5.சகி
கீழே சென்ற துளசி அவன் நடந்து கொண்ட விதம் அவள் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது..இதென்ன இப்படி பிடிக்கிறார்..அம்மா இடுப்பு எல்லாம் வலிக்குதே.. அவன் கை பட்டு இடுப்பு சிவந்து இருந்தது..இப்படியா கட்டிபிடிப்பார் உடம்பெல்லாம்குளிர் காய்ச்சலில் வெடவெடன்னு ஆடியது போல நடுங்கியது..
துளசி இங்க இப்போ சூர்யா சாப்பிட வருவான்..கொஞ்சம் அவனுக்கு பக்கத்துல நின்னு பறிமாறு.. அத்தை நானா..ம்மா துளசி நீ தான் அவன் பொண்டாட்டி இனிமே நீ தான் பார்த்து பார்த்து செய்யணும்..என்று பாட்டி ஒரு பக்கம் கூற அவளுக்கு மீண்டும் மீண்டுமா என்று வடிவேல் ஸ்டைலில் கேட்டுக்கொண்டாள்..
பயமா இருக்கு அத்தை..
ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்..போக போக எல்லாம் சரி ஆயிடும்..தினமும் நைட் அவன் கேக்குற மாதிரி கொடுத்தன்னா..,காலைல உனக்கு பயம் இருக்காது..அப்படி இருந்து பழகு…இதெல்லாம் பண்ணி தா ராஜலிங்கம் என் முந்தானைல இருக்காரு இன்ணைய வரைக்கும்..பாட்டி பேச பேச துளசிக்கு வெட்கம் வந்தது அந்த நான்வெஜ் பேச்சில்..
சூர்யா படிக்கட்டில் இறங்கி வரும் போது அவனது இறுக்கி பிடித்த சட்டையும் ஆஷ் கலர் கோர்ட்டும் அதே நிற பேண்ட்டும் அணிந்து இருந்தான்.. காதில் குட்டியாக ஒரு கடுக்கன்..கழுத்தில் குட்டி செயின் என அவன் அழகை கண்டு ரசித்தாள்.. ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் கை வைத்து கொண்டு குதித்து இறங்கும் போது அந்த கேசம் அலையாக இருப்பது அவனை மேலும் அழகனாக காட்டியது..துளசி அழகாதான் இருக்காரு..வாய் தான் ரொம்ப அதிகம்..மத்தபடி ஓகே லெவல்..எல்லாம் முடிஞ்சு போச்சு இனிமே இந்த குடும்பத்தை விட்டுட்டு வெளில போக முடியாது அதை விட போக விருப்பம் இல்லை..கல்யாணம் கணவன் தான் இரிடெட் பண்ணும் மத்த படி வீட்டில் உள்ள அணைவரும் துளசி மேல மதிப்போடு அன்பாக தான் இருக்கிறார்கள்..
கல்யாணமும் ஆகிடிச்சு..இனிமே பிறந்த வீட்டுக்கு விருந்தாளியாக மட்டும் தான் போக முடியும்..மனதில் தாய் வீடு ஏக்கம் ஒவ்வொரு பெண்ணிற்கும் இருக்கும்..ஆனால் அவள் வேண்டாம் என்று சொன்னாலும் கல்யாணம் குடும்பம் புருஷன் கடமை தான் இனிமேல் நிஜமான கருத்து .என்ற உண்மை தெரிய தெளிந்தாள் துளசி..
கனவு காணாம வந்து டிபன் எடுத்து வை..நேரம் ஆகுது..ஹா.ன் மாமா என்று சூர்யாவிற்கு பிடித்த இடியாப்பமும் தேங்காய்ப்பாலும் செய்து வைத்திருந்தாள்..இரண்டு போதும் என்று சாப்பிட்டு முடித்தவன் கை கழுவிவிட்டு துடைக்க துண்டு தேட துளசி தன் முந்தானையை கொடுக்கவும் அதை வியப்பாக பார்த்து துடைத்து விட்டு அவள் இடுப்பில் சொருகி விடவும் மின்சாரம் பாய்ந்தது துளசிக்கு.. ஆஆ..என்று நெளிந்தாள்..ஏன் டி நெளியுற..விடுங்க எனக்கு கூச்சமா இருக்கு..
எனக்கு கூச்சமா இல்ல..உன்கூட எப்படி வாழரேன்னு பார்க்க ஒரு குடும்பமே வெளில நின்னுட்டு இருக்கு..அதுக்கு இப்போ நா என்ன டா பண்ணனும்..மனதில் மட்டுமே நினைத்தாள்.. முன்னாடி நா போறேன் பிறகு நீ வா சேலையை அட்ஜஸ் பண்ணிட்டு போற மாதிரி ரூம்க்கு போனும்..புரியுதா
ம்ம்ம் வேதனையான நிலை தான் துளசிக்கு..ஆனால் இப்படி கூறுபவனிடம் என்ன தான்சொல்ல முடியும்..
அவன் கூறியபடியே மேலே சென்றவளை அனைவரது கண்களும் பார்க்க சூர்யாவிற்கு சொல்லொண்ணா வலி இப்படி குடும்பத்தை ஏமாற்றுகிறோமே..கடைசி வரை வாழ மாட்டியா சூர்யா.. எப்போ சொன்னேன் அப்படி..கொஞ்சம் கோபம் குறைஞ்சு அதுக்கு அப்புறம் வாழ்க்கையை ஆரம்பிப்போம்..உனக்கென்ன..,அதுக்குள்ள நீ கிழவனாகிடுவ..என்று மனசாட்சி கூற ..,சீக்கிரம் சண்டையை முடிச்சுட்டு வாழ ஆரம்பிக்கணும் என்ற முடிவுடன் வெளியில் சென்றான்..
அறைக்கு வந்த துளசிக்கு தன் மீதே ஆத்திரம் வந்தது..எதற்கு இந்த பட்டு சேலையும் தாலியும் குங்குமமும்..
இரவு முழுதும் தூங்காது இருந்தது எல்லாம் சேர்த்து துளசிக்கு நல்ல தூக்கம்..கீழே அனைவரும் அர்த்தம் பொதிந்த சிரிப்பை உதிர்த்தனர்..
மாலை நான்கு மணி அளவில் எழுந்த துளசி..,ஐயோ இங்க வந்து தூங்கிட்டோமே இப்போ கீழ போனா எல்லாம் ஒரு மாதிரி பார்த்து வைப்பாங்களே என்று நினைத்து மீண்டும் ஒரு முறை குளித்து பச்சை வண்ண ஜாக்கெட்டும் மஞ்சள் நிற புடவையும் அழகாக உடுத்தி தன் நீண்ட கூந்தலை சீவி பின்னி போட்டுவிட்டு வந்தாள்..
அண்ணி.., நா ரெண்டு நேரம் மேல வந்து பார்த்தேன் நீங்க நல்லா தூங்கிட்டு இருந்திங்க..உங்க கிட்ட பேச நேரம் இப்போ தா கிடைச்சுருக்கு ..ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி..நீயும் தான் நந்து குட்டி..அண்ணனும் என்னைய நந்துன்னு தான் கூப்பிடும்..லவ் யூ என்று கட்டி பிடித்தாள்..
ஏட்டி மருமகளே இந்தா இதுல தோட்டத்து மல்லி கட்டி வச்சுருக்கேன்..நல்லா நீள சடையா தான் வச்சுருக்க இதை புடி ..ஆ ஹான்..திரும்பு நானே வச்சு விடுறேன்..என் பேரனுக்கு ஏத்த ஜோடி தான்..கலரு தான் கொஞ்சம் அதிகமாக இருக்கு..காமாட்சி என் பையன் உண்ண அப்போவே கூப்பிட்டான் போகமா இங்கன என்ன பண்ணிட்டு இருக்க..ஏட்டி சின்னகுட்டி நீ போய் எனக்கு காப்பி தண்ணி போட்டு கொண்டுவா..
அத்தை அவருக்கு எல்லாமே பக்கத்துல எடுத்து வச்சுட்டு தான் வந்தேன்..
போ டி.என் புள்ளைக்கு நைட் சாப்பிட என்ன வேணுன்னு கேளு..நா மருமவ கிட்ட பேசனும்..
இந்த கிழவி சென்சார் போர்டே கண்ணை மூடுற அளவு பேசுமே.. சற்று பயந்தாள்..
சமைக்க தெரியுமாட்டி..
தெரியும் பாட்டி..
ம்ம்ம் என் பேரனுக்கு நல்லா வாய்க்கு ருசியா செஞ்சு போடணும்..பந்திலயும் படுக்கைலையும் நிரஞ்சா தான் அடுத்த இடம் தேடி போக மாட்டாங்க..வலிக்குது நோவுதுன்னு தள்ளி படுத்து கிடக்காத புரியுதா
உன் வாயில தீ வைக்க..பேச்சை பாரு.. பாடிக்கும் பேரனுக்கும் வாய் காது வரைக்கும் போகும் போல..ஈஈஈ என்று இழித்துவள்..சரி சரி என் பேரன் வர நேரம் அச்சு அவன் வந்ததும் சீக்கிரம் போய் கிளம்பி கோயிலுக்கு போய்ட்டு வாங்க..
சரிங்க பாட்டி..
இதென்னடி ஒத்த செயினோட இருக்க..திரும்பு என்று பத்து பவுன் செயினை போட காணாம இருக்கு ம் பாட்டி வேண்டாம்..ஏட்டி இந்த கனத்த உன்னால போட முடிலான என் பேரனை எப்படி தாக்கு பிடிப்ப..வலு இல்லாதவள கட்டி வச்சு புட்டனே இந்த ராஜாலிங்கம் அவரை பொய் பேசிக்கிரவ்ன்..
பாட்டி பாட்டி கொடுங்க.. போட்டுக்குறேன்.. வாய திறந்தா சென்சார் பேச்சு தான்..தூக்கி உள்ள வைங்க முடில எப்பா..நீங்க சொல்லி கொடுங்க அதுக்கு ஏத்தாப்புல பழகிக்குறேன் என்றாள்.. வேற வழி இல்லையே..
சூர்யா வீட்டுக்குள் வரும்போதே துளசிஇ இ இ என்று அழைத்து கொண்டே வர பதராத துளசி அது உன் புருஷன் மிருகம் தான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போல..
போ போ உன் புருஷன் தான் கூப்பிடுறான்..
இப்போ பாரு டா என் நடிப்பை என்று மாமா ஆ இங்க இருக்கேன்..வாங்க என்று அவன் பையை வாங்கி வைத்து விட்டு குடிக்க நீர் கொடுத்தாள்..அவன் பார்க்க அவள் பார்க்க வெட்கத்தில் சிவப்பது போல நடு கூடத்தில் நாடகம் போட்டனர்..மேல வா என்று கூறி விட்டு சூர்யா செல்ல பின்னே துளசியும் செல்ல துளசி கை பிடித்து முன்னாள் நிறுத்தி ஏண்டி அப்படியே நடிக்கிற..நீங்க தான மாமா சொன்னிங்க வீட்ல யாருக்கும் சந்தேகம் வர மாதிரி நடந்துக்க கூடாதுன்னு.. ஓ ஓ ஓ ஓ ஓ அப்போ அதுக்கு தான் நடிச்சியா..நல்லா தான் டி நடிக்கிற..அவள் மனதில் என்ன தான் டா நா செய்யணும் உனக்கு..வெறுத்து விட்டாள்.. அவன் வா என்று அவளை அனைத்து காட்டு முத்தம் வைத்தான்..என்ன என்று அருகில் வந்து நிற்க அவள் உணரும் முன் இதழ் கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்..
அவள் தான் மூச்சுக்கு தவித்தாள்..மம்மாஆஆ.. இடை இரண்டும் நெருக்கி சுவரோடு சுவராக அட்டை போல அவளை ஓட்டினான்..அவன் ஆண்மை அதன் இருப்பை உணர்த்த ..,துளசி அதை உணர்ந்தாள்..அவனை வலுக்கட்டையாமாக பிரித்து மாமா கோயிலுக்கு போக சொல்லிருக்காங்க..என்று காரணம் கண்டுபிடித்து தப்பிக்க பார்க்க..
மீண்டும் இதழ் கவ்வி நிறுத்தி நிதானமாக சுவைத்தான்..அவள் அவனை விலக்க நினைக்கவில்லை..ஈடு கொடுத்து நின்றாள்..சூர்யா சட்டையை கசக்கி பின் பிடரி முடி வலிக்க வைத்து முத்தத்தை இச்சு இச்சு என்று சத்தம் கொடுத்தவாறு பரிமாறிக்கொண்டனர்..மூச்சு முட்டி விலகவும் அவள் நாணம் கொண்டு தலை குனிய அவள் முகத்தை நிமிர்த்தி..”நீ என்ன நினைச்சாலும் இந்த சூர்யாவை உனக்கு அடிமையா மாத்த முடியாது டி..அப்புறம் எதுக்கு டா வந்து வாய கடிச்சு வைக்குற டர்ட்டி பெல்லோவ்.. அது வேற டிப்பார்ட்மெண்ட்ல.
இவன் பழி வாங்கும் சிங்கமாக இருப்பானா இல்லை உயிரை குடிக்கும் ராட்சசனா இருப்பானா..குழம்பி நின்றாள் துளசி..

hong kong property can’t afford to buy hkfp https://alegriagrigri.org mosque properties investment limited hong kong
такое ощющение,что ты спецально зарегестрировался тут, чтобы написать только это сообщение,и в именно в этом разделе,я нечего не говарю за магазин,всё на вышшем уравне,но твой АК подозрителен с одним только этим сообщением купить закладку мефедрон кокаин скорость Магазин работает очень качественно!!!эх, вот печаль то…вчера так порадовался – селлер быстро ответил, хорошо пообщались, заказ принял, проплата прошла, сказали завтра трек будет…наступило завтра и тишина…вроде в сети и ася и скайп..за что меня так игнорят?))) заказ маленький то он такой важный!))))) в общем надеюсь на скорый ответ))
как планчик наверн цепляет. но не прям на коры. вообщем так норм сойдет https://automarch.ru Да просто дедушка форума ))Всем привет. Первый раз беру товар у этого магазина. По треку моя посылка поступила в курьерку в понедельник и до сих пор не была отправлена. Каждый день в информации по трек номеру дата отправки переносилась. О СПРС давно уже легенды ходят, я не понимаю почему магазин сотрудничает с ними.
hong kong rental yields https://justinward.org apartment for sale in soho hong kong
This is a good tip particularly to those fresh to the blogosphere.
Short but very precise information… Many thanks for sharing this one.
A must read article!
Buenísimo el artículo. Valoré que no se siente superficial cuando hablas de aviación premium.