27 மோகவிழியால் எனை தைக்காதே
தங்கமீனா அழுது கொண்டே சென்றவள் சென்னைக்கு பஸ் ஏறினாள்.. பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளுக்கு கண்ணீர் நிற்கவேயில்லை.. என்னை வெளிய போடின்னு எப்படி சொல்லலாம்.. என்னை ஒரு இரண்டு அறை அறைஞ்சிருந்தால் கூட பாரவாயில்லை.. ஆனா நம்ம குடும்பம் தான் இல்லன்னு சொல்லல.. அவங்க முன்னால என்னை வெளியே போடின்னு சொல்லலாமா.. அவள் செய்தது பெரும்தப்பு என்று உணராமல் தான் செய்த காரியத்தை நியாயமென எடுத்துக்கொண்டாள் பெண்ணவள்.
தங்கமீனா சென்றதும் கிருஷ்ணாவுக்கு அவள்மீது இன்னும் கோபம் அதிகரித்தது.. ஏண்டி நான் வெளிய போக சொன்னா நீ போயிடுவியா.. என் சட்டையை பிடிச்சு சண்டை போட்டிருக்க வேண்டாமா.. அதை விட்டுட்டு என்று புலம்பியவன் என்னோட அம்மா சாவி கூட என்னை விட்டு இப்படித்தாண்டி பாதில போனாங்க.. என்று குமட்டில் குத்திக் கொண்டான்.
மகன்படும் வேதனையை கணவனும், மனைவியும் கண்டு அவர்கள் மனம் சல்லி சல்லியாய் உடைந்து போனது..
“கிருஷ்ணா நான் செய்த தவறுக்கு இன்னும் எத்தனை நாள் தண்டனை கொடுப்ப அம்மாவ ஏத்துக்கோ கண்ணா இதுக்குமேல அம்மா உன்னை பிரிஞ்சு இருந்தா செத்திருவேன்” என்று கண்ணீர் விட்டு அவன்முன் மண்டியிட்டு அழுதார்.
“எந்த தாயிக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.. நான் யாருக்கும் கெடுதல் செய்யலையே.. யார் கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம வாரி வாரி கொடுத்தேனே.. என் குடும்பம் இப்படி சிதைஞ்சு நிற்குதே என்று வாய் விட்டு கதறினார் குருமூர்த்தி”
தன் தாயை மன்னிக்கலாம் தான்.. கிருஷ்ணாவின் மனதில் காயம் ஆழமா பசுமரத்தாணி போல பதிஞ்சு போச்சு சாவித்ரி செய்ததை நினைத்து.
தந்தையும் தாயும் இப்படி கதறுவதை காணமுடியாமல் திரும்பி நின்று அவனும் அழுதான்.. இதற்கு காரணமான நாகாவை சும்மா விடக்கூடாது.. அவனுக்கு சரியான பதிலடி நான் கொடுக்கணும்.. என்று அவனுக்குள் தீப்பிழம்பு உருவாகியது.
காயத்ரிக்கு அழமட்டுமே தெரிந்தது.. “அப்பா.. இனி நான், நாகா மாமா வீட்டுக்கு போகமாட்டேன்.. அந்த வேலன் என்கிட்ட தப்பா நடக்க பார்க்குறான்” என்றதும் கிருஷ்ணா கையை முறுக்கி கண்ணை மூடித்திறந்தான்.. வேலனை கொன்றுவிடும் அளவிற்கு கோபம் வந்தது.. அவனை அன்று அடித்தது பத்தாது.. இன்னும் அவனது தோலை உரித்து உப்புக் கண்டம் போடப்போறேன். என்று மனதில் எண்ணியவன் அறைக்குள் செல்லும் முன்..
மகளை தன்னோடு அணைத்துக்கொண்ட குருமூர்த்தி “இனி நீ அங்க போகவேண்டாம் காயுமா.. அப்பா கூடவே வந்திடு” என்றதும் கிருஷ்ணாவின் கால்கள் அப்படியே நின்று விட்டது.. அப்படினா.. சாவி அம்மாவும் ஐய்யா வீட்டுக்கு வருவாங்க.. அப்போ நா..நான் அங்க போக மாட்டேன்? என்று திரும்பி நின்று குருமூர்த்தியை பார்க்க.. அவரது அணைப்பில் காயத்ரியும், அவரது பக்கத்தில மண்டியிட்டு சாவித்ரியும் இருக்க.. தானும் சென்று தாய்மடியில் தலை வைத்து படுத்து அழத்தோன்றியது ஒரு எட்டு வைத்தவன் சாவித்ரி அன்று விட்டு போனது நினைவில் வர அப்படியே அறைக்குள் சென்று சோபாவில் கண்மூடி அமர்ந்துகொண்டான்.
“சாவித்ரி எழுந்திரு நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று பலவருடம் கழித்து மனைவியின் தோளின் மீது கையைப் போட..
“என்னங்ககக” என்று அவர் மார்பில் சாய்ந்து கொண்டார் சாவித்ரி.. இருவரும் அன்யோனியமாகத்தான் ஆறுவருடங்கள் வாழந்தனர்.. நாகா செய்த சதியால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்..
“நீ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தது போதும் சாவித்ரி வா நம்ம வீட்டுக்கு போகலாமென” சாவித்ரியை கூப்பிட..
“என்னங்க நம்ம பையன் கிருஷ்ணாவுக்கு நான் அங்க வரது பிடிக்காது.. நான் வரல” என்று தலையசைக்க.
“இனியும் நீங்க அந்த நாகாகிட்ட இருந்தா உங்களை நான் இழந்துருவேனோன்னு எனக்கு பயமா இருக்குமா.. கிருஷ்ணாகிட்ட நான் பேசுறேன்” என்று மனைவியுடன் எழுந்திருக்க..
நம்ம வீட்டுக்குபோறோம் என்ற சந்தோசத்தில் தந்தையின் கையை இறுகப்பிடித்துக்கொண்டாள் காயத்ரி.
மகனின் அறையை ஒரு முறை பார்த்துவிட்டு என்னை மன்னிச்சிடு கிருஷ்ணா உனக்கு குடும்பம் ஏற்படுத்தி கொடுத்துட்டு.. என்னோட மனைவிய நான் மன்னிச்சு ஏத்துக்கிட்டேன்.. எனக்கு என் பொண்ணு கஷ்டப்படுவது என் மனச உறுத்துது.. என்று நினைத்தவர் மனைவியையும், மகளையும் அழைத்துக்கொண்டு அவரது இல்லத்திற்கு சென்றார்.
வெகுநாட்கள் கழித்து தங்களது வீட்டுக்குள் போகும் சாவித்ரிக்கு கால்கள் நடுங்கியது.. மெல்ல காலடி எடுத்து வைத்து வீட்டுக்குள் போக பத்மினி பாட்டியை பார்த்து “அம்மா” என்று அவரை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டார்.
“ஏண்டி இந்த வீட்டுக்குவர இத்தனை வருசம் ஆச்சு உனக்கு.. இனியாவது உன் புருசன் மனசு கோணாத நடந்துக்க” என்று அவர் சென்றுவிட.
காயத்ரி வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள்.. அவளுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒரு அளவு ஆடை எடுத்து வைத்திருந்தார் குருமூர்த்தி.. காயத்ரிக்கென அறை தனியாக இருந்தது.. “உன்னோட அறை இங்க இருக்கடா நீ போய் குளிச்சிட்டு டிரஸ் சேன்ச் பண்ணிட்டு வா சாப்பிடலாம்” என்று கூற..
“அண்ணாவும் இருந்திருந்தா நல்லாயிருக்கும்ல அப்பா” என்று முகத்தை சோகமாக வைத்துக் கூற..
“அவன் நம்மள விட்டு எங்கயும் போகமாட்டான்.. அவனுக்கு உங்க அம்மா மேல வருத்தம் அவ்ளோதான்.. அம்மா மேல எவ்வளோ வருத்தமோ.. ஆனா, உன் மேல அதே அளவு பாசம் வச்சிருக்கான்.. உன் ரூம்ல போய் பாரு உனக்கு பிடித்த புத்தகம் முதல் கொண்டு நீ சின்ன வயசுல போட்டிருந்த பாசி எல்லாம் எடுத்து வச்சிருக்கான் உன் அண்ணா.. ஒவ்வொரு பண்டிகைக்கும் உனக்கும் டிரஸ் எடுக்க மறக்கமாட்டான்” என்று காயத்ரியின் அறைக்கு அவளை கூட்டிச்சென்றார்.
அவளுக்கு பிடித்த புத்தகங்கள் ஒரு ராக்கில் அடுக்கி வைத்திருந்தது.. அவளது வாட்ரோப்பை திறந்து காட்ட சேலை, தாவணி பாவாடை சுடிதார், ஜீன்ஸ் டாப், என அனைத்தையும் வாங்கி வைத்திருந்தான்..
“இத்தனையும் எனக்கா அப்பா” என்று விழி அகட்டி பார்த்தாள்.. சாவித்ரி முந்தானையை வாயில் வைத்து குலுங்கி குலுங்கி அழுதார்.
அழும் மனைவிக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும்.. இப்போது வீட்டுக்கே மகன்.வரமாட்டான்… என்று தெரிந்தும் இருதலைக்கொள்ளியாய் துடித்துப்போய் நின்றார் குருமூர்த்தி..
“என்னங்க நம்ம மருமகள நாம போய் சமாதானம் செய்து கூட்டிட்டு வந்துரலாம்”
“கண்டிப்பா எனக்கு அந்த கடமையும் இருக்கு சாவிமா..
“நான் மட்டும் இப்பவே போய்ட்டு வரேன்.. நீ, காயத்ரி கூட இருமா..அவளுக்கு இப்போ எக்ஸாம் டைம் இல்லைனா மூணு பேரும் போயிருக்கலாம்” என்றவர் நான் மணிய என்கூட கூட்டிட்டுப் போறேன்..
“நீங்க ஜாக்கிரதையா இருங்க. நாளை கழிச்சு குளம் ஏலம் விடறப்ப உங்கள வைச்சு அவன், கிருஷ்ணாவ பிளாக்மெயில் பண்ணுவான்” என்று சாவித்ரியை எச்சரித்துவிட்டு சென்னைக்கு மணியுடன் கிளம்பினார்.
தங்கமீனா கட்டிய புடவையுடன் அருளின் வீட்டின் முன்னே நின்று கதவு தட்ட..
கலைவாணி அசந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.. அருளிற்கு கதவுதட்டும் ஓசை கேட்க.. கண்திறந்து பார்த்தான்.. தங்கமீனா சென்னை வருவது அருளிற்கு தெரியும்..
தங்கமீனா கிளம்பிய ஒரு மணி நேரத்தில் கிருஷ்ணா.. அருளிற்கு போன் செய்து அவள் கிளம்பிய விபரத்தை மட்டும் கூற.
கிருஷ்ணா போன் பண்ணும்போது தான் சங்கமம் முடிந்து ஈஸ்வரி களைப்பில் அருளின் மார்பில் உறங்கிக்கொண்டிருந்தாள்.
தங்கமீனா தனியே வருகிறாள் என்று தெரிந்தவுடன் மனம் பதறிப் போனான்
இந்த நேரத்துல தங்கா தனியா கிளம்புறானா ஏதோ பிரச்சனைதான் என்று உணர்ந்த அருள்.
“கிருஷ்ணா அவ ஏதோ சின்னபிள்ளத்தனமா செய்திருப்பா.. நீ அவள தப்பா எடுத்துக்க வேணாம்” என்று கிருஷ்ணாவிடம் கூற..
“அவள ஜாக்கிரதையா பார்த்துக்குங்க.. என்னோட வாரிசு அவளோட வயித்துல வளருது அதுகூட அவளுக்கு தெரியல” என போனை வைத்துவிட்டான்..தன்வீட்டு பிரச்சனையை அருளிடம் முழுதாக கூற விரும்பவில்லை.
கடவுளே தாங்க பத்திரமா வீட்டுக்கு வரணும் என்று
தன்மேல் படுத்திருக்கும் ஈஸ்வரியின் தூக்கம் கலையாதவாறு அவளை தூக்கி தலையணையில் படுக்க வைத்துவிட்டு அறைக்கதவை திறந்து சென்று வாயிற் கதவை திறக்க.
அருளை பார்த்ததும் தங்கமீனாவுக்கு பொங்கிக்கொண்டு அழுகை வந்தது.. “மாமா என்ன அவரு வெளிய போகச் சொல்லிட்டாரு” என்று கேவி அழுதுகொண்டே நிற்க.
கண்மூடித்திறந்தவன்.. தன் தங்கா அழுவதை பொறுக்கமுடியாமல் “டேய் வெளியில நின்னு அழாத வீட்டுக்குள்ள வா” என்று அவள் கைப்பிடித்து வீட்டுக்குள் கூட்டிட்டு வந்தான் அருள்.
ஹாலில் லைட் போட்டு சோபாவில் தங்கமீனாவை உட்கார வைத்து தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்ட வாங்கி குடித்து விட்டு ஹாஸ்பிட்டலில் நடந்ததை ஒன்று விடாமல் கூறினாள்.
கணவன் மனைவி பிரச்சனையை அவர்கள் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும்.. என்று தீர்மானித்தவன்.. “தங்கா.. நீ, கிருஷ்ணா சார் சொல்றத கொஞ்சும் கேட்டிருக்கணும்.. அவர மீறி பண்ணின காரியம்தான் அவருக்கு கோபத்தை வரவெச்சிருக்கு”
“நான், என்னோட குடும்பம் ஒண்ணாயிருக்கணும்னு நினைச்சது தப்பா மாமா” என்று விசும்பலுடன் கேட்டாள்.
அவள் கையை பிடித்துக்கொண்டு “அப்படியில்லடா அவங்க அம்மா என்ன செய்துட்டு போனாங்கன்னு உனக்கு தெரியுதாடா.. நீ கிருஷ்ணா பக்கம் இருந்து யோசித்து பாரு” என்று கூறியவுடன் யோசிக்க தொடங்க அவளுக்கு தலையை சுற்றிக்கொண்டு வந்தது..
ஹாலில் பேச்சு சத்தம் கேட்டு ஈஸ்வரி மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.. கலைவாணிக்கு மகள் பேசுவது கேட்க.. இந்நேரத்தில வந்திருக்காளா மாப்பிளையும் வந்திருக்காரா.. என்று கண்ணை கசக்கி வெளியே வந்தார்.
தங்கமீனா மயங்கி விழப் போக “தங்கா” என்று பதறியவன் அவளை தாங்கிப்பிடித்தான் அருள்.
ஈஸ்வரி வேகமாக படியிறங்கி வந்தவள் தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை முகத்தில் தெளிக்க மெல்ல கண்திறந்து பார்த்தாள்.
கலைவாணி.. தங்கமீனா மட்டும் இருப்பதைக் கண்டு ஏதோ அவள் பிரச்சனையோடுதான் வந்திருக்கா என்பதை யூகித்தவர் மனம் பதைபதைத்து மகள் பக்கம் சென்று அமர்ந்தார்..
தங்கமீனா, அருளிடம் பட்டென கணவனுடன் உண்டான சண்டை உண்மையை கூறிவிட்டாள்.. ஆனால் கலைவாணியிடம் கூற ஏனோ அவள் மனம் ஒப்பவில்லை..
“என்ன மீனு இந்த நேரத்துல வந்திருக்க.. மாப்ள கூட சண்டை ஏதும் போட்டீயா” என்று அவள் முகத்தை தாங்கி கேட்க.
தங்கமீனா அமைதியாக இருக்க..
“சொல்லுடி வாயில என்ன கொலுக்கட்டையா வச்சிருக்க” என்று அதட்ட.
“அக்கா கொஞ்சம் பொறுமையாயிரு.. காலையில அவகிட்ட விவரமா கேட்கலாம்” என்று கூறிவிட்டு தன் பக்கம் நின்றிருந்த ஈஸ்வரியிடம் தங்காவ நம்ம ரூமுக்கு கூட்டிட்டுப் போ என்றவன் கண்ணசைத்து பார்த்துக்கோ என்று உதடும் அசைத்தான்.
தங்கமீனா.. ஈஸ்வரியுடன் அவர்களது அறைக்குச் சென்றாள்.. தங்கமீனாவுக்கு.. ஈஸ்வரிக்கும், அருளிற்கும் இடைஞ்சலாக வந்தது போல இருக்க அவள் மனம் சங்கப்பட்டது.
“ஈஸ்வரி நான் உங்களை தொந்தரவு பண்ணிட்டேன் சாரிப்பா?” என்று அங்கேயிருந்த சோபாவில் அமர..
“அச்சோ என்ன மீனா இப்படி சொல்லிட்டீங்க.. என்னோட அம்மா இறந்தப்ப நீங்க எவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்கீங்க.. அதுமட்டுமா என்னோட மேரேஜ்க்கு கிருஷ்ணா அண்ணா பார்த்து பார்த்து சீர் செய்தாரு.. நீங்க எப்படி எனக்கு தொந்தரவா இருக்க முடியும்.. புருசன், பொண்டாட்டி சண்டை பொழுது போனா சரியாகிடும்னு பெரியவங்க சொல்வாங்க.. அண்ணாவுக்கு உங்கள விட்டு இருக்க முடியாது.. உங்க மேல எவ்ளோ லவ் வைச்சிருக்காங்கனு அவங்க, உங்கள பார்க்குற பார்வையிலே எங்களுக்குத் தெரியும்”. என்று தங்கமீனாவை சமாதானப்படுத்தி உறங்கவைத்திருந்தாள் ஈஸ்வரி.
“அருளு என்னடா நம்ம மீனு வாழப்போயி மூணு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படி புருசன்கூட சண்டை போட்டு வந்திட்டாளே” என்று கலைவாணி, அருளிடம் புலம்ப,
“அக்கா எல்லாம் சரியாகிவிடும்.. நாளைக்கு காலையில கிருஷ்ணா கிட்ட நான் பேசுறேன்.. இப்ப போய் தூங்கு” என்று கலைவாணியை அவர் அறையில் விட்டுட்டு மேலே தங்களது அறைக்கு வந்தான் அருள்.
“என்ன ஈஸ்.. ஏதாவது உன்கிட்ட சொன்னாளா”
“இல்லிங்க எதுவும் சொல்லல”
“சரி விடும்மா நீயும் போய் தூங்கு.. நான் பக்கத்து அறையில தூங்குறேன்” என்று மற்றொரு அறைக்குச் சென்று கட்டிலில் படுத்தவனுக்கு உறக்கம் வர நேரமாகியது.
கிருஷ்ணா வீட்டுக்கு போகவில்லை.. அங்கே தாயும், தங்கையும் இருக்காங்க என்று வீட்டுக்கு போக மனம் வராமல் ஹாஸ்பிட்டலில் தங்கிக்கொண்டான்.. யாரும் எனக்கு வேண்டாம் நான் தனியா இருந்துப்பேன்.. என்று அவன் மனம் எண்ணினாலும் அடுத்த நொடி தங்கமீனா தன் முன் நின்று சிரிப்பது போலவும்.. அவளை தான் அணைத்து முத்தம் கொடுப்பது போலவும் அவன் முன் தோன்றியது..
“ச்சே இராட்சசி என்ன விட்டு போயும் கூட இம்சை பண்ணுறான்னு அவளை கடிந்தவன் அவளாதான போனா அவளே வரட்டும்” என உறக்கத்திற்கு சென்றான்.
காலையில் அனைவரும் ஹாலில் இருக்க.. குருமூர்த்தி, தங்கமீனாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.
“என்னம்மா நீ இப்படி பொசுக்குன்னு வந்துட்ட.. அவன்கிட்ட சண்டை போட்டிருக்கணுமே தவிர.. இப்படி வந்தது தவறு.. நீ போறன்னு சொல்லும் போது என்னால தடுக்க முடியல.. என் பையன் நீயில்லாம கஷ்டப்படுவான் வாமா நம்ம வீட்டுக்கு போலாம்” என்று குருமூர்த்தி தங்கமீனாவை கூப்பிட.
“மாமா.. அவர் என்னை விட்டுப் பிரிஞ்சு இருந்தாத்தான் உறவுகள் பத்தியும் பாசம்னா என்னனு அவருக்குத் தெரியும்” என்று குரல் உசத்திப் பேச..
“என்னடி பெரியவங்க முன்னாடி குரலை உசத்துர மரியாதை கொடுத்து பேசு” என்று மகளை கலைவாணி அதட்ட..
“விடும்மா என்னோட மருமக நல்லது செய்யுறோம்னு கிருஷ்ணாவ பத்தி புரிஞ்சுக்காம வந்திட்டா.”
“தங்கமீனா எங்க குடும்பத்தைப் பத்தி நான் அன்னிக்கே என்னோட அறைக்கு வந்தப்பவே சொல்லியிருந்தா நீ, கிருஷ்ணாவ விட்டு வந்திருக்க மாட்ட” என்று பல வருடத்திற்கு முன்பு நடந்தைக் கூற ஆரம்பித்தார்.

Просто и без очередей купить медицинскую книжку в вашем городе можно на сайте [url=https://med-analysis.ru/]https://med-analysis.ru/[/url]. Сервис подготовит документ с гарантией подлинности всего за 24 часа, без посещения врачей. https://med-analysis.ru/ Приобретение можно сделать по телефону, а книжка передана лично в руки в течение дня.
После ваших роз обычные цветочные магазины больше не привлекают.
купить букет роз томск
Идеальный баланс цвета, формы и объёма в одной композиции.
51 роза купить
контракт на сво в артиллерию
[url=https://login-1xbet.live/]1xbet[/url] 1xbet o‘zbekiston, 1xbet kirish, 1xbet rasmiy sayt, 1xbet saytga kirish, 1xbet bugun kirish, 1xbet oynasi (mirror), 1xbet ishchi oyna, 1xbet yangi oyna, 1xbet bugungi oyna, 1xbet bloklanmagan, 1xbet onlayn, 1xbet hisob, 1xbet shaxsiy kabinet, 1xbet mobil versiya, 1xbet ilova, 1xbet tikish, 1xbet onlayn tikish, 1xbetga kirish
Официально и без вашего присутствия купить медкнижку в Москве и Санкт-Петербурге предлагает сайт [url=https://medcenterpenza.ru/]https://medcenterpenza.ru/[/url]. Сервис изготовит официальный документ в день заказа по цене от 2000 рублей с курьерской доставкой. https://medcenterpenza.ru/ Для заказа нужно заполнить форму на сайте, и заполненная медкнижка приедет с курьером в удобное время и место.
https://sonabet.pro/
Официально и с аттестацией продлить санитарную книжку в Москве обеспечит компания [url=https://volgamedconsalt.ru/]https://volgamedconsalt.ru/[/url]. Медцентр оформит книжку со всеми отметками по доступной цене от 800 рублей для сотрудников бытового обслуживания. https://volgamedconsalt.ru/ Оформление проводится без вашего присутствия, требуется лишь медкнижка для продления.
Если вы хотите повысить свои навыки продвижения, обязательно пройдите [url=https://t.me/s/seo_pro100]обучение ХРумер и ГСА[/url], чтобы эффективно использовать все возможности этих инструментов.
GSA ser специализируется на автоматическом создании и размещении ссылок.
Choose a trusted platform for your gaming sessions by heading to [url=https://museodeburgos.com/]mosbeth[/url], offering strong reliability and excellent playing conditions.
Foundations and Atmosphere
Заказываю регулярно, и каждый раз — восторг и полное доверие.
заказать розы
Мы изготавливаем дипломы любой профессии по невысоким ценам. Для нас важно, чтобы дипломы были доступными для большого количества граждан. Заказать диплом об образовании [url=http://mosvol.flybb.ru/viewtopic.php?f=2&t=764/]mosvol.flybb.ru/viewtopic.php?f=2&t=764[/url]
Идеальный баланс цвета, формы и объёма в одной композиции.
купить белые розы
[url=https://mines-play.site/]mines[/url] mines game, mines играть, mines играть онлайн, mines онлайн, mines вход, mines игра онлайн, mines казино, mines на деньги, mines без блокировки, mines мобильная версия, mines mobile, mines online casino, mines play online, mines официальный сайт, mines доступ, игра mines, mines real money
e un tema molto discusso tra gli esperti di marketing. La sua definizione e ancora oggetto di dibattito tra gli studiosi . Le persone stanno cercando di comprendere le sue cause e conseguenze .
La “crazy time” e caratterizzata da un aumento della pressione e dello stress . Le persone stanno cercando di gestire il loro tempo in modo piu efficiente . La tecnologia sta cambiando il modo in cui le persone interagiscono e comunicano.
watch crazy time [url=https://crazytimeitaly.com/]https://crazytimeitaly.com/[/url]
promo code for 1xbet today
выполнение курсовых [url=https://kupit-kursovuyu-50.ru/]выполнение курсовых[/url] .
Букет пришёл в закрытом виде и раскрылся уже дома — волшебство.
55 роз купить
Упаковка защитила цветы даже от сильного дождя по дороге.
55 роз купить
https://land-book.com/bonus1xbet2026