அத்தியாயம் 23
மழை சாரல் தம்பதிகளின் காதல் களியாட்டத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தது.
“ஹேய் மச்சான் மழை வருது… எனக்கு மழையில நனையணும்னு ஆசையா இருக்கு” என்று அவள் துள்ளி எழுந்து நிற்கும் நேரம் மழை சடசடவென பெய்து வலுக்க ஆரம்பித்தது.
“மச்சான் மழையில நனையலாம் வாங்க மச்சான்” என்று ராயனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மழையில் நின்றவள் அவனது கையை பிடித்து சுற்றி சுற்றி டான்ஸ் ஆடினாள்.
“ஏய் புள்ள போதும் வா மழையில நனைஞ்சு ஜலதோசம் பிடிச்சிக்கும்”
“கொஞ்சம் நேரம் மழையில நனையுறேன் நீங்களும் என்கூடயே நில்லுங்க” என்றவளோ மழையில் சிறுபிள்ளை போல துள்ளிக்குதித்துக்கொண்டிருந்தாள்.
திடீரென இடி இடிக்கவும் “மச்சான்” என்று பயத்தில் ஓடிவந்து ராயனை அணைத்துக்கொண்டாள்.
“இத்தனை பயம் இருக்கறவ எதுக்குடி மழையில ஆடுறவ” என்று செல்லமாக அதட்டியவன் தன் நெஞ்சுக்குள் ஒளிந்துக் கொண்டவளை கைகளில் ஏந்திக்கொண்டு வீட்டுக்குள் சென்றவன் கதவை காலால் அடித்து மூடினான்.
முல்லையை குளியலறைக்குள் இறக்கிவிட்டவன் அவளை விழுங்கிவிடும் அளவிற்கு மோகமாய் பார்த்தான். அவளது ரோஸ் பட் உதடுகள் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. சட்டை பட்டன்களை கழட்டிக்கொண்டு அவளருகே சென்றவனோ அவளது விழிகளை மோகமாய் பார்த்தான். அவளது கண்களில் காதல் தெரிய அவளது முந்தானையில் கையை வைத்தான்.
அவளோ குளிரில் நடுங்கியபடியே “மச்சான்” என்று அவனை தாவி அணைத்துக்கொண்டாள்.
வெளியே ஜோராக மழை பெய்துக்கொண்டிருக்க இருவருக்கும் மோகத் தீ பற்றிக்கொண்டது.
நடுங்கிய இதழ்களுக்கு தன் இதழை போர்வையாக போர்த்தினான் ஆண்மகன். அவள் மூச்சுக்கு ஏங்கவும் பெண்ணவளின் இதழை விட்டு மெதுவாக விலகியவன் அவளின் கழுத்து வழியே இறங்கிய மழை நீரை கண்டு எச்சில் விழுங்கியவன் அவளது அங்க வளைவுகளை பார்த்து அனல் மூச்சுடன் அவளை காற்று புகா வண்ணம் அணைத்துக் கொண்டான். அவளுமே அவனை இறுக தழுவிக்கொண்டாள். அவளை தழுவியபடியே ஷவரை திறந்து விட்டதும் இன்னுமே குளிர் அவர்களை வாட்டியது.
“குளிருது மச்சான்” என்றவளின் உதடுகளை கவ்விக் கொண்டு அவளது ஆடைகளுக்கு விடுப்பு கொடுத்தான்.
“மச்சான்” என்று அவள் கைவைத்து தன்னை மறைத்துக் கொண்டாள் வெட்கம் கொண்டு.
கைகளில் ஏந்திக் கொண்டு அறைக்குள் வந்தவன் பெண்ணவளை பூ போல மெத்தையில் கிடத்தி அவனின் சட்டையை கழட்டி வீசியவன் ஓவியமாக இருக்கும் மங்கையின் பக்கம் சென்றதும் அவள் நாணம் கொண்டு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.
“என்னை பாரு புள்ள” என்று அவளின் தோளை தொட்டான் ரகசிய குரலில் .
“ம்ம்கூம்” என்றாள் பட்டுக் குரலில்.
“ப்ச் திரும்பு புள்ள என் அவஸ்தை புரியலையா?” என்றான் போதை குரலில்.
மெதுவாய் திரும்பியவள் அவன் கண்கள் காமத்தில் சிவந்திருந்ததை கண்டு உதடு கடித்தாள். அவன் கண்களோ அவள் மேனியை அங்குலம் அங்குலமாக மேய்ந்தது.
“மச்சான்” என்று அவள் அடுத்த வார்த்தை பேசும் முன் அவளது இதழை சுவைக்க ஆரம்பித்தான் பனிக்கூழ் போல. அவனது கைகளோ அவளின் பொன் மேனியில் ஊர்ந்துச் சென்றது. இதழ் முத்தம் மட்டும் போதுமா கடுவனுக்கு இதழை விட்டு கழுத்துக்கு தாவி குட்டி குட்டி முத்தமிட்டு அவன் இதழ் மேலே கீழே இறங்கவும் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்.
“ரிலாக்ஸ் புள்ள” என்று அவள் இதழில் மெதுவாய் முத்தமிட்டு மென் அங்கங்களில் இதழை பதித்தான். ஆணவனின் செய்கையில் அவள் தன்னை மறந்தாள். அவனது பின்னந்தலைக்குள் கை விரல்கள் நுழைத்துக் கொள்ள அவனுக்கு இன்னும் மோகம் கூடியது. அவன் இதழ்கள் அவள் மேனியில் படாத இடமில்லை.
அவளது கண்ணாடி வளையல்கள் உடைந்து விழுந்தது அவனின் வேகத்தில். மங்கையின் வெண்டை பிஞ்சு விரல்களுக்கு மென்முத்தம் கொடுத்து அவன் இதழ்கள் ஊர்ந்து மேலே வரவும் “மச்சான்” என்று பெட்கவரை இறுக்கி பிடித்தாள். பெண்மைக்குள் தன்னை புகுத்திக் கொண்டதும் அவன் உச்சம் எய்தும் நேரம் “கொடி” என்று உறுமினான் மோகத்தில்.
அவனது வேகம் கண்டு சற்று பயந்து தான் போனாள் அவள் உடல் மொழியை தெரிந்துக் கொண்டவன் அவளுக்கு முத்தம் கொடுத்து அவளை தன்வசப்படுத்தி கூடலை நடத்தினான். கூடல் முடித்து தன்னவளை எடுத்து மார்பில் படுக்க வைத்தவன் “இன்னிக்கு ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல?” அவள் இல்லை என்று பொய்யாக தலையை ஆட்டியதும்
“இல்லை உன்னை சிரமப் படுத்திட்டேன் உன் கண்ணு பொய் சொல்லாதுடி” என்று அவளது மூக்கில் முத்தம் வைத்தான்.
“என்னமோ உன் கண்ணை பார்த்ததும் போதை வந்துருது நான் என்ன பண்ணட்டும் நீ என்னை வசியம் பண்ணிட்டியே டி” என்றான் பொய் கோபத்துடன்.
“நீங்களும் தான் வசியக்காரன் உங்க கண்ணை பார்த்தாலே நான் உருகி மயங்கிடுவேன் மச்சான்” என்று அவள் ராகமாக கூறவும் அவளை அணைத்துக்கொண்டு “உன் பேச்சு கூட அழகு டி” என்று அவளது இதழ்களை கவ்விக்கொண்டவன் அடுத்த கூடலை ஆரம்பித்தான் பதினோரு மணி வாக்கில் அவளது மார்புக் குழிக்குள் ஒளிந்து கிடந்தவனின் காதில் “மச்சான் பசிக்குது” என்று சிணுங்கினாள்.
“எனக்கும் தான் டி” என ரகசிய குரலில் அவளை விட்டு விலகி வந்தவன் “மூக்காயி ஆத்தா சாப்பிட எதாவது கொண்டு வந்து வைச்சுருப்பாங்க குளிச்சுட்டு சாப்பிடலாம்டி” என்று அவளை அள்ளிக் கொண்டு குளியலறைக்குள் சென்றவன் அவளை கொஞ்சி கொஞ்சி ஒருவழியாக குளித்து முடித்து வெளியே வந்ததும் பேக்கில் இருந்த நைட்டியை எடுத்து போட்டுக் கொண்டாள்.
அவனோ தலை வழியாக டிஷர்டை போட்டவன் “எந்த டிரஸ் போட்டாலும் அழகியா என் கண்ணுக்கு தெரியற டி” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“நைட்ல இருந்து நூறு முத்தம் கொடுத்துட்டீங்க” என அவன் எச்சி முத்தத்தை துடைத்துக் கொண்டாள். அவனோ மறுபடியும் அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். அவள் விளையாட்டாய் துடைக்க அவனோ முத்தம் கொடுத்து கொண்டே இருந்தான்.
“மச்சான் எனக்கு பசிக்குதுனு சொன்னேன்” என்று அவன் முகத்தை பிடித்து தள்ளி விட்டாள்.
“சாரி புள்ள” என்று அவளிடம் மன்னிப்பு கேட்டு கதவை திறந்தான் ராயன்.
மூக்காயி சாப்பாடு கொண்டு வந்து வைத்து விட்டு போயிருந்தார். சப்பாத்தியும் கொண்டைக்கடலை குருமாவும் இருந்தது. இருவரும் சாப்பிட்டு பாத்திரத்தை கழுவி வைத்து வெளியே வர மழை நின்று பால் நிலா நடுவானத்தில் சிரித்துக் கொண்டிருந்தது. நிலா வெளிச்சத்தில் இரவு வண்டுகளின் ரீங்காரம் இசையாக கேட்கவும் ராயனின் மடியில் படுத்துக் கொண்டிருந்த முல்லையோ “மச்சான் உங்களுக்கு பொண்ணு வேணுமா பையன் வேணுமா?” என அவனது கண்களை பார்த்தாள்.
“பொண்ணு தான் டி” என்று அவளது மூக்கை செல்லமாய் கிள்ளினான்.
“பையன் வந்துட்டா என்ன பண்ணுவீங்க?”
“மறுபடியும் வேலை பார்த்து பொண்ணு வரவைக்க வேண்டியதுதான்” என்றான் புருவம் தூக்கி.
“மறுபடியும் மறுபடியும் பையன் பொறந்தா என்ன பண்ணுவீங்க?” என கண்ணை உருட்டினாள்.
“பொண்ணு பொறக்கறவரைக்கும் விடமாட்டேன்” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.
“ஹான் என்னால முடியாது பா சிவன் கிட்ட பெண் குழந்தை வேணும்னு விரதம் இருப்பேன் சிவன் கொடுத்துடுவாரு” என்றாள் கண்ணைச் சிமிட்டி.
“அப்படியா!”
“அப்படித்தான் மச்சான்” என்றவளை தலையை பிடித்து தூக்கி விட்டு கட்டிலில் படுத்துக் கொண்டு அவளை தன் மார்பில் போட்டுக் கொண்டதும் இவர்களின் காதலை பார்க்க கூச்சப்பட்டு பால் நிலா வெட்கம் கொண்டு மேகத்துக்குள் ஒளிந்துக் கொண்டது.
விடியற்காலையில் முதலில் கண் விழித்ததும் ராயன் தான். தன் மேல் உறங்கும் மனைவியின் கன்னத்தில் மெதுவாய் முத்தம் கொடுத்து “புள்ள எழும்புடி” என்றான் மெதுவாக.
ம்ம் என்று அவன் வெற்று மார்பில் முகத்தை தேய்த்து தூக்கத்தை தொடர்ந்தாள்.
ராயனின் போன் அடித்தது பாலாஜிதான் போன் செய்திருந்தான்.
“சொல்லுடா”
“அமெரிக்காவுல இருந்து நம்ம ப்ராடக்ட் ஆர்டர் கேட்டு மெயில் போட்டு இருக்காங்கடா! நீ சைன் பண்ணினா நான் கொட்டேஷன் மெயில் அனுப்பி வைப்பேன் எப்போ கம்பெனிக்கு வருவ?” மாட்டுப் பண்ணைக்கு போன விஷயத்தை பாலாஜியிடம் கூறவில்லை ராயன். ரொமான்ஸ் பண்ண பண்ணைக்கு போய்ட்டியானு கிண்டல் பண்ணுவான் என்று அவனிடம் கல்யாண வேலை இருக்கு என்று சொல்லி வைத்திருந்தான்.
“இரண்டு மணி நேரத்துல வந்துடுவேன்டா” என்று போனை வைத்து விட்டவன், “புள்ள எழுந்திரு” என்று அவளது முதுகை வருடி அவளது இடையில் கை போட்டதும் சட்டென்று கண் விழித்தவள் எழுந்து உட்கார்ந்து “நீங்க இடுப்பை தொட்டா அடுத்து என்ன நடக்கும்னு தெரியும் ஆளை விடுங்க சாமி” என்று அவன் மீது இருந்து எழுந்து குளியலறைக்குள் ஓடிவிட்டாள். அவனோ மந்தகாச புன்னகையுடன் அவள் பின்னே சென்றான்.
இருவரும் குளித்து வெளியே வரவும் மூக்காயி சூடாக சுட்டுக் கொண்டு வந்த இட்லியை சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு கிளம்பினார்கள். இருவரும் கிளம்பும் முன் மூக்காயியோ முல்லையின் காதோரம் சென்று “கண்ணு அடுத்த முறை வரும் போது மசக்கையா தான் வரணும் இந்த கிழவி மாங்காய் பறிச்சு வைச்சுருப்பேன்” என்றார் வாய் நிறைய சிரிப்புடன்.
“ம்ம் கண்டிப்பா ஆத்தா” என்றாள் வெட்கச் சிரிப்புடன்.
“ஏய் மூக்காயி ஆத்தா என்ன சொல்லுச்சு நீ என்ன கண்டிப்பானு சொன்ன?” என்றான் புருவம் தூக்கி.
“அ.அது வந்து நான் அடுத்த முறை பண்ணைக்கு வரும்போது ம. மசக்கையா இருக்கணும்னு சொன்னாங்க” என்றவளோ முகத்தை மூடிக் கொண்டாள்.
“விடிய விடிய என்னை கட்டிப்பிடிச்சு முத்தமெல்லாம் குடுத்துட்டு இப்போ என்னடி என்னை கண்டு வெட்கம் வருது?” என அவளை சீண்டினான்.
“போங்க மச்சான்” என்று சிணுங்கினாள்.
காரை ரோட்டின் ஓரமாக நிறுத்தி “இப்படி வெட்கப்பட்டா நான் டெம்ப்ட் ஆகுறேன்டி” என்றவனின் குரல் குழைந்து வந்ததும் அவள் கண்களை அகல விரித்த அடுத்த கணம் அவளது இதழை முற்றுகையிட்டான் ராயன். நீண்ட முத்தத்திற்கு தடை போட வெளியே வண்டி ஹாரன் சத்தம் கேட்டு இருவரும் பிரிந்தனர். இருவரின் சந்தோஷமும் இப்படியே நிலைத்திருக்குமா?
அடுத்த வாரத்தில் முல்லையும் நதியாவும் பி. ஜி அட்மிஷன் போட்டு காலேஜ் போக ஆரம்பித்தனர்.
வீட்டில் கண்ணன் கல்யாண வேலைகள் மும்மரமாக நடந்துக் கொண்டிருந்தது.
தென்னரசு தினமும் வந்து விடுவான் ராயன் வீட்டுக்கு. ஹாலில் மட்டுமே அவனுக்கு அனுமதி தென்னரசு வந்துவிட்டால் பூங்கொடி அவளது அறைக்குள் சென்று விடுவாள். குழந்தையுடன் விளையாடி விட்டு பூங்கொடியின் அறையை ஏக்கமாய் பார்த்துச் செல்வான் தென்னரசு.
தீபாவுக்கும் கண்ணனுக்கும் திருமண நாள் நெருங்கி விட்டது. கல்யாண ஏற்பாடுகளை பாலாஜியிடம் ஒப்படைத்திருந்தான்.
அன்று வீட்டில் பெரியவர்கள் பத்திரிக்கை கொடுக்க வெளியே சென்றிருந்தனர். தியா அழுதுக் கொண்டே இருக்க பூங்கொடி தியாவை தோட்டத்து பக்கம் தூக்கிச் சென்றிருந்தாள். அமுதாவும் குளிக்கச் சென்றிருந்த நேரம் பாலாஜி ராயன் வீட்டுக்கு வந்திருந்தான். பத்திரிக்கை தீர்ந்து போய்விட்டது மீண்டும் பத்திரிக்கை அடித்து பிரஸிலிருந்து பத்திரிக்கையை வாங்கி வீட்டில் கொடுத்து வர சொல்லி இருந்தான் ராயன்.
நதியாவுக்கு காய்ச்சலாக இருக்க இன்று காலேஜ் போகவில்லை. மாத்திரை போட்டவளுக்கு காய்ச்சல் மட்டுப் பட்டுருக்க ஹாலில் சுடிதார் மேல் ஷால் அணியாமல் புக் படித்துக் கொண்டிருந்தாள் . பாலாஜி வீட்டுக்குள் வந்தவன் அவள் இருந்த கோலம் கண்டு பத்திரிக்கையை டேபிள் மீது வைத்து விட்டு கதவு வரை சென்றவனை “ஒரு நிமிஷம் நில்லுங்க” என்றவுடன் அவனது கால்கள் அப்படியே நின்றது.
“நீங்க என்னை பார்க்காம போகலாம் ஆனா நான் உங்களை லவ் பண்ணுவதை நிறுத்த மாட்டேன் பாலாஜி” என்றாள் தீர்க்கமான குரலில்.
அவனோ அவள் பேச்சை காதில் வாங்காமல் சென்று விட்டான். “போடா போ கண்ணன் அண்ணா கல்யாணத்துல உன்னை என் கழுத்துல தாலி கட்ட வைக்குறேனா இல்லையானு பாரு” என்றாள் பிடிவாதமாக.
கண்ணன் கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்னே வீட்டுக்கு வந்திருந்தான்.
கல்யாண நாளும் வந்தது. அரக்கு பச்சை நிறத்தில் டார்க் ரோஸ் நிறத்தில் பெரிய பார்டர் வைத்த சேலையில் கோமளம் கூறிய வேலைகளை அரக்க பறக்க செய்துக் கொண்டிருந்தாள் முல்லை.
தீபாவின் குடும்பம் சென்னையிலிருந்து ராயன் கிராமத்துக்கு வந்து விட்டனர். அந்த ஊரில் பெரிய மண்டபத்தில் தான் திருமணம் ஏற்பாடு செய்திருந்தான் ராயன்.
பாலாஜியோ நதியா ஏதும் கூத்து பண்ணிவிடுவாளோ என் நட்புக்கு பங்கம் வரவழைத்து விடுவாளோ என்று அச்சம் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தான்.
மாலையானதும் ரிசப்ஷனில் கண்ணனும் தீபாவும் காதல் கல்யாணம் வரை வந்துவிட்டது என்று சந்தோச புன்னகையுடன் நின்றிருந்தனர்.
“ஏய் முல்லை நாளைக்கு காலையில தாம்பூலம் பை கொடுக்கணும் எல்லாம் சரியாய் இருக்கானு பார்த்துட்டு வா” என்றார் கோமளம்.
“இதோ போறேன் பெரியம்மா” என்றவளுக்கு தலை சுற்றிக்கொண்டு வர அவள் தரையில் விழும் முன் கையில் தாங்கிக் கொண்டான் ராயன்.
முல்லை மயங்கி விழுந்ததும் வீட்டு பெரியவர்கள் முல்லை முன்னே பதறி நின்றனர். அங்கே இருந்த மூதாட்டி முல்லையின் கையில் நாடி பிடித்து பார்த்து “குலம் விருத்தி ஆகி இருக்கு சந்தோஷமான விஷயம் தான்” என்றதும் ராயன் மனைவியை காதலாக பார்த்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் இதே ராயன் முல்லையை அடிக்க போகிறான் என்றால் யாரும் நம்பமாட்டார்களே!
ராயன் குடும்பம் அனைவரும் முல்லையை ஆசிர்வாதம் செய்தனர்.
நதியாவோ “கங்கிராட்ஸ் டி என்னை அத்தை ஆக்கிட்ட” என்று கை கொடுத்தாள்.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு புள்ள” என்று முல்லையை அழைத்துக் கொண்டு தனி அறைக்குள் சென்றவன் அவளை அணைத்துக்கொண்டு “தேங்க்ஸ் கொடி” என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
“அச்சோ இறுக்கி பிடிக்காதீங்க மச்சான் பாப்பாவுக்கு வலிக்கும்ல” என்றவளை விழி அகல விரித்து பார்த்தவன் “இனி இறுக்கி பிடிக்கலடி” என்றான் இதழ் விரிப்புடன்.
கோமளத்திற்கு மட்டும் முகம் இல்லை. ‘விடமாட்டேன் டி என் மருமக தான் முதல்ல மசக்கையா இருக்கணும் ரெண்டு நாள் சந்தோசமா இருந்துக்கோ’ என்றார் கெட்ட எண்ணத்துடன்.
ப்ரனேஷ் நதியாவை தேடி வந்தான். “ஹாய் எப்படி இருக்கீங்க கல்யாணம் வேணாம்னு சொன்னீங்களாமே நாம பேசி பழகலாம் பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம் இல்ல கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடலாம்” என்றான் தோளை குலுக்கி.
“எனக்கு உங்களை பிடிக்கல போதுமா நம்ம கல்யாணம் நடக்காது” என வெறுப்பாக பேசி சென்றாள் நதியா.
“எனக்கு நீ வேண்டவே வேண்டாம் டி கிராமத்து அழகி இல்லனா பட்டணத்து அழகி கிடைக்காமலா போயிடுவா” என்று அசால்ட்டாக சிரித்துச் சென்றான் ப்ரனேஷ்.
அடுத்த நாள் காலையில் கண்ணன் தீபாவின் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கிருந்தான்.
நதியாவோ “எனக்கு வயிறு வலிக்குதுடி நான் ரூம்ல ரெஸ்ட் எடுக்குறேன் எனக்கு ஜூஸ் மட்டும் கொண்டு வாயேன்” என்று அவள் தங்கி இருந்த அறைக்குள் சென்று விட்டாள். சாப்பிடும் பந்தியை பார்வையிட்டுக் கொண்டிருந்த பாலாஜியின் போன் அடித்தது.
நதியா தான் போன் செய்திருந்தாள் கட் செய்து விட்டான். அடுத்து “இப்ப என்னோட அறைக்குள்ள வரலைனா இப்போ பேசுறதுதான் கடைசி வார்த்தை நான் சூசைடு பண்ணிப்பேன்” என்றவளோ வீடியோ கால் பண்ணியதும் போனை எடுத்தவன் “கலாட்டா பண்ணாதே நதியா எல்லாரும் இருக்காங்க அமைதியா இரு” என்று பல்லை கடித்தான்.
“இப்ப நீங்க வரலைனா நான் ஒரு நொடியிலே மருந்தை குடிச்சு செத்து போயிடுவேன்” என்று அவனை மிரட்டினாள்.
பாலாஜிக்கோ பதட்டம் வந்தது கிறுக்கு தனமாக அவள் ஏதும் செய்துக் கொண்டால் தான் குற்றவாளியாக மாறிவிடுவோம். ஒரு பெண்ணின் உயிர் தன்னால் போக கூடாது என்று எண்ணியவன் அவள் இருந்த அறைக்குச் சென்றதும் உடனே கதவை தாள் போட்டு விட்டாள்.
பாலாஜிக்கோ முகமெல்லாம் வியர்த்து விட்டது. “என்ன காரியம் பண்ணுறடி நீ” என்று அவளது கன்னத்தில் பளாரென ஓங்கி அடித்து விட்டான்.
“அடிங்க நல்லா அடிங்க இப்போ நம்மளை யாரும் பிரிக்க முடியாது” என்று அவன் எதிர்ப்பார்க்காத நேரம் அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்.
அவனோ அவளை பிடித்து தள்ள அவளோ தான் கட்டிருந்த சேலையை பரபரவென கழட்டி எறிந்து “இப்போ உன்னை தவிர என்னை யாரும் கல்யாணம் பண்ண முடியாதுல” என்றாள் மூச்சு வாங்கியபடியே
பாலாஜியோ தலையில் கையை வைத்துக் கொண்டு நின்று விட்டான் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ஒரு நொடி.
முல்லையோ கையில் ஜூஸுடன் நதியா இருந்த அறை கதவை தட்டினாள்.
ராஜமாணிக்கத்திற்கு கல்யாணத்திற்கு அழைப்பு கொடுக்கவில்லை ராயன். அவர் வரவில்லை என்றாலும் கல்யாணத்தில் என்ன கலகம் பண்ணலாம் என்று பார்க்க அவரது ஆளை கல்யாணத்துக்கு அனுப்பி வைத்திருந்தார்.
ராஜமாணிக்கம் அனுப்பிய ஆள் பாலாஜி நதியா அறைக்குள் போவதை பார்த்து உடனே ராஜமாணிக்கத்துக்கு போன் போட்டு விட்டான்.
“அட்ரா சக்கை ராயன் குடும்பம் அவமானப் பட்டு நிற்க இது போதுமே” என்று மனகுளிர்ச்சி அடைந்தவர் அவரது ஆளிடம் “நீ மண்டபத்துல இருக்க பெரிய மனுசங்க கிட்ட போய் இந்த விஷயத்தை சொல்லிடு” என்றதும் அவனும் அடுத்த நொடி ராயன் பஞ்சாயத்து தலைவரிடம் பேசிக்கொண்டிருந்த போது ராஜமாணிக்கம் ஆள் பஞ்சாயத்து தலைவரிடம் “ஐயா பாலாஜி நதியா பொண்ணு அறைக்குள் போய் கதவை சாத்திக்கிட்டாங்க” என்றான் தயங்கி கூறினான்.
அவன் கூறிய அடுத்த நொடி “அச்சோ அம்மா!” என்று ராயன் அடித்த அடியில் தரையில் கிடந்தான் ராஜமாணிக்கத்தின் ஆள்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis