ATM Tamil Romantic Novels

நீயே என் சகி என்பேன்

3.சகி

 

 

டேய் அங்க பாருங்க அந்த சூர்யா வரான்..இவன் வாழ்க்கையில எந்த நல்லதும் நடக்க கூடாது டா..இவன் கட்டிக்க போற பொண்ண கட்டம் கட்டி தூங்கிட்டேன்..ஆனா அந்த துளசியை கல்யாணம் பண்ணிக்கிட்டானே..என்றான் சுந்தர்..இந்த கல்யாண வாழ்க்கையை அவன் வாழ கூடாது ..,வாழ விட மாட்டேன் என்று கூறியது சுந்தர் என்ற நச்சு பாம்பு ….சூர்யா கூடவே இருக்கும் ஒரு விஷ செடி..கூட்டத்தில் ஒருவன் அப்புறம் மச்சான் உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போலயே..,நல்ல சின்ன பொண்ணா இளசா கிடைச்சிருக்கு ..,பார்த்து வச்சுக்க டா..அக்கா மாதிரி ஓடி போய்ட போறா..,என்று எவனோ ஒருவன் கேலி  செய்து கொண்டு இருந்தான்…,சூர்யா விற்கு கோபத்தில் அவன் அருகில் இருந்த சேரை எடுத்து உடைத்து விட்டான்..அங்கு வந்த சூர்யா நண்பன்  வருண்  அங்கு வந்து டேய் சும்மா இருங்கடா..யாரு டா பேசுனது.. தைரியம் இருந்தா முன்னாடி வந்து பேசுங்க..,சூர்யா பத்தி உங்களுக்கு என்ன தெரியும்..அவனே வேதனை பட்டுட்டு இருக்கான் ..

 

 

சூர்யா நீ கிளம்பு இங்க இருக்காத வா நானே கொண்டு போய் விடுறேன்..

 

உனக்கு என்ன டா வலிக்குது..இவனால அந்த பொண்ண சந்தோஷ படுத்த முடியாதுன்னு தான் அந்த பொண்ணு ஓடி போயிருச்சு போல என்று கூட்டத்தில் ஒருவன் கூவ வந்த கோபத்தில் யாரை பார்த்து டா ஆம்பளை இல்லன்னு சொல்ற பேசியவனை தூக்கி போட்டு அடித்து மண்டையை பிளந்து விட்டான்..

 

 

அந்த இடம் கைகலப்பாக மாறி விட்டது..கோபத்தில் காரை எடுத்து கொண்டு வீட்டிற்க்கு சென்றான்..எல்லாத்துக்கும் காரணம் அந்த துளசி குடும்பம் தான்..உனக்கு இருக்கு டி ..என்று மனதில் வஞ்சம் வளர்த்தான்..அவன் அமைதியான கோபம் தான்  வாழ்க்கையை அழிக்கும் என்பதை உணராது போனான்…

 

முதலிரவு அறையில் தூங்கி கொண்டிருந்த துளசியை பார்த்து அம்மையார் கட்டில்ல தான் படுப்பிங்களோ.. என்ற குரலில் கண் விழித்தவளை பார்த்து இதோ வறேன் டி என்று நெருங்கவே அவளை கீழே இழுத்து தள்ளிவிட்டான்..

 

 

பதறி போன துளசி ..அவனை விட்டு விலகி சுவரோடு சுவராக ஒட்டி கொண்டாள்.. 

 

 

சூர்யா தன் டையை கழட்டி சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழட்டவும் பயம் பிடித்து கொண்டது துளசிக்கு…நாவு மெல் அன்னத்தில் ஒட்டி கொண்டது போல இருந்தது..கை கால் எல்லாம் நடுங்கியது..

 

 

துளசி போன்ற பெண்களின் மனதை உடைக்க திருமணம் என்ற பெயரில் தண்டனை கிடைக்கிறது..

 

பால் கொடுத்து விட்டா கொடுக்கணும்னு சொல்லி கொடுக்கலையா என்ற அதட்டலில் பால் சொம்பை எடுத்து அவன் அருகே கொண்டு போக நினைக்க கால்கள் எல்லாம் பின்னியது துளசிக்கு..அவன் அருகே பால் சொம்பை நீட்டியவள் முகம் பேயறைந்தது போல இருந்தது.. இப்போ நா என்ன பண்ணிட்டேன்னு உன் முகரைய இப்படி பயந்த மாதிரி வச்சுருக்க..

 

அவள் கோபத்தில் அத்தனை பேர் மத்தியில் பேசிவிட்டாள் தான்..ஆனால் தனிமையில் பேச்சு வராது ஊமை போல நின்றாள்..

 

 

சூர்யா அலுவலக கோப்புகளை பார்த்து கொண்டிருக்க துளசி அவன் அருகையே நின்றாள்..அங்குட்டும் போக முடில..இங்குட்டும் போக முடில நிலைமையில் இருந்தாள்..இரண்டு மணி நேரம் கழித்து கைகளை தூக்கி சோம்பல் முறித்துக் கொண்டே கண்ணை தூக்கிட . அழகு ஓவியமாக அவன் மனைவி கண் எதிரெதிர் நிற்க,  இவனுக்கு காது கண் எல்லாம் புகைந்தது.. மகாராணி எதுக்கு இவ்வளவு நேரம் நீக்கிறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா…ஓஓ ஓ முதலிரவு கொண்டாட வந்துருக்கியா வா ஷேமமா கொண்டாடிலாம்..,வா டி கிட்ட  என்றான் நக்கலாக..அவனை எரிப்பதை போல பார்த்த துளசி கண்களில் கோபமும் இயலாமையும் இருந்தது..இன்னைல இருந்து நீ என் பொண்டாட்டி இல்ல..மறந்துட்டேன் அவள் தலை குனிந்து கொண்டே அதே இடத்தில் நின்றாள்.. 

 

என்னடி முறைப்பு..என்று அவளை கை பிடித்து இழுத்து அணைக்க ..ப்ளீஸ்..என்னை விட்டுருங்க..அவன் முத்தம் கொடுக்க வருகிறான் என்று பதரியவள் அவனை தள்ளி விட்டு கட்டிலின் ஓரத்தில் போய் அமர்ந்து கொண்டாள்..அவளை தலை சாய்த்து பார்த்தவன்..,உன் அக்காகாரி என்னைய நம்ப வச்சு கழுத்தருத்தா..நீ என்ன பண்ணுவேன்னு காவல் காக்க முடியாது.. அப்படியே பொண்டாடின்னு மேல பாஞ்சிருவேன்னு நினைக்காத டி..இந்த சூர்யதேவ் முடி கூட அசையாது..உன்னையெல்லாம் தொடுவேனா டி..ச்சை.., நீ இந்த வீட்டு வேலைக்காரி மட்டும் தான்..வீட்டுக்கு வெளில நீ நானும் புருஷன் பொண்டாட்டி தான்..ஆனா இந்த அறைக்குள்ள என் அனுமதி இல்லாம என்கிட்ட வர கூடாது..என் கண்ணு முன்னாடி வராத..அப்புறம் நா பேசுறத கேக்குற மாதிரி தான் இருக்கும்..இப்படி அழுது கண்ணீர் வடிச்சு ஸீன் போடாம எனக்கு கால் அழுத்தி விடு..சரி உன்கிட்ட ஒன்னு கேக்கணும் என்ன என்பது போல பார்க்க..உனக்கு எவனும் லவ்வர் பாய் பெஸ்டி ன்னு யாரும் இல்லையா..இல்ல பாகுறதுக்கு நல்லா பாலீஷா இருக்கியே அதுதான் கேட்டேன்..படிக்க போன படிக்கிற வேலைய மட்டும் செய்யணும்..வேற வேலை பார்த்தா இப்படி தான் எவனையாச்சும் இழுத்துட்டு ஓடனும்..உன் அக்கா மாதிரி..,நீங்க. எவன் கூடையும் கூத்தடிக்க நல்ல  இளிச்சவாயன்  சிக்கி கல்யாண மாப்பிள்ளை விளக்கு பிடிக்கணும் உங்களுக்கெல்லாம்.. 

 

அவள் அவன் கூற கூற அழுதவள்..நா என்ன பண்ணேன்னு இப்படி பேசுறீங்க..

 

ஒஹ் எதிர்த்து வேற பேசுவியா…உன் அக்கா காரி பண்ணதுக்கு நீ தான் எனக்கு வட்டி அசல் எல்லாம்..ஜமீன் குடும்பத்தில வாழ வந்தா மட்டும் போதுமா கொஞ்சம் அதுக்கு தகுதியும் வேணும்…அவன் வாயில் இருப்பது நா அல்ல விஷம் என்று தெரிந்து கொண்ட தருணம் அது..ஒவ்வரு வார்த்தையும் மனது வலிக்க வலிக்க பேசினான்..

 

 

இப்போ எதுக்கு ஒப்பாரி வைக்கிற..அவமானபட்ட எனக்கு தான தெரியும்..நல்லா பெரிய வீட்டு மாப்பிளை கிடைச்சத்தும் குடும்பமே எல்லாம் ஏக குஷிலல இருப்பீங்க ..பெட்ஷீட் தலையணை எல்லாம் தூக்கி போட்டவன் ..ஏய் நீ அங்க படு.. கிட்ட வந்துறாத..என்று அவளை பார்க்காமல் அந்த பெரிய கட்டிலில் தன் அரக்க உடலை போட்டு தூங்கி விட்டான்..

 

எனக்கு ஏன் இந்த நிலைமை..ரம்யா பண்ணத்துக்கு நா என்ன பண்ணுவேன் .இந்த மகராசன யாரு தாலி கட்ட சொன்னது அப்போவே வேண்டாம்னு போனவளை கட்டாயப்படுத்தி தாலி கட்டிட்டு இப்போ மல்லுக்கு நிக்கிறார்..அவள் செய்த தவறுக்கு துளசி என்ன செய்வாள்..அவன் கோபம் நியாயம் தான்…புரிகிறது ஆனால் துளசி மேல் உள்ள  அர்த்தமற்ற கோவம் கண்ணை மறைத்து நிற்கிறது..

 

 

துளசி அழுது அழுது இரவெல்லாம் தூங்காமல் அவன் காலடியில் அமர்ந்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள்..

 

 

அந்த இரவு நேரத்தில் வீட்டின் செல்ல பெண் நந்தினி ஒரு ஆடவனிடம் வாக்கு வாதத்தில் நின்றாள்..

 

இன்னும் எவ்வளவு நாள் என்கிட்ட இருந்து தப்பிச்சு ஒடுவீங்க ..,உங்கள நீங்களே  ஏமாத்திட்டு இருக்கீங்க வருண்..

 

நந்தினி நீ முதல்ல வீட்டுக்குள்ள போ..யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க..தேவை இல்லாத பிரச்சனை..

 

நா ஒரு முடிவு தெரியாம போக மாட்டேன்..எனக்கு இன்னைக்கு தெரிஞ்சாகனும்..,என்று அழுதாள்..

 

அழாத நந்து..அவள் அழுவது மனது வலித்தது..அதை விட நண்பனின் தங்கை அவள் மேல் காதல் கொள்வது சூர்யாவிற்கு துரோகம் செய்வதுபோல அதை நா செய்ய மாட்டேன்..

 

 

லூசு மாதிரி பேசாத நந்தினி..இது வாழ்க்கை பொழுது போக்கு நிகழ்ச்சி இல்ல.. நீ நல்லா வாழ வேண்டிய பொண்ணு..

 

 

உங்களால எனக்கு நல்ல வாழ்க்கை கொடுக்க முடியாதா..என்று அழுது கொண்டே அவனை கட்டி அணைக்க போனவளை தள்ளி விட்டவன்..இனிமே என்கிட்ட இப்படி பிகேவ் பண்ண உன்னை என்ன செய்வேன்னு தெரியாது..

 

நீங்க இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல..உங்களுக்காக நா இத்தனை வருஷம் காத்துகிட்டு இருக்கேன்..பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்..

 

எனக்கு உன்னை சுத்தமா புடிக்கலன்னு அர்த்தம்..நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க..அண்ணாகிட்ட வந்து பேசுங்க..

 

எப்படி பேச சொல்ற..,சூர்யா கொஞ்சம் உன் கழுத்தை காட்டு நா அறுத்துக்குறேன்னு சொல்ல சொல்றியா..எனக்கு என் நண்பன் தான் முக்கியம்..நீ இல்ல..துரோகம்னு தெரிஞ்சும் என்னைய பண்ண சொல்ற.. நா பண்ண மாட்டேன்..என் நண்பன்னோட தங்கச்சியா மட்டும் இல்ல இந்நேரம் உன்ன வெட்டி வீசிறுப்பேன்..

 

அப்போ நா செத்துடுவேன்னு சொன்னா என்ன செய்விங்க. 

 

செத்து போ..எனக்கு என் நண்பன் தான் முக்கியம்..நீ இல்ல..என்று அவள் நெஞ்சில் நெருப்பை அள்ளி வீசி விட்டு சென்றான்..

 

வருண்.., வருண் போகாதிங்க..ப்ளீஸ் என்று சத்தம் கேட்காமல் அவன் வீட்டை விட்டு தாண்டும் வரை ஓடியவள் அவன் காரை எடுத்து கொண்டு போகிற வரை கண்ணீரோடு கண்கள் இரண்டும் அவன் செல்லும் திசையை நோக்கி நின்றது. 

 

 

 

15 thoughts on “நீயே என் சகி என்பேன்”

  1. отзовусь о магазине, хороший,надежный) купить закладку мефедрон кокаин скорость так-то уже четверг броСроки не говорил, иначе не было бы этого поста. Исправляй, не мой косяк бро, и не отмазка, что вас много. Не предупредил ты, о своей очереди, в чем моя вина? Не создавай очередь, какие проблемы? но если создаешь, будь добр предупреди, делов то :hello:

  2. Магазин агонь! Брал как то давно. все ровно! https://lepninarussia.ru А какой ты адрес хотел что бы тебе написали если ты заказываешь может ты данные свои для отправки до сих пор не указал и в ожидании чуда сидишьЧто за кипишь на ветке? И когда будет адрес?

  3. Hey would you mind letting me know which web host you’re utilizing? I’ve loaded your blog in 3 different browsers and I must say this blog loads a lot faster then most. Can you recommend a good web hosting provider at a fair price? Thanks, I appreciate it!

  4. Ознакомьтесь с актуальным [url=https://media-garage.ru/moya-kollekciya/rejting-sistemnyh-multimedia-integratorov-goroda-moskvy]рейтинг системных интеграторов[/url] Москвы.
    Кроме того, проверяется обладание лицензиями от известных изготовителей AV-продукции.

  5. Качество на высоте,оператор красавчик,все сделали быстро и четко! https://losika.ru Магазу спасибо, что всё решили в короткие сроки.Нужно 5 сообщений что бы написать модэратору, не обесуть

  6. Ровный магаз,всем советую) купить закладку мефедрон кокаин скорость А будете ли работать в Беларусии?нет таких, а вымораживать рекламу других магазинов в этой ветке можно и минус в репу получить, есть другие ветки где обсуждаются реагенты от разных магазинов, а здесь обсуждается продукция данного ТСа , вкурил?

  7. Woah! I’m really loving the template/theme of this site.
    It’s simple, yet effective. A lot of times it’s challenging to get
    that “perfect balance” between user friendliness and appearance.
    I must say you have done a awesome job with this.
    Also, the blog loads extremely fast for me on Opera.
    Outstanding Blog!

  8. You are so interesting! I don’t think I have read through
    a single thing like that before. So good to find someone with original thoughts on this subject matter.
    Seriously.. thank you for starting this up. This site is something
    that is required on the internet, someone with a little originality!

  9. Γεια σας, παρακολουθώ πρόσφατα το
    θέμα και αισθάνθηκα την ανάγκη να μοιραστώ
    τη δική μου εμπειρία σχετικά με το παιχνίδι,
    διότι πλέον οι πλατφόρμες στην Ελλάδα
    έχουν γίνει πάρα πολλές.
    Προσωπικά, εκτιμώ ότι το βασικότερο πράγμα
    είναι η αξιοπιστία στις αναλήψεις,
    γιατί κανείς δεν θέλει να περιμένει εβδομάδες για να εισπράξει τα
    κέρδη του. Έχω συμβεί πολλές φορές να παρασύρομαι με τα φανταχτερά promos, αλλά πλέον ελέγχω εξονυχιστικά
    αν το roll dorado legit αποδεικνύεται πραγματικά
    legit και ποια σχόλια γράφουν υπόλοιποι
    χρήστες σε ξένα sites. Ακόμη, το δεύτερο κρίσιμο μάθημα είναι η γκάμα στα φρουτάκια, κυρίως
    εκείνα με μεγάλο ποσοστό επιστροφής, διότι εκεί φαίνεται η πραγματική διαφορά της σελίδας.
    Μου κάνει εντύπωση όταν η υποστήριξη είναι
    άμεση και απαντάει στη γλώσσα μας, πράγμα
    που φανερώνει επαγγελματισμό για τον
    παίκτη. Νομίζετε ότι πραγματικά συμφέρει να επιμένουμε μονάχα σε
    παλιά ονόματα ή ίσως οι καινούργιες εταιρείες δίνουν ελκυστικές προσφορές; Τι είναι η δική σας
    εμπειρία γύρω σε το ζήτημα και τι προσέχετε περισσότερο πριν πατήσετε το κλικ της κατάθεσης;

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top