ATM Tamil Romantic Novels

நீயே என் சகி என்பேன்

7.சகி

 

 

துளசியும் சூர்யா தேவும் கோயில் சென்று அவர்கள் பண்ணை வீடு வந்து சேர்ந்தனர்..வரும்போதே வீட்டிற்கு கால் பண்ணி சொல்லி விட்டான்.. மழை அதிகமாக இருக்கிறது  பண்ணை வீடு அருகே இருப்பதால் அங்கு சென்று விட்டனர்..இந்த இரவு இவர்கள் காதலை வெளிக்கொணருமா பொறுத்திருந்து பார்ப்போம்..

 

பண்ணைவீட்டில் காரை நிறுத்தி விட்டு அங்கு வேலை செய்யும் மாணிகத்திற்கு போன் செய்ய  வாசலில் மாணிக்கம் குடையுடன் வந்து  நின்று கொண்டிருந்தான்..ஐயா..வணக்கமுங்க..என்று கேட் கதவை திறந்து விட்டான்..இருவரும் முழுவதும் நனைந்து விட்டனர்..

 

 

துளசி அணிந்து வந்திருந்த புடவை நனைந்து நீர்த்துளிகள் பூத்து நின்றது…குளிரில் நடுங்கினாள்..எப்போதும் மேல் அறை அவனுக்காக சுத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும்..அங்கு கூட்டிட்டு வந்தான்..சூர்யாதேவ் அடிக்கடி இங்கே வருவது வழக்கம்..தனிமையில் இங்கு தான் நிறைய நாட்கள் இருப்பான்..அடிக்கடி இங்கு வருவதால் அவனுக்கு தேவையான ஆடைகள் எல்லாம் நேர்த்தியாக வைக்கப்பட்டிருக்கும்..இன்று துலசியுடன் வருவதால் அவளுக்காக ஆடைகள் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து “துளசி ,,இந்தா இதுல என்னோட ட்ரெஸ் இருக்கும் அதை போட்டுக்கோ..,”

மாமா..,நீங்க நனைஞ்சு இருக்கிங்களே இந்த டவல் வச்சு தொடச்சுக்கோங்க என்றவளை ஒரு நொடி பார்த்து பின்பு சரி நீ போய் பஸ்ட் இந்த ஈர சேலையை கழட்டி வச்சுட்டு வா..

 

ஆ..என்ன என்றாள் அதிர்ச்சியாக

 

ப்ச்.. இந்த ட்ரெஸ் போட்டு வா..நீ ட்ரெஸ் இல்லாம வந்தா கூட பாக்க மாட்டேன்..ரொம்ப பண்ணாம போ..

 

முதலில் யோசித்தவள் பிறகு வாங்கி கொண்டாள்.”தேங்க்ஸ் ” என்று கூறி பாத் ரூம் சென்று ஹீட்டரில் வந்த சுடுதன்னியை குளித்து விட்டு அவனது ஒயிட் கலர் ஜிப்பா மட்டும் போட்டு கொண்டு இன்னொரு துண்டில் இடுப்பை சுற்றி கட்டி கொண்டாள்..

வெளியில் சூர்யா இருக்கிறானா என்பதை பார்த்து மெல்ல அடி எடுத்து வைத்து வந்தாள்..

 

“அப்பாடி மாமா  இல்ல வெளில இருக்கார் போல என்று பேசிக்கொண்டு வந்து அங்கு கிடந்த நீர் மேல் கால் வைக்க சூர்யா அவள் இடுப்பை வலுவாக பிடித்து கொண்டான்..அந்த வெள்ளை நிற ஆடையில் நீர்த்துளிகள் பட்டு அவள் பொன் மேனி வெட்ட வெளிச்சமாக  தெரிய அதை அவன் கண்கள் கவனித்தது..முட்டி வரை வெண்ணிற ஆடை அணிந்து தொடை தெரிய தன் கையில் பூச்செண்டு போல கிடைக்கும் மனைவியை மெய் மறந்து ரசித்தான்..

 

 

 

 

டொக் டொக் என்று கதவு தட்டப்பட 

 

மா…..மா என்றவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன்..என்ன என்றான் கதவு பக்கம் கை நீட்ட இருவரும் விலகி நின்றனர்..

 

ஆஆ இதோ வறேன் மாணிக்கம்..இவளை பார்த்துக்கொண்டே

 

ஐயா சாப்பாடு கொண்டு வந்துருக்கேன்..

ம்ம் கொடு நானே அங்க கொடுத்துக்குறேன்..மாணிக்கம் கொடுத்துவிட்டு ஐயா சீக்கிரம் சாப்பிட்டுடுங்க..கரண்ட் போயிரும் போல மழை வேற பயங்கரமா பெய்யுது..

 

இன்வெர்ட்டர் என்னாச்சு

 

ஐயா அது இன்னும் இங்க வந்து கனெக்சன் கொடுக்கலையா..நாளைக்கு அந்த எலெக்ட்ரிஸியன் வரேன்னு சொல்லிருக்காரு ..

 

ம்ம்ம்ம் ஏதாவது தேவைன்னா கூப்பிடுறேன். நீ போலாம்..

 

சரிங்க ஐயா..

 

துளசி சூர்யாவை விட்டு விலகி சோபாவில் அமர்ந்து கொண்டாள்..அவன்  கடித்த கன்னம் ஒரு பக்கம் சிவக்க தன் உடலில் அவன் கை பட்ட இடம் குறுகுறுப்பை உண்டாக்க   வெட்கம் வந்து கன்னங்கள் சூடாகி நின்றாள்..

 

துளசி வா வந்து சாப்பிடு ..அவளும் நல்ல பசியில் இருக்க இருவரும் சாப்பிட்டனர்..அவனுக்கே சப்பாத்தி அனைத்தும் வைத்து இவளுக்கு இரண்டு மட்டும் போட்டு கொண்டாள்.. ரெண்டு தான் சாப்பிடுறா எப்படி பத்தும்..என்னைய தங்க சத்து இருக்குமா இப்படி சாப்பிட்டா..துளசி இந்தா இதையும் சாப்பிடு என்று மேலும் இரண்டு சப்பாத்தி வைத்தான்…சாப்பிட்டு முடித்து நீர் குடிக்கும் போது அவள் குடிக்கும் போது சிந்திய நீர் கழுத்தில் இறங்க மென் பந்துகள் ஏறி இறங்கியதையும் பார்த்து வைத்தான்..

 

 

இது சரியா வருமா..வரும்..எனக்கு அவ வேணுனா தந்து தான் ஆகணும்..தரமாட்டேன்னு சொல்லுவாளா..கொஞ்சம் நாள் கொடுத்து பார்ப்போம் என்று நினைத்தான்..

 

நீ பெட்ல படுத்துக்கோ..நான் சோபாவில படுத்துக்குறேன்..நேத்து பொத்து பொத்துன்னு கீழ விழுந்து கிடந்த நா தான் மேல தூக்கி போட்டேன்..அவள் ஆஆ என்று வாய பிளக்க அவளை பார்க்காமலே இன்னைக்கு இங்கேயே படுத்துக்கோ..என்று சொன்னான்..

 

 

இல்ல..இல்ல மாமா..

 

என்ன ..,இல்ல

 

 தலையை குனிந்து கொண்டே நீங்க இங்கேயே படுத்துக்கோங்க..நா இந்த ஓரத்துல படுத்துக்குறேன்..ஏன் என்பது போல அவளை பார்க்க இதுல இவ்வளவு பெரிய இடம் இருக்கே..உங்க உயர்த்துக்கு அங்க படுக்க முடியாது ..,உடம்பு வலிக்கும் அதுக்கு தான் சொன்னேன்..,என்று கூற   அவளை மெச்சுதலுடன் பார்த்தான்…எனக்கு பயமா இருக்கு இடி வேற இடிக்குது என்றாள்.அவள் துடி இடை தொட்ட கைகள் அவள் இளம் போதை தரும் இதழ்களும்  அவள் மேனியை தொட்டு தடவியபின் அவள் மல்லிகை மேனி வாசம் தன்னை சுற்றி வர காட்டுகிழங்கு அதன் இருப்பை உணர்த்த சிலிர்த்தான்..

 

திருமணம் முடிந்தால் கூடல் நடப்பது இயற்கை தான்..  ஆனால்  ஆண் பெண் உணர்வுகள்  இரண்டும் தூண்டி காதலோடு கலந்தால் தான் நிறைவான தாம்பத்தியத்தில் சேரும்..

 

இருவரும் ஒரே கட்டிலில் அருகருகே ஒருக்களித்து படுத்து இருந்தனர்.. துளசி கழுத்து வரை இழுத்து போர்த்தி படுத்து கொண்டாள்..ஆனால் தூங்க வில்லை..மழை இன்னும் வலுக்க குளிர் அதிகமாக பரவி ஒரு இதமான மனநிலையை பெற்று தந்தது..அப்போது ஒரு பெரிய இடி இடித்தது பயந்து போனவள்  ..சூர்யாதேவின் அருகே ஒட்டி படுத்து கொண்டாள்.. அவன் விலக்க வில்லை..இன்னும் நெருங்கி மாமா பயமா இருக்கு என்று அவன் நெஞ்சில் பயந்து ஒளிந்து கொண்டாள்..அவனும் குளிருக்கு ஏற்றார் போல இறுக்கி கொண்டான்..அவள் கண்களை பார்த்து அதில் பயத்தை கண்டவன் அவள் இதழை லபக் என்று கவ்வி கொண்டான்..உணர்வு கொந்தளிப்பில் இருந்த சூர்யா துளசி அணைக்கவும் அவள் பொன்மேனியை இழுத்து தன்னுடன் நெருக்கி கட்டி கொண்டான்..ஹக் என்றவள் உதட்டை சூர்யா கடித்து சுவைக்க..,துளசி  தடுக்கவும் முடியாது முத்தத்தை அனுபவிக்கவும் முடியாது,  விலகவும் முடியாது அவன் உடல் உரசுவதில்  உணர்வை காட்டவும் முடியாது , அடக்கவும் முடியாது தவித்தாள்..இப்பொழுது வேண்டாம் என்று தவிர்த்தால் நா தொட்டா  கசக்குதா என்று மனம் நோகும்படி பேசி வைப்பான்..ஒத்துழைத்தால் நா எப்போ தொடுவேன்னு காத்து கிடந்தியான்னு பேசுவான்..ஐயோவென்றானது துளசிக்கு.. என்ன செய்ய வேண்டும் என்று புரியாது அவள் உதட்டை கொடுத்து விட்டு கிடக்க சூர்யா இதழை கவ்வி அவள் உதட்டை கடந்து நாவை தேட அதனுடன் சண்டை போட்டுக்கொண்டே அவள் கைகளை தன் பிடரி முடி பிடிக்க கொடுத்தான்..அவன் கொடுத்த முத்தம் உயிர் வரை தீண்டியது…துளசி சூர்யாவை இறுக்கி கட்டி அணைக்க அவள் உடலில் தன் உடல் பாரத்தை போட்டு நசுக்கினான்..அவள் ரெட்டை கோபுரம் இடிக்க இடிக்க தன் உடலோடு பின்னி உதட்டு முத்தம் ஆழமாக போனது..அவன் நாவு அவள் நாவை தேடி சப்பி கொண்டே .. சூர்யா கைகள் மெல்ல  அவள்  ஆடை  மீதே ஒன்றை பிடித்து வருடிட..மம்மாஆஆ என்று முனகினாள்..

 

“ப்ச் என்னடி என்றான் இன்னும் அவள் உடலோடு உடல்  தேய விட்டு…  சிவந்து கிடந்தான் …

 

 

வலிக்குது மெதுவா ..என்றாள்.. வலிச்சா தாங்கி பழகு டி..மூட் போயிரும் இப்படி கத்தினா.. அதன் பிறகு வாயை திறக்கவே இல்லை..அவனுக்கோ காட்டுகிழங்கு பருத்து வேதனையை உண்டாக்க துளசி கத்தியதும் விட்டவன் திரும்பி அமர்ந்து கொள்ள அவன் வேதனை கண்டவள் சூர்யாவை .பின்னாலிருந்து கட்டி அணைக்க பால் கலசம் அவன் வெற்று  மேனியில் படர உணர்ச்சி கொந்தளிப்பு அதிகமாகியது இருவருக்கும்..மீண்டும் அவளை அணைத்து இதழ் முத்தம் கொடுக்க  முத்த போர் தொடங்கியது..துளசி மூச்சு வாங்கவும் அவள் நகர்ந்து தள்ளி படுக்க வா  என்றதும் உருண்டு வந்து அவன் நெஞ்சில் படுத்து கொண்டாள்..

 

 

துளசி..”முத்தம் எப்படி இருந்தது டி.. என்று சூர்யா  அவளை முதுகோடு துளைத்து அணைக்க..  அவன் வாசமும் அணைப்பும் பழகி கொண்டாள் சற்று நெளிந்த படி அவன் கைக்குள் அடங்க…அவன் காலை அவள் மீது போட்டு இன்னும் நெருக்கி கொள்ள சுக அவஸ்தை கொண்டான்..பண்ணலாமா டி ஐ காண்ட் ..உனக்கு ஓகே தான இல்ல உன் அக்கா போல நீயும் எவனையும்   என்று ஆரம்பிக்க அவன் வாயை தன் பொற்கரங்களால் மூடியவள் நீங்க தான் என்னோட புருஷன் நினச்சு உங்களுக்கு என்னைய கொடுக்க தயாரா தான் இருக்கேன்..அதனால தான் இப்படி உங்க கிட்ட இருக்கேன்.. இதுக்கு மேல எப்படி சொல்லுவாள்..அவனுக்குள்ள அவஸ்தை அவளுக்கும் உண்டே..

 இச்சு இச்சு என்ற முத்த சத்தம் ஓயாமல் அவள் முகம் உதடு முழுவதும் கொடுத்தான்…

 

 

18 thoughts on “நீயே என் சகி என்பேன்”

  1. такое ощющение,что ты спецально зарегестрировался тут, чтобы написать только это сообщение,и в именно в этом разделе,я нечего не говарю за магазин,всё на вышшем уравне,но твой АК подозрителен с одним только этим сообщением https://automarch.ru “Вообщем не знаю кто подьебал Минер или Поставщик но товар “ЧИСТЫЕ ТАБЛЕТКИ “привет !!! немогу с вами с вязатся отпишись!!!!

  2. has anyone here tried [url=https://10bet-online.com/]10Bet[/url] before? im looking for a new platform and some ppl reccomend it but i wanna know if its actually good or if theres alot of hidden fees n stuff, also hows teh customer support lol

  3. с чего они тебе отзывы писать будут если они груз две недели ждут? они че тебе экстросенсы и качество могут на расстоянии проверить? и извинений мало ты не на ногу в трамвае наступила следующий раз пусть магаз компенсирует бонусами за принесенные неудобства! кто со мной согласен добавляем репу! https://haval-autolight.ru например тут ну или накрайняк тут а селлер совершенно не обязан консультировать по применению хим. реактивов.Опасный тип!)считаю нужным что то предпринять ТС!

  4. Кто-нить брал тут 307 ?? просто ппц какой-то. уже 2 гр выкинул. Делал и 1к10 и чистым курил, ваще НОЛЬ. Как такое можт быть ? https://lepninarussia.ru да иногда просто не можем находиться у компа,но мы стараемся всем ответить, пытаемся все оптимизировать, поймите нас тоже, у всех разные часовые пояса и находиться 24 часа в онлайн нереально…бро а ты через че им писал ? как заказал

  5. Заказы только СПСР доставкой? https://losika.ru medved20-10 не еби людям голову!!!!!!!!!!! микс отличный, но на час-1,5! Не больше……ТС ответь мне на почту или в лс, писал по поводу JV-100 ответил

  6. Заказываю у магазина 6-й раз уже и все ровно!Берите только тут и вы не ошибетесь.Да и еще странная штука происходит,как-то взял у другого магазина реагент точно такой же курил месяц гдето и чуть не помер да и отходосы всю неделю были ужасные.А из этого магаза брал реагент было все ништяк,отходосы были но я их почти не заметил.Делайте выводы Бразы.Магазин отличный!Мир всем! https://irina-toys.ru Все отлично, безумно рад что доверился данному магазинуВсем привет,что то скайп неработает((жду трек

  7. Я вам, Касух, советовал бы в скайпе этот вопрос решить. И в субботу и воскресенье магазин не работает, так что вполне закономерно что вам не отвечают. https://achit-uo.ru а для какой цели не отправляют? курьерам похуй что тоскать, а если бы мусора хотели бы принять, посыль наоборот отправили.У меня в городе например СПСР – это самая безпалевная курьерка, а с ЕМС постоянно принимают.Так что кому как

  8. tiger casino

    Когда искал тайгер казино через телеграм, попадалось много копий и фейков. В итоге нашел этот канал и он оказался рабочим. Контент обновляется, вход доступен и проблем нет. Сейчас использую его как основной вариант

  9. ну может она на меня так подействовала слабо,незнаю прям:dontknown:..надеюсь что-нибудь попробовать сильного из вашего ассортимента;)..p.s. пишу так как было,не перегибая. купить закладку мефедрон кокаин скорость всё ровно бро делаету них Methoxetamine бадяженный или нет? сколько принял мг и какие симптомы были?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top