ATM Tamil Romantic Novels

நீயே என் சகி என்பேன்

6.சகி

 

அவளை காயப்படுத்துகிறான் தான்..ஆனால் அவன் மனம் அவளை ஏற்க பயம் கொள்ளுகிறது..மனம் எதிலும் லயிக்கவில்லை..,மனைவி கேட்டு அவன் உடல் செல்கள் அனைத்தும் பேயாக நின்றது..அது தனிக்கவே சிறு சிறு முத்தம் தொடுகை எல்லாம்..ஆனால் அவை எல்லாம் போதுமா அவன் கொண்ட வேட்கைக்கு..

 

நேற்று திருமணம் நடக்கவில்லை என்றால் இன்று இந்த ஊர் பேசும் பேச்சுக்கள் ஒட்டு மொத்த குடும்பத்தின் உயிரையே வாங்கிருக்கும்..

 

 

அவனுக்கு கல்யாண பிராப்தம் என்பதே இல்லை…ஜாதகம் சரி இல்லை..இவ்வளவு நாள் அவனுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கலனா அவன் ஆம்பளை இல்ல போல அதா கல்யாணம் தள்ளி போகுது என்று பேச்சுக்கள் தினம் தினம் ஏதாவது ஒரு வடிவில் வந்து கொண்டு இருந்தது..இதோ இப்பொழுது சின்ன  பொண்ண கட்டி சூப்பரா வாழ்றான்யா என்று கூற வைத்து விட்டான்..

 

 

சூர்யாவுக்கு அதை  நினைத்துப் பார்க்கவே  கோபம் தாறுமாறாக ஏறியது ..நான் செய்றது சரிதான் என்று தலையை உதறினான்..திருமணம் வேண்டாம் என்று தான் இருந்தான்..ஆனால் தாத்தா வற்புறுத்தலில் ஒத்துக்கொண்டான்.ரம்யாவை பிடிக்கிவில்லை என்பது மெய் ..அவள் வேண்டாம் என்று போவதா நெவர் எனக்கு எதுலயுமே தோல்வி கிடையாது என்று நினைத்து கொண்டிருக்க துளசி பேசிய பேச்சுக்கும் சேர்த்து துளசியை தூக்கிவிட்டான்..

 

 

ரம்யாவை பெண் பார்க்கும் நாள் அன்று அவள் வீட்டு அறையின்  கதவின் பின்னால் நின்று  உதடு நடுங்க வியர்வையில் பூத்து நின்ற துளசி தான் அவனை ஈர்த்தாள்…ரம்யாவை ஏதேதோ சொல்லி சீண்டி விளையாடி கொண்டிருந்தாள்…சூர்யாவும் ரம்யாவும் பேசும் பொழுது கூட கீழே நின்ற துளசியை பார்த்து பதில் சொல்லி கொண்டிருந்தான்..பார்த்த முதல் நாள்  அவள் சுட்டித்தனம் பிடித்து போனது..ஆனால்  திருமணம் செய்ய சொல்லும் போது ரம்யா தான் மனைவி என்று நினைத்து விட்டான்..ஏதோ ஈர்ப்பு என்று நினைத்து அதை மறந்து விட்டான்…குடும்பத்தினர் ஆசைக்கு அவளை திருமணம் செய்ய சம்மதித்தான்.. எல்லாரைப் போல அவனுக்கும் வாழ ஆசை ..  தன் மனைவியோடு வாழ ஆசை ..அவள் என்னை பார்க்க நான் அவளை பார்க்க என்று நித்தம் நித்தம் மோகத்தில் அவளை கூடி அவள் வெட்கப்படும் போது செல்ல சீண்டல் செய்து அவன் நெஞ்சிலே முகம் புதைக்க வேண்டும் என்று ஆயிரம் கனவுகள்..துளசி மேல் ஒரு ஈர்ப்பு அவ்வளவு தான்..காதலா என்று கேட்டால் புருஷன் பொண்டாட்டி அவ்வளவு தான்..அதுக்கு மேல காதல்ன்னு ஒன்னு வந்தால் நெவர் இவ மேல எனக்கு எந்த உணர்வும் வராது…இறுதிவரை நீ மௌனமாய் கிடப்பது மட்டுமே உனக்கான மரண தண்டனை..

 

ஏதேதோ எண்ண ஓட்டத்தில் இருந்தவன் அருகே அவன் துளசி செடி நின்று கொண்டிருந்தது..

 

 

ப்ச்..என்ன

 

கோயில் போக சொல்லிஇஇஇ

 

இவங்க வேற.. வறேன் கீழ போய் நில்லு.. இருவரும் ஒன்றாக கோயிலுக்கு சென்றனர்..கோயிலில் பூஜை தட்டு வாங்கி அர்ச்சனை செய்து இருவரும் அமர்ந்து இருந்தனர்..

 

 

சின்னையா ..பொண்டாட்டி கூட முதன் முதல்ல கோவில் வந்துருக்கிங்க இந்தாங்க பூ வாங்கி உங்க கையாள வச்சு விடுங்க..ம்ம் கொடு வள்ளி ஒரு நாலு முலம் பூ..திரும்புங்க சின்னம்மா ஐயா பூ வைக்கட்டும் என்று கூற திரும்பி நின்று அவன் கையால் பூவை சூடி கொண்டாள்..கோயில் அர்ச்சகர் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த குங்குமம் கொடுக்க அதையும் அவன் கரங்களாலே வைத்து விட்டான்..தாலியில் குங்குமம் வைக்கும்போதும் துளசி நெற்றியில் வைக்கும் போதும் இருவருக்கும் ஒரு சொல்ல முடியாத நெருக்கம் மனதால் வந்தது..அதை ரசித்த வாறே ..,துளசி கோவிலில் விளையாடி கொண்டிருந்த குழந்தையை பார்த்து வண்ணம் இருந்தாள்.. அவள் கவனம் தன்னை மீறி வெளியில் செல்வதை விரும்பாதவன் ஹுக்கும்..என பேச ஆரம்பித்தான் அவள் கண்டு கொள்ளாமல் இருக்கவும்.., ஏய் துளசி என்ற சத்தத்தில் ஹா..ன் சொல்லுங்க மாமா 

 

கூப்புடுகிட்டே இருக்கேன் அமைதியா இருக்க என்ன ..அங்க என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க..

 

கவனிக்கல..,மன்னிச்சுக்கோங்க மாமா..அதுக்கு மேல பேசுனா வார்த்தையால் வலிக்க வைப்பான் இடத்தை காலி பண்ணுவது நல்லது என்று நினைத்து   எழவும் மழை தூறல் போட வேகமாக படிக்கட்டில் நனையாத வாறு நின்று கொண்டாள்.. மாமா சீக்கிரம் வாங்க வீட்டுக்கு போயிரலாம் மழை அதிகமா வரும் போல என்று இறங்க ஆரம்பித்து விட்டாள்..அவனோ அவளை பார்த்து கொண்டே மழையில் நனைந்துகொண்டே மெதுவாக வந்து சேர்ந்தான்..

 

என்ன இது இப்படி நனைஞ்சு பொய் நீக்கிறீங்க என்று உண்மையான வார்த்தையை உதிர்த்து தன் கையில் பிடித்து இருந்த சேலை தலைப்பை வைத்து துவட்டி விட்டாள்.. காதலா என்று கேட்டால் இல்ல என்ற பதில் வரும்..ஏன் அவனுக்கு செய்யணும் கேள்விக்க்கு பதில் புருஷன் ஆகிட்டான் சோ செய்யணுமில்ல..,என்பதுவாகத்தான் இருக்கும்..

 

 

அடை மழை பெய்ய துளசி ..,குளிரில் நடுங்க அதை பார்த்தவன்  வா காருக்கு போகலாம் என்று இருவரும் நனைந்து கொண்டு காருக்குள் அமர்ந்தனர்.. காரில் உள்ள துண்டை வைத்து இருவரும் துடைத்து விட்டு காரை அவன் ஸ்டார்ட் செய்ய அவளை பார்த்தவன் குளிரில் நடுங்கினாள்.. கார் முழுவதும் ஏசி போட்டு வேற வைத்திருந்தான்.. அவன் சூடான  கை அவள் கை மேல் பட குளிருக்கு இதமாக  உணர்ந்தாள்..உள்ளங்கை கொண்டு அவள் கன்னத்தை பிடிக்க அந்த வெதுவெதுப்பான வெப்பம் துளசியை ஏதோ செய்தது..மம…மா அவள் வார்த்தைகள் அவன் உதட்டில் அடங்கியது..அவன் மனைவி குளிருக்கு இதம் சேர்க்க அவன் நெஞ்சில் சாய அவள் தொட்ட உணர்வில் சிலிர்த்து சிவந்தான்..

 

சூர்யா எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்கவோ தவறாக நினைக்கவோ செய்தது கிடையாது..மனைவின்னு ஒருத்தி வந்ததுக்கு அப்புறம் அவகிட்ட என்னோட எல்லா ஆசைகளையும் காட்டுவேன்..என்ற கட்டுக்கோப்பான ஆண் மகன்..இப்போது இந்த இதழ் அணைப்பு கூட அவளுக்காக இல்ல..நா வாழ்வேன்..என் கைதாலி வாங்கிருக்கா அவ கூட அவளோட விருப்பமே இல்லனாலும் எனக்கு வேணுனா அவ தந்து தான் ஆகணும்..நா எதுக்கு காத்து கிடக்கணும்..எனக்கு வேணுனா வேணும்..அவ்வளவு தான் முடித்து விட்டான்..இந்த இருமாப்பு பிடித்த சூர்யதேவ்..அவள் சிவந்த இதழை பார்க்க உள்ளுக்குள் போதை ஏறியது..,கோபம் எல்லாம் பின் வாசல் வழியாக ஓடி விட்டது..முத்தம் மட்டும் போதுமா அவன் கொண்ட பித்ததுக்கு.., மொத்தமாக வேணும் என்ற நிலை..அவள் ஜாக்கெட் உள்ளே உள்ள பூ மலர்கள் அவன் கையால் கசக்க பட கால்கள் இரண்டும் பின்ன நெளிந்தாள்..பாலை வனத்தில் புதிதாக நீர் ஊற்று பாய வைத்தான்..அடிவயிற்றில் ஒரு விதமான சுக அவஸ்தை அது..முத்தம் கொடுத்து கொண்டே அவள் சீட்டை பின் தள்ளி ஜாக்கெட் ஊக்கு ஒவ்வொன்றாக கழட்டி அதன் மீது கடிக்க ஆஆவு.. ஆஆ மாமா வலிக்குது என்று கூற மீண்டும் குழந்தையாகி போனான்..பொன் மாணிக்க கலசங்கள் இரண்டிலும் மாறி மாறி தேன் குடிக்க முதலில் தடுத்த துளசி அவன் செயலுக்கு தன்னை ஒப்பு கொடுத்து இருந்தாள்.. ஆணின் அடி கரும்பு புடைத்து வருவதை மறைக்க சட்டை இழுத்து வெளியில் விட்டவன் ..மீண்டும் அந்த மாங்கனிகளை பிசைந்து பால் உண்ணும் குழந்தையாக முட்டி கொண்டிருந்தான்..அவன் தலையை அமுக்கி சுக வேதனை பெற்றனர்.. இன்னொரு கார் ஹாரன் அடிக்கவும் சுய உணர்வு பெற்று காரை எடுத்துக்கொண்டு கிளம்பினர்..ஆடைகளை அவனுக்கு மறைவாக திரும்பி மாட்டிக்கொண்டு அதில் அவன் எச்சில் தடம் கிடக்க உதடு கடித்தாள்.. பிடிக்கல்லன்னு சொல்லிட்டு எப்படி வந்து விழுறாரு.. ச்சி என்று வெட்கப்பட்டு அவன் முகம் பார்க்காமல் திரும்பிக்கொண்டாள்..வீடு வந்து சேரும் வரை அவனுக்குபபொறுமை இழுத்து பிடித்து வைத்திருந்தான்..அருகே மருதானியாக மனைவி சிவந்து போய் இருக்க அவளின் கொடி இடை வேறு மன்னவனை ஈர்க்க  மனைவியின் மடியில் ஏக்கத்தை தீர்க்க நினைத்தான் மன்னவன்..துளசி மனைவி என்ற உறவில் இருக்கும் வரை அவன் கேட்பது அனைத்தும் கொடுப்பது தான் கடமை என்ற உறுதியை கொண்டாள்..

 

 

கடமை வேறு காதல் வேறு 

 

2 thoughts on “நீயே என் சகி என்பேன்”

  1. Właśnie zacząłem zgłębiać zastanawiać się, w jaki sposób kolosalnie przeobraził się lokalny obszar gamblingu w ciągu
    ostatnich paru tygodni. Mam wrażenie, to że głównym czynnikiem dla każdego z nas bywa teraz głównie bezpieczeństwo tudzież dynamika przelewów, ponieważ nikt wcale nie pragnie stresować się
    godzinami w oczekiwaniu na ciężko ugrane środki.
    Wielokrotnie analizuję rozmaite rolldorado casino review, żeby mieć szczerszy zarys sytuacji, zaś muszę dodać,
    iż rzetelna rolldorado kasyno przeważnie tłumaczy każde niepewności młodych fanów.
    Odnotowałem ponadto, że warto stale próbować
    tytuły w formacie darmowej, zanim zdeponuje fakt konkretną gotówkę, co w efekcie pomaga wykluczyć
    niepotrzebnych pomyłek. Zastanawia moją osobę jednak, czy Wy podobnie prezentujecie takie
    dobre odczucia związane z wyborem rolldorado bet? Dajcie odpowiedź, jakiego rodzaju
    metody najlepiej u Was sprawdzają moment w Twoim przypadku oraz na jakie elementy priorytetowo kładziecie nacisk podczas wytypowaniu kolejnego
    serwisu?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top