ATM Tamil Romantic Novels

என் ஆசை மச்சானே 4

அத்தியாயம் 4

 மாறன் பின் வாசலில் நின்ற தாத் தாவையும் பாட்டியும் பார்த்தபடி வந்தான். இங்கே நின்றிருந்த  கா மாட்சி ராஜதுரையை பார்த்து என் னங்க பேரன் எப்பவும் முன் வாசல் வழியா தானே வருவான். இன்னை க்கு,  பின்வாசல் வழியாக வந்துட் டான். இப்ப பூவை யாருன்னு கேட் டா என்னன்னு சொல்றது என்றா ள் பதட்டமாய் 

 அவர் சொன்னது போலவே அவர்  களிடம் வந்தவன் தாத்தா யார் அந் த பொண்ணு என்னை அடிச்சுட்டு இவ்வளவு வேகமா போறா அந்த பொண்ண எங்கேயோ பார்த்த மா திரி இருக்கு அம்மத்தா என்றான் 

 இதைக்கேட்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மா றன், தாத்தா பாட்டி நான் கேட்டுட் டே இருக்கேன் நீங்க என்னன்னா ஒருத்தரை ஒருத்தர் முகத்தை பார் த்துட்டு இருக்கீங்க என சத்தமாய் கேட்டான் அதில் தயங்கி நின்றனர் இருவரும் 

 சொல்லுங்க தாத்தா ரெண்டு பேரு ம் தயங்குறத பாத்தா என்கிட்ட எ தையோ மறைக்கிற மாதிரி இருக்கு என்றான், ராஜதுரை, மாறா.. உண் மையாவே அந்த பொண்ணு யாரு ன்னு உனக்கு தெரியலையாப்பா என தயங்கியபடி கேட்டவர்

 நீ கோபப்படலனா நான் சொல்றே  ன் என்றார். மாறன் கோபம் எல்லா ம் பட மாட்டேன். சொல்லுங்க தாத் தா என்றான். அவர் சற்று தயங்கிய படி அது.. அது.. மங்கையோட உன் அத்தை மங்கையோட பொண்ணு பூங்குழலிப்பா என்றார் பதற்றமாய் இந்த முறை அதிர்வது மாறனின் முறையாயிற்று 

 மாறன், தாத்தா என்ன சொல்றீங்க மங்கை அத்தை பொண்ணு பூங்கு ழலியா  இவ என்றான் ஆச்சரியமா க, இருவரும் ஒரு சேர ஆமாம் என தலையசைத்தனர். மாறன், பதட்ட மாக தாத்தா அப்பாவுக்கு இந்த வி ஷயம் தெரிஞ்சா என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தீர்களா யாராவது பார்த்து அப்பாகிட்ட சொல்லிட்டா என்ன பண்றது பார்த்து சூதனமா இருக்க மாட்டீங்க மாட்டிக்காம பா  ர்த்துக்கோங்க,  என்று விட்டு உள்  ளே சென்று விட்டான் 

 உள்ளே,  சென்றவன் பின்னால் அவனின் பழைய நினைவுகளும் வந்தது தன் அறைக்குள் சென்றவ ன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து ப ழைய நினைவுகளில் மூழ்கிப் போனான் 

 உசிலம்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளியில் இளமாறன் அன்பரசி முல்லை பூங்குழலி என் அனைவ ரும் அந்த பள்ளியில் தான் படித்து க் கொண்டிருந்தனர். இளமாறன் நன்கு படிப்பான் ஆனால் குறும்பு தனம் அதிகம் காணப்படும்.

இவர்கள் பள்ளியில் படித்து விட்டு வரும்போது ஒரு தோப்பில் மாங்கா ய் காய்த்து தொங்கிக் கொண்டிருந் தது. அதை கண்ட அன்பரசி அண் ணா எனக்கு மாங்கா வேணும்னா எனக்கு பறிச்சு கொடு என்றாள் 

 உடனே மாறன், அன்பரசி வேண் டாம் டி தோட்டக்காரன் பார்த்தா பி ரச்சனை, ஆயிடும்.  வா நான் நம்ப தோட்டத்தில் பறிச்சி தரேன் என கூ றினான். ஆனால் அன்பரசி நடு ரோட்டில் அமர்ந்தபடி அழ ஆரம்பி த்தாள். எனக்கு தெரியாது எனக்கு வேணும் என்று அடம் பிடித்தாள் முல்லையும்  மாமா.. எனக்கும் வே ணும் என்றாள் அவனை சுரண்டி 

 ஆனால் பூங்குழலி சிறியவள் என்  பதால் இவர்களை பார்த்தபடி நின் று இருந்தாள் மாறனும் அவனோடு வந்த நண்பனும் சேர்ந்து ரோட்டோ ரம் இருந்த மாமரத்தில் ஏறினர் தோ ட்டக்காரருக்கு தெரியாமல், சிறிது நேரம் கழித்து மாங்காயோடு இருவ ரும் வந்தனர் 

மாறன் கொண்டுவந்த மாங்காயை அன்பரசி இடமும் முல்லை இடமும் நீட்டினான். பூவுக்கு தனக்கு வைத் திருந்த மாங்காயை சிறிதாக பிளே டின் மூலம் வெட்டிக் கொடுத்தான் அவளும் சிரிப்புடன் வாங்கிக் கொ ண்டு தேங்க்யூ மச்சான் என்றாள் 

 அதில் சிரித்த மாறனின் நண்பன் என்னடா அவங்க எல்லாம் வேற மாதிரி கூப்பிடுறாங்க இந்த சின்ன பொண்ணு,மாத்திரம் மச்சானு கூப் பிடுது என கிண்டலாய் காதில் கிசு கிசு தான் அதில் அவனை முறைத் த மாறன், குழலியிடம் என்ன ஏன் மச்சானு கூப்பிடுற பாரு உன்னால என் பிரண்ட்,  என்னை கிண்டல் ப ண்றான்  என அந்த சிறியவளை முறைத்தான் 

 இதில் பயந்த குழலி இல்ல மச்சான் அம்மா தான் கூப்பிட சொல்லுச்சு என்றாள் மறுபடியும், அதில் கடுப் பான மாறன். அத்தை கிட்ட நான் சொல்லிக்கிறேன்.. நீ என்ன அண் ணா இல்லனா மாமானு கூப்பிடு அப்படியும் இல்லையா மாறன்னு பேர் சொல்லி கூப்பிடு என சொல் லி விட்டு விறுவிறுவென்று முன் னே நடந்தான் 

 செந்தில் அடிக்கடி வெளியூர் பய ணம் செல்லுவார், அதனால் முல் லையை மட்டும் சாந்தியிடம் விட்டு செல்வார் சிறுவயதிலிருந்தே முல் லைமாறனுடன் ஒட்டிக்கொண்டா ள். மாறனும்,  தன் மாமன் மகள் எ ன்பதால் அவளுடன் ஒட்டிக்கொ ண்டான். லீவு விட்டால் மாறன் தா ய் மாமன் அவள் வீட்டிற்கு சென்று விடுவான் குழலி வந்தால் அன்பர சியுடன்,  சிறிது நேரம் விளையாடி விட்டு தன் தாத்தா பாட்டியை கொ ஞ்சம சென்று விடுவாள் அதிக நே ரம் அவள் அவர்களிடம் தான் செ லவிடுவாள் 

 ராஜதுரையும் பேத்தி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவ ள் படிப்பில் சுட்டி என்பதால் அவ ள் கேட்பதை எல்லாம் வாங்கி கொ டுப்பார். எப்பவும் தாத்தா பாட்டியி ன் மடியில் அமர்ந்து செல்லம் கொ ஞ்சுவாள் பூவு 

 அதுபோல் முல்லை சற்று மாநிற மாக இருப்பதால், குழலியிடம்  சேர விட மாட்டாள் மாறனை பள்ளியி  ல் யாராவது அவனிடம் அவனிடம் வம்பு கேலி பண்ணினால் தன் மா மனிடம் சொல்வதாக கூறுவாள். அவனிடம் கூறி அடி வாங்கவும் வைப்பாள் அதனால் முல்லைக்கு தன் மாமன் மகன் மீது தனி பிரிய முண்டு 

 இப்படியே,  நாட்கள் சென்று கொ ண்டிருந்தது மாறன் பத்தாம் வகுப் பில் நல்ல மதிப்பெண் எடுத்து பா ஸாகி இருந்தான். அதனால் தன் ஊரில் படிக்க முடியாது. 11வது 12 வது படிக்க டவுன் பள்ளிக்கு செல் ல வேண்டும். வேல்முருகன் மாற னை அழைத்துச் சென்று டவுன் பள்ளியில் சேர்த்து விட்டார்

பள்ளி திறந்து அனைவரும் பள் ளிக்கு சென்றனர்.  இந்த முறை அ ன்பரசி, முல்லை, குழலி, என மூவ ரும் நடுநிலைப்பள்ளி சென்று வந் தனர் முல்லை குழலியிடம் நெருக் கமாக பழக மாட்டாள் தன் மாமா இல்லாததால் அவளுக்கு கவலை யாக போய்விட்டது. இந்த நிலையி ல் முல்லை பூப்பெய்தினாள் ஒரு நல்ல நாளில் 

 இந்த செய்தி பெரிய வீட்டிற்கு அறி விக்கப்பட்டது.  சாந்தி அத்தை மு றை என்பதால் அந்த ஊரே அசரு ம்படி முறை செய்தார் மாறன் சிறு வன் என்பதால் கனகாவின் தம்பி முல்லைக்கு ஓலை கட்டினார்.

அவருக்கு திருமணம் ஆகி ஒரு பெ ண்பிள்ளை இருக்கிறாள் முல்லை வயதுக்கு வந்ததால் பெரிய வீட்டி ற்கு அவளை அனுப்பவில்லை அன்பரசிக்கும் வயிற்று வலி என்ப தால் தன் அப்பா அம்மாவுடன் அறையில் இருந்தாள்

 அன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் மாறன் தன் வயது பிள் ளைகளுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். தன் தாத்தா வீட்டிற்கு வந்திருந்த தால் குழலி பின்பக்க தோட்டத்தில் நட்டு வைத்திருந்த மல்லி முல்லை ரோஜா செவ்வந்திப் பூக்களை முக ர்ந்து, பார்த்து விளையாடிக் கொ ண்டிருந்தாள் வீட்டில் அனைவரு ம் மதிய உணவு அருந்திவிட்டு தூ ங்கிக் கொண்டிருந்தனர் 

 அப்பொழுது அந்த வழியாக ஒரு பூக்காரர் கூடையில் பெங்களூர் ரோஜா பூ வைத்துக்கொண்டு தெரு த்தெருவாய் விற்றுக் கொண்டிருந்  தார். பின்பக்க வாசலில் விளையா டிக் கொண்டிருந்த பூவு அந்த சத்த ம் கேட்டது.  பூவுக்கு அதை வாங்கு ம் ஆவல் ஏற்பட்டதால் முன் பக்க மாய் ஓடி வந்தாள் அங்கு அனைவ ரும் உறங்கிக் கொண்டிருந்தனர் 

 பூவு திரும்பும் வாசலுக்கு ஓடி வந் தாள்.  அங்கு மாறன் தன் வயது பி ள்ளைகளுடன் விளையாடிக் கொ ண்டிருந்தான். பூக்காரர் இவர்கள் வீட்டைத் தாண்டி போய்க் கொண் டிருந்தார். உடனே குழலி ஓடிப்போ ய் மாறனிடம் மச்சான் மச்சான் என க்கு ரோஜா பூ வேணும் மச்சான் வா ங்கி தாங்க என்றாள் 

மாறன் அவள் மச்சான் என்று கூறி ய கடுப்பில் இருந்தான். அதுவும் இ ல்லாமல் அங்கிருந்து அனைவரு ம்,  அவனைப் பார்த்து என்னடா.. மச்சான்.. பாப்பா பூ கேட்குதுல  வா ங்கி கொடு என கூறி சத்தமாய் சிரி த்தனர்.

அதில் மேலும் கடுப்பான மாறன். ஏய்… எத்தனை தடவை சொல்லி இருக்கேன் என்ன மச்சா னு கூப்பி  டாதன்னு அறிவில்ல உனக்கு பாரு உன்னால தான் என் பிரண்ட்ஸ் எ  ல்லாம் என்ன கேலி பண்றாங்க இ னி அப்படி கூப்பிட்ட நான் என் ன பண்ணுவேன்னு எனக்கே தெரியா து என அவளை தள்ளிவிட்டு வீட் டிற்கு சென்று விட்டான் 

குழலி பயந்து, அழுது கொண்டு எ ழுந்தவள் உள்ளே போகாமல் தன் வீட்டிற்கு ஓடிவிட்டாள்.  தன் தாய் கேட்டதற்கு,  கீழே தடுக்கி விழுந்த தாக கூறினாள்.

மறுநாள் அவள் அந்த வீட்டிற்கு வரவில்லை பூவு.காமாட்சி கேட்ட தற்கு ராஜதுரை பூவு புள்ள தடுக்கி கீழே விழுந்துடுச்சாம்,  மங்கை நா ளைக்கு அனுப்புறேன்னு சொல்லி ட்டா,  என மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தார் இதை பள்ளிக்கு செல்ல வெளியே வந்த மாறன் கே ட்டுக் கொண்டு கிளம்பி சென்றா ன் 

மாறன் பழைய நினைவுகளில் மூ ழ்கிய படி கட்டிலில் படு த்திருந்தா ன். அன்பரசி யின் இரண்டு வயது மகளின் கொலுசு சத்தம் கேட்டு நிஜத்திற்கு வந்தான் குழந்தையை தூக்கிக் கொண்டவன் சிரித்தபடி வெளியே வந்தான் அவன் எதற்கா க சிரித்தான் என்பது தெரியாமல் ராங்கி என சொல்லிக் கொண்டா ன்.

தன் தாய் கூப்பிட்டதால் குழந்தை  யை அன்பரசி இடம் விட்டு விட்டு தன் தாய் தன் தாத்தாவிடம் கோவி ல் வேலைகளையும் வயல் மற்றும்  தோப்பு, வரவு செலவு கணக்குக ளை பார்க்க சென்றான்

அதேநேரம் இங்கே ஒருவன் சாய் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கோபத்தோடு ஆடிக் கொண்டிருந் தான் பெரிய வீட்டில் அதாவது ரா ஜதுரை வீட்டில் இந்த முறை சாவு விழுந்தே ஆகணும் போன முறை தப்பிச்சுட்டானுங்க இந்த முறை வி டமாட்டேன்.. விடமாட்டேன்.. கண் டிப்பா விடமாட்டேன் என கண்க ளில் ரௌத்திரம் பொங்க கத்தினா ன் யார் இவன் எதற்காக ராஜதுரை யை பழிவாங்க துடிக்கிறான் 

தொடரும் 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

1 thought on “என் ஆசை மச்சானே 4”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top