அத்தியாயம் 29
காத்தா அவன் இப்படி கஷ்டப்படு வதை பார்த்தவன், அண்ணே உங் கள இப்படி பாக்க கஷ்டமா இருக் குணே,நான் வே ணா சென்னைக்கு போய் அண்ணிய பாத்து பேசி கூட் டிட்டு வரவாணே என்றவனை வே ண்டாம் என ஒரே வார்த்தையில் முடித்து விட்டான்.
வாய் தான் அப்படி கூறியது. ஆ னால் மனமோ அவள் வேண்டும் என அடம் பிடித்தது. தினமும் வீட் டுக்குக்குள் வரும்போதெல்லாம் கண்கள் தானாக அவளை தான் தேடி அலைந்தது.
இங்கு சென்னைக்கு வந்த செவ்வந் தி ஒரு மாதம் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள் இருவரை யும் நினைத்து,
அவள் எண்ணம் முழுவதும் செ ண்பாவும் இனியாளும் தான் போ கிறேன். என பல முறை அடம்பிடி த்தாள்.அவள் நண்பர்கள் தான் அவளை தேற்றி படிக்க வைத்து இன்று ஐடி கம்பெனியில் நல்ல நிலை மையில் இருக்கிறாள்.
ஆனால் இனியாள் வயதுள்ள யா ரையும் கண்டால் ஓடிப்போய் கொ ஞ்ச ஆரம்பித்து விடுவாள். புல்லட் சத்தம் வெளியே எங்கேயாவது கே ட்டால் உடனே ஓடி செ ன்று எட்டிப் பார்த்து முகத்தை தொங்கப் போட் டுக் கொண்டு வருவாள்.
இதை பார்த்த இவளின் நண்பர்க ள் முறைப்பர்.இதுவே அடிக்கடி வாடிக்கையானது.அவள் தோழியி டம் அவர் என்ன மறந்து இருப்பார் லடி. அவர் அந்த கலையரசிய கட்டி யிருப்பாரா,என் பொண்ணு பெரு சா வளர்ந்திருப்பால என்ன பேசிக் கொண்டே இருந்தாள்.
அடியே,நீ என்கிட்ட இதை 100 தட வைக்கு மேல கேட்டிருப்ப டி. என் காதுல நிறைய தடவை ரத்தம் வந் திருச்சு உனக்கு ஹரிஷ் தான் கரெ க்ட் என்றவள் ஹரிஷிடம் விஷயத் தை கூறினாள்.
ஹரிஷ் வந்தவன் என்ன பிளவர் இன்னும் நீ அந்த விஷயத்தில் இரு ந்து வெளியே வரலயா உனக்கு பியூச்சர் இருக்கு உன்ன கொடுமை ப்படுத்தினவன் என்றதும் செவ்வ ந்தி முறைத்தாள்.
உடனே ஹரிஷ், ஓ சாரி அவர் போ துமா நீ தான், உருகிட்டு இருக்க அவர் இந் நேரம் வேற கல்யாணம் பண்ணி குழந்தையே பெத்திருப் பார் என்றான்
செவ்வந்தி, உடனே மறுத்தவள் இல்லை அவரைப் பற்றி எனக்கு தெரியும் அவர் கல்யாணம் பண் ணி இருக்க மாட்டார்.
ஹரிஷ், எப்படி இவ்வளவு உறுதி யாக சொல்ற என கேட்டான். செவ் வந்தி அது அப்படிதான் அது சீக் ரெட் என்றவள் அப் புறம் கொஞ்ச நாளா எங்களுக்குள்ள நல்லா தா ன் போயிட்டு இருந்துச்சு அவரும் என்ன நல்லா தான் பாத்துக்கிட்டா ரு எனக்கும் அவர பிடிக்க ஆரம்பி ச்சுது
அதுக்குள்ள என்ன நடந்ததுன்னு தெரி யல, என்ன பேசவிடாம அனு ப்பி வச்சுட்டாரு,என் பொண்ணை யும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டா ரு என்றவள் கண்கள் கலங்கி இருந்தது.
என் பொண்ணு பெரிய பொண் ணா ஆகி இருப்பா என கண்ணீ ரை துடைத்தாள். என்ன பத்தி அ வர்கிட்ட கேட்டு இருப்பா ல அவர் என்ன சொன்னாருன்னு தெரிய லையே டா என கூறியவளின் கண் களி ல் கண்ணீர்
ஹரிஷ், ஏ ஹாய் செவ்வந்தி ஏன் அழற ஓ காட், நீ படிச்ச பொண்ணு தானே இப் படி எல்லாம் நடந்துக்க லாமா அவர் உன் னை கொடுமை படுத்தினவரு தாலி கட் டாமல் உனக்கு வேற பேர வாங்க வைத் தவர், உன்னையும் உன் குடும்பத் தையும் அசிங்கப்படுத்தினவரு,
இதெல்லாம் உனக்கு ஞாபகம் இரு க்கா இல்லையா.. என கேட்டான். செவ்வந்தி இருக்கு ஹரிஷ் நல்லா வே ஞாபகம் இருக்கு அவர் மேல பயங்கரமான கோபமும் வெறுப்பு ம் இருந்தது, அவரை பற்றி தெரி யாத வரை,
என் அம்மா அவருக்கு செஞ்சது தெரிஞ் சதும் அவர் பட்ட கஷ்டத் தை, விட நான் பட்டது பெருசா தெரியல, அவர் என்ன அசிங்கப்ப டுத்தினது உண்மைதான்.
ஆனால் அவரா என்ன வானு கட் டாயப்படுத்தல,நானா விருப்பப் பட்டு தான் அவர் கூட போனேன்
அப்ப நான் நானா தான் இருந்தே ன் அவ ருடைய இழப்பு பெருசு ஹரிஷ் என்றாள் வேதனையுடன்.
ஹரிஷ், பிளவர் அவர் அந்த ஊர் ல நிறைய பொண்ணு கூட தொடர் புல இருந் திருக்காரு, உன்னையும் அப்படி தான் நினைச்சாங்க, அவ ரை எப்படி உன்னால ஏத்துக்க முடியும் என கேட்டான்
செவ்வந்தி, ..ம்ம் எனக்கு தெரியும் ஆனா அவரா ஆசைப்பட்ட அந்த வாழ்க்கைக் குள்ள போகல, போக வெச்சது என் அம் மா..,அவர அசி ங்கப்படுத்தி ஊரை விட்டு துரத்தி னது என்னோட அம்மா…, தப்பே செய்யாம தண்டனை அனுபவிக் கிறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? அவர் வாழ்க்கையில் நிறைய அடிபட்டு அசிங்கப்பட்டு இன்னைக்கு உசந்து நிற்கிறார்.
நான் அவருக்கு கடைசி வரை து ணையாய் இருக்க ஆசைப்பட்டே ன். அவருக்கு எல்லாமுமா, எனக் கூறியவள் கண் கலங்கினாள்.
அவள் பேச பேச ஹரிஷ் தப்பு செ ய்துவி ட்டோம் என மனதில் நினை த்தவன் அ மைதியாக இருந்தான்.
அவன் அமைதியாக இருப்பதை பார்த்த வள் என்ன ஹரிஷ் அமை தியாகிட்ட என கேட்டாள்
ஹரிஷ், ஃப்ளவர் நீ இப்படி சொல் ற ஆ னா 1 1/2 வருஷத்துக்கு முன் னாடி உங்க அம்மா ஒரு நாள் போ ன் பண்ணி என் பொண்ணு அவ ன் கிட்ட கிடந்து ரொம்ப கஷ்டப்ப டுறா தம்பி, நீங்க எப்படியாவது அவ கிட்ட பேசி,இல்லனா அந்த ஆள் கிட் ட பேசி என் பொண்ண அவன்கிட்ட இரு ந்து காப்பாத்தி கூட்டிட்டு போயிருங்க உங்களுக்கு கோடி கும்பிடு தம்பி என அழுதா ங்க
ரெண்டு மூணு முறை போன் பண் ணி அழுததால தான் நான் செண் பக பாண் டியிடம் பேச வேண்டிய தா போச்சி
செவ்வந்தி, அவன் சொன்னதை கேட் டதும், அதிர்ந்து எழுந்தவள் என்ன சொ ல்ற ஹரிஷ்? என் அம் மா உனக்கு போன் பண்ணி பேசு னாங்களா?
இதை ஏன் நீ என்கிட்ட சொல்லவே இல் ல என கேட்டாள், ஹரிஷ், அவ ங்க தான் உன்கிட்ட சொன்னா வர மாட்டா நான் சொன்னேன்னு சொ ல்லாதப்பா நீயே நேரடியா செண்ப க பாண்டிகிட்ட பேசுனு சொன்னா ங்க என கூறினான்
செவ்வந்தி அப்ப நீ தான் அவர்கிட் ட போன்ல பேசுனியா.. அதனால தான் அவர் என்ன உன் கூட அனு ப்பி வச்சாரா அப்ப அவரா என்ன வீட்டை விட்டு போக சொல்லலை யா.. என அழுகை கலந்த சிரிப்புட ன் அவனிடம் கேட்டாள்
ஹரிஷும் ஆமாம் ப்ளவர் ஆனா என் கூ ட உன்னை அனுப்ப ஒரு வாரம் டைம் கேட்டாரு, அவர் பேசு ம்போது கூட குரல் ஒரு மாதிரி தா ன் இருந்துச்சு அவருக்கு உன்ன பிடிக்கும்னு தான் நினைக்கிறே ன் பிளவர்.
பட் எனக்கு இதெல்லாம் தெரியாது நீ நல்லா இருக்கணும்னு தான் இப் படி பண்ணினேன். வேற எந்த மோ ட்டிவேஷனும் எனக்கு இல்ல ஃபி ளவர். சாரி என்றான்.
செவ்வந்தி எனக்கு புரியுது ஹரிஷ்
இது என் அம்மா பண்ண வேலை யா வேலையா ல இப்படி நடந்துரு ச்சு விடு பாத்துக்கலாம். இப்பவே என் பொண்ணயும் அவ ரையும் எனக்கு பாக்கணும் போல இருக்கு டா, அவர்கிட்ட சண்டை போடணு ம் ஏன் என்னை அனுப்பி வெச்சீங் கனு என கண்கலங்கினாள்
ஹரிஷ் ஏய் ஃப்ளவர் ஜஸ்ட் கூல் உன க்கு ஓகே னா நெக்ஸ்ட் வீக் நம்ப அங்க போலாம் ஓகேவா என கேட்டான்
அவளும் சரி என தலையாட்டினா ள்.
இங்கு காரியாபட்டியில் இனியா ளுடன் மார்க்கெட்டில் நின்று கொ ண்டிருந்தான் ஏதோ பொருள் வா ங்கிக் கொண்டு அந்த வழியாக சென்ற விஷாலாட்சி இவன் குழந் தையுடன் நிற்பதை பார்த்து அக் கா அக்கா அங்க பாரேன் என அவ ர்கள் இரு க்கும் திசையில் கை காட்டினாள்
மீனாட்சியும் இவர்களை பார்த்தா ள்.
இனியாள் அப்படியே அவனைப் போல வே இருந்தாள். சிறிது நேரம் பார்த்தவள் இவர்களை தாண்டி செல்லும்போது உன க்கு விஷயம் தெரியுமா விசாலாட்சி என் பொண் ணு செவ்வந்தி அந்த ஹரிஷ் தம் பியை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக் கா சென்னையில,
நான் ஆசைப்பட்ட மாதிரி என் பொண் ணு வாழ்க்கை அமஞ்சி டுச்சி இந்த தட வை அம்மனுக்கு 108 தேங்கா உடைப்பதா வேண்டி கிட்டு இருக்கேன் என பேசிக்கொ ண்டே சென்று விட்டாள்.
இதை காதல் கேட்டவன் சிரித்துக் கொண்டான். மறுநாள் அழகாய் விடிந்தது
இன்று காத்தவராயன் திருமணம் மண மகனை,கூப்பிட கதவை தட் டிய போது கதவை திறந்தது மை னா. அவளை பார்த்ததும் அனை வரும் அதிர்ச்சியுடன் வாயில் கை வைத்து நின்று விட்டனர்
தொடரும்,
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

Причем здесь стаффстор ко мне ? купить закладку мефедрон кокаин скорость заметил, что там тс появляется на много чащепривет) спасибо за информацию
Мне одному не везёт? Уже 16 дней как деньги заслал, и тишина. Жабер не в сети. Скрин из жабера прилагается. купить закладку мефедрон кокаин скорость Заказывал тут сувениры(250) пришли за три дня=) Тока на почте из за выходных и праздников пролежали еще три дня=(Верный второй трек. Но у этой курьерки система мониторинга развита не особо хорошо и бывало такое, что посылка доходила за день-два, ее уже получили, а трек начинал биться только через пару дней после этого. Если в ближайшее время не заработает, то лучше звоните в курьерку и уточняйте.
properties to buy hong kong How to buy property in Hong Kong apartments for sale in causeway bay hong kong
hong kong real estate investment banking Apartment for sale hong kong discovery park property for sale hong kong
тс, привет, ответь в лс. я по делу. купить закладку мефедрон кокаин скорость а трудно изучить предварительно информацию о веществе, а потом покупать ? вот к примеру у меня в подписи инфа.Хороший магазин и отличные цены. Доставили через 3 дня после заказа. О качестве товара комментарий оставлю позже.
ты уже третий у кого посыль подлетела может продавец как то разьяснит ситуацию ну ладно у одного ну ладно у второго но трое это уже какая то система ждемс уважаемый ТС Ваших обяснений https://cn-transport.ru Заказывал 307, прислали 203. Сразу объяснил, менеджер в скайпе всё понял. Сказал Бро не переживай будет тебе бонус.Заранее извиняюсь за оффтоп,просто решил сразу спросить ,чтобы не забыть.ответ будьте добры в ЛС.
apartments for sale hong kong midlevels west https://adonaishalom.com the beaumont hong kong property for sale
buy 2 bedroom apartment hong kong Buy flat in Hong Kong hong kong studio apartment for sale
Вы можете оформить [url=https://kommercheskij-transport-v-lizing07.ru]легкий коммерческий транспорт лизинг[/url] и значительно расширить возможности вашего бизнеса.
Основной причиной этого является множество выгод и преимуществ.
6-APB, белый кристалический порошок, 1000р… Это типа настоящий 6-APB? купить закладку мефедрон кокаин скорость значит не успели трек номер в базу завести.Ну я хозяину ветки в лс отписал.посмотри что да как будет.Мир братья.Липецких нех обманывать!
2си-ай – ах..й просто!)))))) купить закладку мефедрон кокаин скорость Видать все ништяк, вот и не отписывается))))Отзыв уже был, по поводу JWH и 2c-i. Писать то особо и не о чем, но качество товара очень даже порадовало. Щас жду только пополнения ассортимента.
👌👌👌👌👌👌👌👌👌👌👌
property for sale sai ying pun hong kong https://matteogazzini.org apartment for sale wan chai hong kong
пробуйте , ждём Вас ! https://gazliftpro.ru заказал не мало,всё пришло за кач не знаю как опробуют кролы отпишуОПЕРАТОР ЕЩЕ БОЛЬШЕ МЕНЯ ОБРАДОВАЛ КОГДА СКАЗАЛ МНЕ НОВЫЙ ЦЕННИК НА РЕГУ!
Всех С Новым Годом! Как и обещал ранее, отписываю за качество реги. С виду как мука, но попушистей чтоли )) розоватого цвета. Качество в порядке, делать 1 в 20! Еще раз спасибо за качественную работу и товар. Будем двигаться с Вами! купить закладку мефедрон кокаин скорость У нас у отправки случился форс-мажор. Только на этой неделе начинают отправлять. Извиняюсь от лица магазина за задержку.съел примерно 10мг, чувствуется легкое расслабление и успокоение, каких то явных или ярких эффектов не наблюдается..
studio apartment for rent central hong kong https://greenlionindustries.com property for sale causeway bay hong kong