w10.சகி
இரவு முழுவதும் காதலில் திளைத்தனர் ஜோடி ..காலை பதினோரு மணி அளவில் எழுந்து பார்க்க அவன் அழகு பதுமை அருகில் இல்லை..பால்கனியில் உள்ள சேரில் நேற்று உடுத்தி வந்திருந்த புடவையை கட்டி ஈரதலையை காய வைத்து கொண்டு அமர்ந்து அந்த வீட்டை சுற்றி உள்ள தோட்டத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்..
சூர்யா அருகே வந்து அவள் இடுப்பை சுற்றி கட்டி அணைத்து கழுத்தில் மோகமாக முத்தம் வைத்துத்துக்கொண்டிருந்தான்..
எப்போ எழுந்த டி..
ஏழு மணிக்கு மாமா என்றாள்..
நைட் தூங்கவே விடல.. இப்போ இவ்வளவு காலைல எழுந்துருக்க டையர்ட்டா இல்லையா டி..
எப்போவும் நாங்க எங்க வீட்டுல நாலு மணிக்கெல்லாம் எழுந்துடுவோம்..
அதென்னடி எங்க வீடு.. அப்போ இது என்ன உங்கொப்பன் வீடா..உன் வீட்ல இருந்தா தான் எங்க வீடுன்னு சொல்லுவியோ..நம்ம வீடு ன்னு சொல்லு..உனக்கு இது தான் நிரந்தரம்..
கோவம் வந்தவள்..அப்படியே பேசி பழகிட்டேன்..சம்மந்தமே இல்லாம சண்டைக்கு வரீங்க.…இல்ல தெரியமாதான் கேக்குறேன்..
எங்க வீடுன்னு சொன்னது என்ன அவ்வளவு தப்பா.. எங்கப்பா வேண்டாம் அவர் பொண்ண ஏன் கட்டுனீங்க வேண்டான்னு சொல்லிட்டு போயிருக்கலாம் தான என்று கேட்டவள் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டவன்..அடித்த அடியில் கீழே கிடந்தாள்…அவள் அருகே குந்த வைத்து அமர்ந்து கொண்டவன் ..,இதுக்கு மேல ஏதும் பேசாத ..பேசி என்கிட்ட அடி வாங்கி சாகாத..எதிர்த்து பேசுற அளவு தைரியம் வந்துட்டா டி உனக்கு…..ம்ம்ம் நீ என் பொண்டாட்டி தி க்ரெட் சூர்யாதேவ் பொண்டாட்டி எப்போ என் கையால தாலி கட்டுனேனோ அப்போவே இனிமே நா தா எல்லாம்னு உன் மண்டைல ஏத்தி இருந்துருக்கணும்…..என்னோட புருஷன் உடையது எல்லாம் என்னோடதுன்னு நினைக்க பழகு..உங்க அப்பா உங்க வீடுன்னு ஏதும் இல்லை..காலம் பூரா இந்த சூரியதேவ் மட்டும் தான்னு புரிஞ்சுநடந்துக்கோ…என்று குளிக்க சென்று விட்டான்…
அவன் அடித்தான் ..அடித்தது கூட வலி இல்ல..இப்படி பேய் மாதிரி ஆடிட்டு போறானே.. என் வாயை கொடுத்து நானே புண்ணாகுறேன்…இனிமே இவன் கிட்ட கூட போக கூடாது..ஒரு அடிக்கே மூஞ்சு இடம் மாறி போகும் போலயே..நைட் இடுப்பை உடைச்சான்..இப்போ பல்ல உடைச்சுட்டு போறான்..தடி மாடு..என்று மனதில் திட்டியவள் கன்னம் ஜில்லென்று இருக்க அவள் புருஷன் அவதாரம் போய் காதலன் அவதாரம் எடுத்திருந்தான்.. ஐஸ் கட்டி வைத்து துளசி கன்னத்தில் ஒத்தடம் கொடுக்க வலி ஓகே லெவல்…இப்போ வலிக்குதா டி..என்று அவள் நெற்றியில் முத்தம் இட்டு நெஞ்சில் அவளை சாய்த்து கேட்க..துளசிக்கு அழுகை போய் வலி குறைந்தது..இப்படி மாறி மாறி நடந்து கொள்பவனிடம் இருந்து எண்ணத்தை புரிய வைக்கிறது..சரியான சைக்கோ என்று திட்டினாலும் அவன் அன்பில் கரையத்தான் செய்தாள்…
சூர்யாதேவ் க்கு துளசி மேல் உள்ளது சின்ன குழந்தைகள் தன் பொம்மையை யாருக்கும் தொட கூட விட மாட்டேன் என்ற எண்ணத்தில் பிடித்து வைத்திருக்கும் நிலை தான் அவனுக்கும்…. அவன் தான் அவனுடைய மனைவி துளசிக்கு சொந்தக்காரன்..துளசியும் அதே போல் தன்னிடம் இருக்க நினைக்கிறான்..ஆனால் அவள் பேச தெரியாமல் பேசி இப்படி புண்ணாகிறாள்…
சோ இதுல இருந்து ..,துளசி புரியும் வரை அடித்தும் வைப்பான் அதற்கு ஐஸும் வைப்பான்…
நந்தினி வருண் கூறிய இடத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே வந்து அவனுக்காக காத்து இருந்தாள்.. வருண் கார் பார்க்கின் அருகே வந்ததை பார்த்தவள் மனதில் பட்டாம்பூச்சி போல பறந்தாள்..ச்சை என்ன ஹேண்ட்ஸமா இருக்காரு என் செல்லம்..அந்த கோவம் தா அழகு ..கல்யாணம் முடிஞ்ச பிற என் வருண பவிட்டு எங்கேயும் போக கூடாது..இத்தனை வருஷ காதிருப்புக்கும் சேர்த்து வைத்து காதலிக்கணும் என்று நினைத்து நினைத்து பூரித்து கொண்டாள்..
வருண் காரை நிறுத்தி விட்டு நந்தினி அருகே வரவும் ..நந்தினி அவனை வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள்…அவன் உயரம் அதிகம் எப்போதும் ஒரு சின்ன புன்னகையோடு பேசுவான்..அவன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்..இன் பண்ணிய வெள்ளை நிற சட்டையும் சந்தன நிற பேண்ட்டும் போட்டு வந்தான்..அவ்வளவு அழகாக இருந்தான்..
நந்தினி ..ப்ச் நந்தினி..,ஆஹ் சொல்லுங்க வருண்..
என்ன கனவு கண்டுட்டு இருக்க..
அது உன்னை பற்றி ன்னு சொன்னால் என்ன நினைப்பான்..வெட்கமாக வந்து ஒன்னுமில்ல வருண்..ஏதோ பேசணும் சொன்னிங்க சொல்லுங்க..சாப்பிட ஏதாச்சும் சொல்லவா..உங்களுக்கு பிடிச்ச அவகேடா ஜுஸ் சொல்லட்டுமா..இல்ல ஸ்பைஸியா
என்று கேட்க அவளை பார்த்து கையை தடுத்து
எனக்கொன்னும் வேண்டாம் நந்தினி..உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…..எப்பவும் நீ எனக்கு ஸ்பெஷல் தான என்று சிரித்தான்..நந்தினி காதலை தான் சொல்ல போகிறான் என்று எதிர்பார்த்து வெட்கத்துடன் இருக்க.
நா ஒரு பொண்ண லவ் பன்றேன்….அதோட அம்மாவுக்கும் அந்த பொண்ண பிடிச்சு போச்சு..எனக்கும் பிடிச்சுருக்கு…அந்த பொண்ணுக்கு என்னைய ஸ்கூல் படிக்கும் போது தெரியுமாம்..அதுக்கு அப்புறம் தான் ஓகே பண்ணேன்..இன்னைக்கு இங்க வர சொல்லிருக்கேன்..
யாரு..,யாரை லவ் பண்றிங்க..கண்களில் ஆனந்த கண்ணீர் வர ..,அந்த ஆர்வத்திலும் தன்னை தான் காதலிப்பதாக சொல்ல போகிறான் என்ற சந்தோஷத்தில் முகம் நிறைய வெட்கம் பிடுங்கி திங்க ஆர்வமாக அவன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள்..
நந்து நான் என்று வருண் அழைக்க அவன் அருகே ஒரு பெண் அங்கு வந்து அவர்கள் அருகில் அமர ..
நந்து இது தாரா..என்னோட அம்மா எனக்காக பார்த்த பொண்ணு இன்னைக்கு தான் நேர்ல பாக்குறோம்..இவ்வளவு நாள் போன் ல பேசிட்டு இருந்தோம்.. உன்கிட்ட தா முதல் ல அறிமுக படுத்தணும்னு கூட்டிட்டு வந்தேன்..
ஹாய் வரு டியர் என்று இருவரும் நாகரீக அணைப்பி கொடுக்க..நந்தினி கற்சிலையென பார்த்து கொண்டு இருந்தாள்..
.ம்ம் ஹே தாரா வா வா இது என்னோட பிரென்ட் சிஸ்டர்..நந்தினி
ஹாய் மிஸ் நந்தினி..என்று கை கொடுக்க வருணை பார்த்த நந்தினி நீயா இப்படி ..
நந்தினி அதிர்ச்சியாகி நெஞ்சே வெடிப்பது போல உணர்ந்தாள்..கண்களில் கண்ணீர் பெருகி ஓடியது…
வருண் நந்தினியை தொட போக நோ….என்று கத்தி அந்த இடத்தை விட்டு எழுந்து அவர்கள் முன்னாடி ஒரு நிமிடம் கூட நிற்காமல் வெளியில் செல்ல முற்பட்டாள்…எந்த வார்த்தையும் பேசவில்லை..கண்ணில் இருந்து கண்ணீர் வந்த வண்ணம் இருந்தது….தன் முன்னால் தான் உயிராக காதலித்த காதலன் இத்தனை நாள் மனதில் இருந்த அன்பானவன் இன்று வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி நெஞ்சை வெடிக்க செய்தான் … என்றாவது ஒரு நாள் தன் காதலை புரிந்து கொள்வான் என்று அவனுக்காக இத்தனை வருடம் காத்திருந்தது எல்லாம் பிழையாகி போனது..
நீங்க பேசிட்டு இருங்க..என்று சொல்லி விட்டு காரினுள் அமர்ந்து ஓவென்று அழுது குமுறி கொண்டிருந்தாள்..
நந்தினி பின்னே வருணும் ஓடி வந்து அவள் காரில் அழுது கொண்டு இருப்பதை பார்த்து வந்தவன் ..மனதை திட படுத்தி கொண்டு என்ன நந்து நீ இப்படி பண்ணிட்ட..பேசிட்டு இருக்கும் போது எதுக்கு இடையில் ஓடி வந்த …தாரா கோச்சுப்பா..
வருண் நீங்க.., சாரி நீங்க இதுக்காக தான் என்னைய அவாய்ட் பண்ணிங்களா …அவன் ம்ம் என்று கூறவும் இட்ஸ் ஓகே . .. உங்க ப்யான்ஸே கூட பேச நா தடையா இருக்க விரும்பல.., அதா வந்துட்டேன்..பேச பேச கண்ணீர் வந்து கொண்டே இருந்தது..நா யார் சார் உங்களுக்கு ..வேண்டாம் என்னால முடியல விட்டுருங்க..அழுத விழிகள் வருணை ஏதோ செய்ய வேண்டாம் நந்து அழாத..உனக்கும் எனக்கும் எப்பவும் செட் ஆகாது..உண்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும்..ஆனால் அதை ஏத்துகிட்டு தான் ஆகணும்..என்று வருண் கூற
கரெக்ட் சார் இப்போ தா நீங்க சொல்ல வரது புரியுது..ஹேப்பி மேரீட் லைஃப் சார்..மேரேஜ்க்கு இன்வைட் பண்ணுங்க..அவங்களுக்கும் என்னோட வாழ்த்துக்களை சொல்லிடுங்க என்று அவன் பதில் எதிர்பாராமல் காரை எடுத்து கொண்டு வேகமாக சென்றாள்..
ஐயோ..,அவள் அழுத முகம் மனதை பிசைய அவள் கார் பின்னாடியே சென்றான்..
யாரும் இல்லாத ரோட்டின் ஓரம் காரை நிறுத்தி அழுது கதறி துடித்தாள்..ஐயோ.. என்னால முடியலையே..நா ஏமாந்துட்டேன் இந்த முகத்தை என் வருணுக்கு பிடிக்கல என்று முகத்தில் அறைந்து அழுதாள்..
கதவை திறக்க சொன்ன வருணை கண்டு கொள்ளாமல் இருந்தாள்.. டோர் ஓபன் பண்ணு நந்து ..ப்ச்..காரின் கண்ணாடியை இறக்கி எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க..அவள் கண்ணில் இருந்து கண்ணீர் பொல பொல வென கொட்டியது..சாரி மிஸ்டர் வருண் உங்கள நிறைய கஷ்டப்படுத்திட்டேன்..…நீங்க உங்க தாரா மேடம் கூட போய் இருங்க..நா போறேன் என்று அவன் பதிலுக்கு காத்திராமல் வீட்டிற்கு சென்றாள்..
என்னடி நந்தும்மா முகமே சரி இல்லை என்னாச்சு..
தலைவலி ம்மா..
ம்ம் இரு டியம்மா காஃபி கொண்டு வந்து தறேன்…நந்து உனக்கு மாப்பிளை வரன் வந்துருக்கு.. உன் அப்பா தாத்தா எல்லாம் ஜாதகம் பார்க்க போயிருக்காங்க..உனக்கு பிடிச்சா பையன் வீட்டுல எல்லாம் போய் பேசலாமா ன்னு கேட்டுட்டு இருக்காங்க..
உங்க இஷ்டம் ம்மா..நீங்க யாரை கட்டிக்க சொன்னாலும் கட்டிக்குறேன்…
அவள் பின்னாடியே வந்த வருண் அவள் கூறியதை கேட்டு..என்ன லவ் பன்றேன்ன்னு சொல்லிட்டு இப்போ கல்யாணத்துக்கு சம்மதிக்குறா..(அவ தா உனக்கு வேண்டாமே டா போ போ அந்த தாராவ மேய்..புள்ளைய அழ வச்சுட்டானே..)
அடடே வருண் என்னப்பா இந்த பக்கம்..
சூர்யா இன்னும் வரலையா பாட்டி..
கிளம்பி வந்துட்டு இருக்காங்க
ஒஹ்ஹ் சரி பாட்டி.. நா போய்ட்டு வறேன்.
சாப்பிட்டு போ ப்பா..கொஞ்ச நேரத்துல தாத்தா வருவாரு நம்ம நந்தினி க்கு மாப்பிளை பாக்கணும் நீ இருந்தா நல்லாருக்கும்..
என்னவோ அவர்களோடு இருக்க முடியாமல் மூச்சு திணறியது..
அம்மா..எனக்கு கொஞ்சம் ஆபீஸ்ல வேலை இருக்கு முடிச்சுட்டு உடனே வந்துறேன் என்று சொல்லிவிட்டு ஓரே ஓட்டமாக ஓடிவிட்டான்..
இனிமே நந்தினி விஷயத்துல நம்ம தலையிட கூடாது.. அவ வாழ்க்கைல ஹேப்பியா இருக்கணும்..என்று தனக்கு தானே கூறிவிட்டு சென்றான்..

rent apartment stanley hong kong hong kong foldable flats where to buy buy flat wan chai hong kong
Было бы очень не плохо купить кокаин, мефедрон, бошки, марихуану Сайт работает на отличненько!Единственно что не айс-СПСР.Major Express куда мажорнее.Пендосская дрессировка,хуле.А наши-доставляют не за день а за два.разносят только до 15-00.В субботу работают до 11-00,но машина из Москвы приходит в 10-30,так что извиняйте.Вечером песдуйте в оффис,он у чёрта на куличках.Мажоры может и дороже,но можно предоставить оплату получателю.В наш город это дешевле даже выйдет.Ну это так,к слову.всё ровно забрал rcs-4 , не какой паранои от эффекта =) Позитив да и только
ровный магазин https://titul-stroy.ru тут мы, СПСР чет лажает, медленно заказы регистрирует в базуПолучил посыль,все отлично..будем тестить товар
In general, at work I constantly have to drill holes with a diameter порно вирт
все ровно мира вам ! и процветания https://life4beard.ru дай то бог да и знаю я Вас давно не один кг перелопатил без паники ждем вторникавсё граммотно делают!
да по поводу точто все у них медленно спору нет) https://remont-xolod.ru Трек получил! Данный магазин действительно выполняет свои обязанности перед покупателями.Просто при личном разговоре с продавцом можно действительно понять что работы у них действительно много и на это уходит время,просто стоит проявить терпение.Считаю как получу товар,его качество останется таким же наивысшим,как сама работа магазинамагазин отличный
Every weekend i used to visit this site, because i wish for enjoyment, since this this site conations in fact good funny data too.
jessica bangkok escort Elite escort services Porto Cervo eliza ibarra escort
Думать тут остается только одно: хуйня какая то происходит непонятная… купить кокаин, мефедрон, бошки, марихуану ну чё могу сказать…гаси кидалу по полной -25 маловато я добавлю
НЕТ СЛОВ
запуск новых блокчейн-проектов, [url=https://gorod.kr.ua/forum/showthread.php?p=306868]https://gorod.kr.ua/forum/showthread.php?p=306868[/url] открывает уникальные перспективы для команд. Такой процесс требует тщательного исследования и поддержки. Правильная реализация идеи поможет достичь успеха в быстро развивающемся мире технологий.
escort without condom Elite escort services Capri escort alligator jacksonville
https://www.google.co.bb/url?q=https://underatexassky.com/pages/1xbet-promo-code___welcome_bonus.html
bahrain shemale escorts Verified Escorts in Saint-Tropez memphis escort ts
Вот отзыв за этот эйфор: https://anastasiyamakarova.ru Ага, прям именно так. Но все же?)))))ровно, тут можно не беспокоится, попал куда надо
Qué tal colegas, personalmente el mercado de los sitios de apuestas ha
evolucionado muchisimo ultimamente. Me he pasado tiempo probando diferentes plataformas y mi opinion es что lo fundamental resulta ser la rapidez con la que mueven los pagos,
ya que no hay nada mas frustrante que ganar algo y tener
que esperar. Consultando algo de info encontre esta roulettino casino españa
que me aclaro las dudas para descubrir mejor el mecanismo de las probabilidades.
Otra cosa que me ha sorprendido es que algunos usuarios no utilizan las opciones gratuitas antes de ingresar dinero,
lo cual resulta arriesgado. ¿Que tal vuestra experiencia con el soporte tecnico en estos
sitios? En definitiva, lo mejor es tener control y no emocionarse demasiado en el
momento en que la suerte no aparece. Contadme que pensais.