ATM Tamil Romantic Novels

என் ஆசை மச்சானே 2

அத்தியாயம் 2

 மாலை 5:30 மணி அளவில் உசில  ம்பட்டி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது மாணிக்கம் தன் மகளை அழைத்துச் செல்ல கார் கொண்டு வந்திருந்தார்.மாணிக்கம் ரயிலில் இருந்து இறங்கிய குழலியை பார் த்தவுடன் சந்தோஷமாய்,  என்னம் மா எப்படி இருக்க படிப்பெல்லாம் எப்படி போச்சு பரீட்சை எல்லாம் எப்படி எழுதி இருக்க

 இன்னைக்கு நீ வரேன்னு தெரிஞ்ச தும் உன் அம்மாவும் அப்பத்தாவும் மதியத்தில் இருந்து வாசப்படிய பா ர்த்தபடி உட்கார்ந்திட்டு இருக்காங் க, வந்துட்டேன்னு தெரிஞ்சா ரொம் ப சந்தோஷப்படுவாங்க மா. சரி வீ  ட்டுக்கு போலாம் என்றபடி ரயிலில்  இருந்து,  குழலியை வெளியே அ ழைத்து வந்தார் 

 பூங்குழலி பரிட்சை நல்லா பண் ணி இருக்கேன் பா போன ரெண்டு வருஷமும் நான் தான் காலேஜ்ல ஃபர்ஸ்ட் கடைசி வருஷம் நல்லா பண்ணி இருக்கேன் என்றாள் 

 மாணிக்கம் என் பொண்ண பத்தி எனக்கு தெரியாதா என அவளை உச்சி முகர்ந்தார்.இப்படியே பேசிய படி வீடு வந்து அடைந்தனர் 

 மாணிக்கம் வீடு, வாசலில் இருபுற மும் தென்னை உள்ளே நுழைந்த தும், முற்றத்தின் இருபுறமும் ஐந்து அறைகள் கொண்ட வீடும் மேலே நெல் காய வைக்க மச்சு. பின் புறம் கிணறு துணி துவைக்கும் இடம் பின்பக்கம் தோட்டம் என அழகா ன கிராமத்து வீடு 

 பூங்கொடி உள்ளே வந்ததும் அப்ப த்தா ஓடி வந்து வா பூவுமா என் க ண்ணு, என் வைரம் இப்பதான் உ ன் அப்பத்தாவை பாக்கணும்னு நி னைப்பு வந்துச்சா சாப்டியா கண் ணு எப்படி இளைச்chi போய் இருக் க பாரு என கண்களில் கண்ணீரு டன் தன் பேத்தியை பார்த்து கட்டி ப்பிடித்து தன் கவலையை தீர்த் துக் கொண்டார் 

 மங்கை பூவுமா மா எப்படி இருக்க பரிச்சை நல்லா எழுதுனியா எல் லா நல்லபடியா முடிஞ்சுதா இந்தா காபி தண்ணி குடி என்று அவளிட ம் டம்ளரை நீட்டினார் 

மாணிக்கம் எல்லாரும் கேட்டு முடி ச்சிட்டீங்களா புள்ள சோர்வா வந் து இருக்கு அவ போய் குளிச்சிட்டு தூங்கட்டும் அப்புறமா எழுப்பலா ம், நான் வெளியே ஒரு வேலையா போறேன். பூவு எழுந்தா சாப்பாடு குடு நான் போயிட்டு வரேன் என்று விட்டு தோளில் துண்டை போட்டு கொண்டு வெளியேறினார் மாணி க்கம்

சனிக்கிழமை ராஜதுரையின் மகள் மருமகன் பேரப்பிள்ளைகள் சொ ந்தங்கள் பங்காளிகள் என வீடு கலை கட்டிக் கொண்டிருந்தது திருவிழாவினால் 

 ராஜதுரை வீடும் பெரிய வீடு அந்த ஊரில் தன் இரண்டு மகள்களுக்கு ம் திருமணத்திற்கு சீர் செய்து செய் தது மட்டுமில்லாமல் வீட்டையும் கட்டிக் கொடுத்தார் ராஜதுரை 

 ராஜதுரையின் veedu இரண்டு மா டிக்கொண்ட மச்சி வீடு திண்ணை முற்றம் மத்தியில் வரவேற்பு அறை படிக்கையறை உணவறை விருந் தாளிகள் வந்தால் தங்குவதற்கு மாடியில் அறைக்கு போய் வர மே லே  செல்ல வெள்ளை கல் மாடிப் படி இன்னும் பாரம்பரிய மாறாமல் அடுக்களை,பின்புறம் அம்மியும் அங்கனமும் ஒரு புறம் விரகடுப்பு துணி துவைக்கும் கல் என எல்லா வசதிகளும் கொண்ட பாரம்பரியம் மாறாத ஒரு மச்சி வீடு தான் ராஜ துரை அய்யாவுடையது 

 வேல்முருகன் ராஜதுரை காமாட்சி யின் மூத்த வாரிசு அவர்களுக்கு இ ளமாறன் அன்பரசி என்ற இரு பிள் ளைகள் உண்டு. சாந்தி அந்த வீட் டின் மூத்த மருமகள் கனிவானவர் எல்லாரையும் அரவணைத்து விட் டுக் கொடுத்து செல்பவர்.

மொத்தத்தில் குணவதி இவர்களுக் கு முதலாவது வாரிசாக பிறந்தவ ன், தான் இளமாறன் ராஜதுரையி  ன் செல்லப்பேரன் தாத்தாவின் மீது உயிரை வைத்திருப்பவன் 

 ஆறடி கிராமத்து கட்டிளம் காளை உழைத்து உரம் எறிய உடம்பு காந் தமாய் இழுக்கும் கண்கள் வசிகரிக் கும் முறுக்கலான மீசை மிடுக்கான நடை என கிராமத்து இள பெண்க ள் ஒரு முறை திரும்பி பார்த்துவி ட்டு செல்லும் கிராமத்து முரட்டுக் காளை 

 அம்மா அப்பா தாத்தா, பாட்டியிட ம் அனைவரிடமும் அன்பாய் பண் பாய் பழகக் கூடியவன் பிரச்சினை சுமூகமாக முடிப்பதில் வல்லவன் விவசாயம் என்றால் உயிர் அதற் காக எம் எஸ் சி அக்ரிவரை வேளா ண் கல்லூரியில் படித்த பட்டம் பெற்றான் 

 தாத்தா அப்பா தொழிலை எடுத்து நடத்தி வருகின்றான் இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து வெற்றியும் கண்டுள்ளான். தங்கை அன்பரசி மானாமதுரையில் கட்டி கொடுத்துள்ளனர் அவளுக்கு இர ண்டு வயதில் மகள் உள்ளாள். அ வளும் திருவிழாவிற்காக தாய்வீடு வந்திருக்கிறாள் 

ஆடலரிசி செல்வம் ஆடலரசியை ஆண்டிபட்டியில் திருமணம் முடித் து வைத்தார். ராஜதுரை செல்வத் திற்கு சொந்தமாக ரைஸ்  மில்லும் தோப்பும் தொறவு என இருப்பதால் அவரை அங்கு கட்டிக் கொடுத்தார் அவர்களுக்கு கதிர் அன்பு என இர ண்டு மகன்கள் உண்டு இருவரும் கல்லூரி, படிப்பை முடித்துவிட்டு அப்பாவின் ரைஸ் மில் மற்றும் வி வசாயத்தை கவனித்து வருகின்ற னர் ஊர் திருவிழா என்பதால் அவ ர்களுக்கு வந்திருக்கின்றனர் ராஜ துரை வீட்டிற்கு 

 மங்கைமாணிக்கம் ராஜதுரையின் கடைசிமகள் மங்கை அந்த ஊரில் மாணிக்கத்தின் அப்பாவும் கொஞ் சம் வசதி வாய்ந்தவர் மங்கை அழ காய் இருப்பார் அவரை கோவிலில் கண்டு ஆசைப்பட்டு மாணிக்கம் ராஜதுரையிடம் கேட்டு திருமணம் செய்து கொண்டார்.  மாணிக்கம் வசதி படைத்தவர் உசிலம்பட்டி டவுனில் ஹோட்டலும் துணிக்க டையும் வைத்துள்ளார் 

 இவர்களுக்கு இரண்டு பிள்ளை கள், பூங்குழலி தருண், பூங்குழலி பெயருக்கேற்ற போல் இடைத் தா ண்டிய கூந்தல், கோதுமை நிறம் உதட்டின் கீழ் மச்சம் இயற்கையா சிவந்திருக்கும் இதழ் மீன் விழிகள் என அந்த வீட்டு இளவரசி அவள் 

தருண் பதினோராம் வகுப்பு படிக்  கிறான்,   அவனுக்கு வக்கீல் ஆக வேண்டும் என கனவு பனிரெண் டாம் வகுப்பு முடித்தவுடன் சென் னை சென்று படிக்கவிருக்கிறான் 

 இவர்கள் ராஜதுரை வீட்டிற்கு வர வில்லை சில வருடங்களுக்கு முன் பு நடந்த குடும்ப பிரச்சனையால் ம ங்கை தனியாய் விடப்பட்டார் தன் குடும்பத்தினரால்.

அதனால் அவர் மனதால் மிகவும் சோர்ந்து போயிருந்தார்.  மங்கை முன்புபோல் கோவில் மற்றும் விசே ஷத்திற்கு வெளியே வருவதில்லை பூங்குழலி மட்டும் தன் அப்பாவிற் கு தெரியாமல் தன் பாட்டி தாத்தா வை பார்த்து விட்டு வருவாள் 

அந்தப் பெரிய வீட்டின் செல்ல பே த்தி பூங்குழலி அந்த பெரிய வீட்டி ன் இளவரசியும் இவள் தான்.

ஆனால் காலம் இவர்களை பிரித்  து வைத்துள்ளது 

 செந்தில் கனகா இவர்கள் சாந்தியி ன் அண்ணா அண்ணி மாறனின் தாய் மாமன் இவருக்கு குடவாசலி ல் சொந்தமாக இரும்பு பட்டறை உள்ளது.

இவர்கள் குடும்பமும் பண்ணையா ர் குடும்பம்,  என்பதால் தன் பிள் ளை வேல்முருகனுக்கு சாந்தியை பெண்ணெடுத்தார் ராஜதுரை.

இவர்களுக்கு முல்லை என்ற பெ  ண் குழந்தை உண்டு. அம்மா வழி சொந்தம் என்பதால் மாறனும் முல் லையும் ஒன்றாக தான் வளர்ந்தன ர்.  மூன்று  வயது சிறியவள். முல் லை மாநிறம்  அவளும் அழகுச் சி லைதான். 

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

கதை முதலில் மெதுவாக போகும், பின் சுடுபிடிக்க ஆரம்பித்து விடும்

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top