப்பா உன் கிட்ட சொன்னாங்களா? எவ அவ னு,   காட்டு அவளை வகுந்து புடு றேன் என்றாள் கோபமாய் 

 ஆதவன் யாரும் என்கிட்ட சொல் லல நானே எல்லாத்தையும் கேட்டு  ட்டேன் என்றான் கைகளை கட்டி நிமிர்ந்த பார்வையுடன் 

 அவன் அப்படி சொன்னதும் என் ன…சொல்ற.. ஆதவா.. என பதட்ட மடைந்தவரை பார்த்த ஆதவன் 

 அன்னைக்கு நீங்களும் பங்கஜம் பெரியம்மாவும் பேசினத நான் கேட் டுட்டேன் என்றான்

 தனம், ஆதவா.. நான்…,

ஆதவா, ஆமா  நான் அன்னைக்கு அந்த பக்கம் கீழ தான் படுத்துட்டு இருந்தேன் நீங்க பேசி தான் முழுசா கேட்டுட்டேன் இப்ப நீங்க யாருன் னு முழுசா தெரிஞ்சுகிட்டேன் 

 இதைக்கேட்ட தனம் அதிர்ந்து ஆத வா..நா..ன் தெரியாம.. என சொல்ல வந்தவரை

 ஆதவன் போதும் நிறுத்துங்க நா ன் இவ்வளவு நாள் எவ்வளவு முட் டாளா…, இருந்திருக்கேன்னு இப்ப தா ன் தெரியுது எல்லாரும் உங்கள பத்தி சொல்லும்போது கூட நம்பல கட்டின, பொண்டாட்டியை கூட உ  ங்க நடிப்பு பேச்சை கேட்டு வீட்டை விட்டு அனுப்பினேன்

எல்லாரையும் விட நீங்கதான் முக் கியம்னு இருந்தேன். ஒவ்வொரு த டவையும், என் மேல பாசமா அன் பா,  இருக்கிற மாதிரி காட்டி என்ன ஏமாத்தி இருக்கீங்க, எங்க நானும் உங்கள விட்டு வீட்டை விட்டு துரத் திட போறேன்னு பயந்து என்கிட்ட நடிச்சு இருக்கீங்க அப்படித்தானே 

 தனம் இல்லப்பா.. என்றார்

 ஆதவன், ஆமா அப்படித்தான் எல் லா, அம்மாவும் தன் பிள்ளை  நல் லா இருக்கணும்னு தான் நினைப் பாங்க. ஆனா நீங்க எல்லாம் உங்க சுயநலத்துக்காக எனக்கு கல்யாண மும் பண்ணி வந்தவளை மருமக ளா பாக்காம வேலைக்காரியா, நட த்தி அதுக்கு என் கிட்ட ஒரு சாக்கு சொல்லி, அவளை என்னையும் கு டும்பம் நடத்த விடாம பிரிச்சு வச்சு சாமி பேர சொல்லி அசிங்கமா பண் ணி இருக்கீங்க 

 தனம் மாட்டிக் கொண்ட ரீதியில் அப்படியே அமர்ந்திருந்தார் 

அப்புறம், ஏன் என்கிட்ட காசு வாங் கி,  தேனுவ கல்யாணம் பண்ணி கொடுத்த விஷயத்தை என்கிட்ட  மறைச்சீங்க சொல்லுங்க என்றான் 

தனம் அது உனக்கு தெரிய வேணா ம்னு.., தெரிஞ்சா நீ ஒத்துக்க மாட்ட னு தான் பா இப்படி பண்ணினேன் என்றார் தலை குனிந்து 

 ஆதவன் ஏம்மா இப்படி பண்ணீங் க, உங்களுக்கு என்ன கொடுமை பண்ணா அவ, அங்க இருந்தவரை உங்க பேச்சை மீறி ஏதாச்சும் பேசி இருப்பாளா?  இல்ல நடந்திருப்பா ளா? சொல்லுங்க.. காசு இல்லைங் கிறத தவிர அவகிட்ட என்ன குறை ய கண்டீங்க உங்களை சொல்லி குத்தமில்ல எல்லாம் என்ன சொல் லணும் 

 கண்மூடித்தனமா உங்களை நம்பி நான் பாருங்க என்னைத்தான் செ ருப்பால அடிச்சிக்கணும்.  வீட்ல பொண்டாட்டி எப்படி இருக்கா அப் படின்னு கூட பார்க்காம நீங்க எல் லாம் பாத்துக்குவீங்க என்ற நம்பி க்கையில விட்டுட்டு போன பாத்தீ ங்களா என்ன நெனச்சு எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு 

 தனம், ஆதவா ஏன்பா இப்படி பேசு ற பின்ன எப்படி பேச சொல்றீங்க உங்க மேல பாசம் வச்சதுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்துட்டீங்க இனி உங்க கையால பச்ச தண்ணி கூட குடிக்க மாட்டேன் நான் 

 தனம், ஆதவா ஏம்பா பெரிய வார் த்தை எல்லாம் பேச பேசுற அம்மா க்கு உன்னதாயா ரொம்ப பிடிக்கும் என்றார் 

 ஆதவன் ஓ அதனாலதான் தேனு கரு நின்ன மூனே நாள்ல என் பிள் ளையை, ரெண்டு தடவை கருவுல யே கொன்னீங்களா? இதுதான் நீங் க என் மேல வச்ச பாசமா…,  பாசம் வச்ச பிள்ளைக்கு நீங்க செய்ற நல் லதா இப்ப பேசுங்க.. பேசுங்க.. என் றான் கோபமாய் 

 தனம் அது.. அவ.. அவளை எனக் கு பிடிக்கல ஆதவா, அவ எங்க உ ன்ன, என்கிட்ட இருந்து பிள்ளை ய காட்டி பிரிச்சிட போறானு பயந் து அப்படி பண்ணிட்டேன்பா, 

 அவ என் பேச்சைக் கேட்டு நடப்பா ன்னு அவள உனக்கு கட்டிக் கொடு த்தேன், அதுவும் நடக்கல. அதுவும் இல்லாம,  நீயும் அவ பக்கம் சாய ஆரம்பிச்சிட்ட,  அதனால எனக்கு  பயம் வந்துருச்சு. அதனாலதான் இப்படி பண்ணேன் ஆதவா   

ஆதவன் என்னம்மா காரணம் சொ ல்றீங்க. அவளை பிடிக்காம அப்பு றம் ஏன் எனக்கு அவளை கட்டி வ ச்சீங்க சொல்லுங்க, அவ வயித்துல வளர்ந்தது என் புள்ளமா, அதைக் கொல்ல உங்களுக்கு எப்படி மா ம னசு வந்துச்சு, என அவன் சொல்லு ம்போதே நெஞ்சம் வலி கொண்ட து அவனுக்கு

பாசம் வச்ச புள்ளயோட வாரிசை இப்படி தான் கொல்லுவீங்களா? இதுல இருந்தே தெரியல நீங்க யா ருன்னு, சுயநலவாதி 

நான் தான் நல்லா இருக்கணும் எ ன்கிற ஆணவம் அவகிட்ட தேவை யில்லாம சண்டை போட்டு புடவை கேட்டு பிரச்சினை பண்ணி அவ மேல இருந்த  வஞ்சத்தை என்ன வச்சி தீத்துக்கிட்டீங்க 

 என்னையும் உங்க கூட பாவத்துல கூட்டு சேர்த்துக்கிட்டீங்க. இந்த ரெ ண்டு வருஷத்துல பொண்டாட்டி இல்லனா, எவ்வளவு கஷ்டம்ங்கிற த புரிஞ்சுகிட்டேன்…, நீங்க கத்தும் கொடுத்துட்டீங்க. இப்ப ரொம்ப தெ ளிவா இருக்கேன். முழுசா மாறிட் டேன் என் மனைவி பிள்ளைகளு க்காக 

 இனி நானும் உங்களுக்கு மூனு பே ர்ல ஒருத்தன் அவ்வளவுதான். உங் களுக்கு தேவையானது வீட்டுக்கு வந்துடும் இனி நீங்க இங்க வர வே ணாம். இப்ப போங்க வீட்டுக்கு என் றான் 

 தனம், ஆதவா இந்த அம்மாவ மன் னிச்சிடுபா ஏதோ கோவத்துல பண் ணிட்டேன் வீட்டுக்கு வாப்பா இனி இந்த தப்பு நடக்காது என கெஞ்சி னார் 

ஆதவன், தயவு செஞ்சு வீட்டுக்கு போங்க என்றவன் உதயனுக்கு கா ல் செய்து தனத்தை கூட்டிப் போக சொன்னான்,  உதயனும் வந்து திட் டிவிட்டு வீட்டுக்கு அழைத்து சென் றான் தனம் அழுது கொண்டே செ ன்று விட்டார். உதயனுடன் 

 விஷயம் கேள்விப்பட்ட கதிரவன் கோமதி நந்தினி அனைவரும் இப் ப,,  வாச்சும் உங்க தம்பிக்கு புத்தி வந்ததுச்சே உங்க அம்மாவுக்கு இது வேணும் தான் என்றனர் 

 அறைக்குள் நுழைந்த ஆதவனை ஓடிவந்து இறுகஅணைத்துக் கொ ண்டாள் தேன் மதுரா 

தொடரும் 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

3 thoughts on “என் உயிரே நீ விலகாதே 26”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top