17.சகி
சூர்யா சென்ற சிறிது நேரத்தில் துளசியும் வந்து விட்டாள்..
துளசியம்மா..,சின்னையா க்கு பசிக்கலையாம்.. நீங்க சாப்பிட வாங்க..
இல்ல அண்ணே எனக்கும் பசி இல்ல..பால் மட்டும் நானே வந்து எடுத்துட்டு போறேன்..
சரிங்கம்மா..என்று கூறி விட்டு வேலையாள் சாமி சென்றான்..
துளசி மெல்ல மெல்ல அவள் அறைக்கு வந்து கதவை திறந்து பார்த்தாள்.. அங்கே அவள் கணவன் கட்டிலில் படுத்திருந்தான்..
போச்சு நல்லா வாங்கி கட்டிக்க போறேன்..சும்மாவே இவர் வாய மூட முடியாது..நா வேற திறப்பு விழா பண்ணி வச்சுருக்கேன்..என்னலெல்லாம் பண்ண போறானோ என்று திக் திக் என்று இருந்தது..
சூர்யா அருகில் சென்ற துளசி எப்பவானாலும் இந்த பிரச்சனை யை நா பேஸ் பண்ணிதான் ஆகணும்..என்ற மன உறுதியுடன் சென்றாள்..
அவன் அருகே நின்று மா மா..என்று அவன் கை தொட அவளை தட்டி விட்டவன்..என்னைய தொடாத ப்ளீஸ்..எனக்கு பிடிக்கல..மாமா நா சொல்றத கேளுங்க ..
நீ சொல்றத நா கேக்கணும்னு எந்த அவசியமும் இல்லை..எமதிட்டல்ல டி..உன்னை எவ்வளவு நம்புனேன்…
ஏங்க.. நா சொல்றத அஞ்சு நிமிஷம் காது கொடுத்து கேளுங்க..
சரி சொல்லு ..என்றான் வெறுப்புடன்
துளசிக்கு போன் வந்ததில் இருந்து நகை அடகு வச்ச வரை எல்லாம் கூறியவள் பதிலுக்காக காத்திருந்தாள்..துளசி நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க அவளை பார்க்காமல் வேறெங்கோ பார்த்து கொண்டிருந்தான் ..அவன் முகத்தில் வேதனையை அப்பட்டமாக பிரதிபலித்தது..அவள் கணவனை மீண்டும் ஏமாற்றி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் அவன் முகம் பார்க்க ஒரு மாற்றமும் இல்லை..துளசிக்கு வலியை கொடுத்தது..
ஆனால் துளசி வேண்டுமென்றே செய்யவில்லை..அவள் கணவனோடு தான் செல்ல நினைத்தாள்.. ஆனால் அவன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்த பிறகு தனியே செல்ல துணிந்தாள்..
ப்ச்..சொல்லிடல்ல ..இப்போ நா கேக்குறது க்கு பதில் சொல்லு போதும்..
என்ன கேளுங்க மாமா.
உங்க அக்காவுக்கு நீ தா லெட்டர் எழுதி மேரேஜ் ஸ்டாப் பண்ண ஹெல்ப் பண்ணியா..
ம்ம்ம் ஆமா அது உங்களை உங்களோட பணம் எல்லாம் பார்த்து பயந்து நீங்க தப்பா இருப்பிங்கன்னு நினச்சு எழுதி கொடுத்தேன்.. ஆனால் அது நானா எழுதல..
எப்படி டி ஒரு பையனுக்கு ஆம்பள தன்மை இல்லன்னு எழுத சொன்னா எழுதி கொடுத்துருவியா..யோசிக்க மாட்டியா..அந்த பையன் மனசலவுல எவ்வளவு துன்ப பட்டுருப்பான்னு..நல்ல வேலை என் குடும்பத்துல யாருக்கும் தெரியாது தெரிஞ்சா அவங்க மனசலா செத்துருப்பாங்க டி..
தப்பு தான்..நா ஏதோ கோவத்துல பண்ணிட்டேன்..நா பன்னது மிக பெரிய தப்பு தான் ..என்னை மன்னிச்சுருங்க மாமா..என்றாள் அழுது கொண்டு..
சரி அதை கூட விடு..நா ஆம்பளையா இல்லையான்னு என்கூட குடும்பம் நடத்துன உனக்கு தெரிஞ்சுருக்கும்..
நமக்கு கல்யாணம் ஆன நாள் ல இருந்து உன்கிட்ட நா சொன்னது மதிச்சு நடந்துருக்கியா..
உனக்கும் எனக்கும் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாதுன்னு சொன்னேனா இல்லையா..
ம்ம் ஆமா என்றாள்..
திருமண வாழ்க்கைல அஸ்திவாரமே நம்பிக்கை தான் அது நம்ம கல்யாண வாழ்க்கையில இல்ல ..இவன் கிட்ட சொல்லி என்னாக போகுதுன்னு இவன் லாம் ஒரு ஆளா என்று நினைச்சுட்டியா துளசி..கையாலாகாதவன்னு தான என்கிட்ட சொல்லாம இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு என்கிட்ட சொல்லல..என்னோட எந்த அறிவுரையும் உனக்கு தேவைப்படாதுன்னு நினைச்சுடல்ல டி…நானே என்னை மாதிக்கிட்டு வாழ நினைச்சாலும் அது தப்புனு மண்டைல உறைக்கிற மாதிரி நடந்துக்குற..உன் விருப்பத்துக்கு நீ முடிவெடுக்கிற.. தாலிபகட்டுன புருஷன் எதுக்கும் லாயக்கு இல்லன்னு முடிவு பண்ணி ஏமாத்திட்ட..
மா..மா நா வேணும்னு செய்யல..என்று மீண்டும் கூற..
இல்லை துளசி நீ ஆயிரம் காரணம் சொன்னாலும் என் மனசு அதை ஏத்துக்க தயாரா இல்லை..நீ என்னை நம்புனாலும் நம்பலைனாலும் நா உன் கழுத்துல கட்டுன தாலிக்கு எப்பவும் உண்மையா தான் இருப்பேன்…
சூர்யா பேச்சு ஒவ்வொரு வரத்தையும் துளசியை செருப்பால் அடித்தது போல உணர்ந்தாள்..எவ்வளவோ முயன்றும் அவள் காரணம் ஏற்க மறுத்தான்..
அப்புறம் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..எனக்கு உன்கூட வாழ விருப்பம் இல்லை துளசி..
அதிர்ச்சியாகி நின்றாள்..மாமா என்ன நீங்க என்று அழுதவள்..
அதற்காக உன்னை வீட்டை விட்டு அனுப்ப மாட்டேன்..எனக்கு டைவர்ஸும் தேவைப்பட்டா வாங்கிக்கலாம்..இந்த அறைக்குள்ள நீ யாரோ நான் யாரோ தான்.
அப்புறம் எனக்காக ஒன்னு பண்ணனும்
அழுத விழிகளுடன் அவனை பார்க்க..
..இந்த வீடு ஆட்கள் முன்னாடி நாம நல்ல கணவன் மனைவியா இருக்கணும் அதை மட்டும் செய் எனக்காக ப்ளீஸ்..என்று கூறி விட்டு வெளியில் சென்று விட்டான்..
துளசி நெஞ்சு வெடிப்பது போல அழுதாள்..மனது உடைந்து அழுதாள்.. நடு இரவு கழித்து சூர்யா குடித்து விட்டு வீட்டிற்குள் வந்தான்..
அவன் இதுவரை குடித்ததே இல்லை..புது குடிகாரன் ஆனான்..
அழுது அழுது ஓய்ந்து பால்கனி தரையில் அந்த குளிரில் படுத்து தூங்கி கொண்டிருந்தாள்..
சூர்யா அவளை காணாது தள்ளாடி தள்ளாடி துளசியை தூக்கி வந்து படுக்கையில் போட்டு அவளை பார்க்க முகம் வீங்கி கிடந்தாள்…
நா ஆம்பிளை இல்லன்னு எப்படி டி எழுதின..என் மனசு வலிக்குது டி..என்கிட்ட சொல்லிருந்தா நானே கல்யாணத்தை நிறுதிருப்பேனே..என் பிரெண்ட்ஸ் எல்லாம் கேவலமா பேசுனாங்க டி..அது கூட வலிக்கல..ஆனா நீ என்னை நம்பாம என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா உன்கிட்ட உண்மைய சொல்லிருப்பேனே..நகை எல்லாம் அடகு வச்ச கடை என்னோட கடை அவன் சொல்லலானா எனக்கு தெரிஞ்சுருக்காது..அப்போ யாரோ சொல்லி தான் உனக்கு பிரச்சனை னு தெரிஞ்சுக்கிட்டேன்..போ டி நீ எனக்கு வேண்டாம்..
துளசி சூர்யாவை கட்டி பிடித்து முகம் எல்லாம் முத்தம் கொடுத்து மாமா இனிமே நீங்க சொன்ன மாதிரி நடந்துக்குறேன்..ப்ளீஸ் குடிக்காதீங்க..என்னால தான் எல்லாம் என்று தலையில் அடித்தவள் கரம் அவன் பிடியில்..
உனக்கு வலிக்கும் வா இங்க படு என்று நெஞ்சில் படுக்க வைத்து கொண்டான்..
இப்படிப்பட்ட ஒருத்தனை குடிக்க காரணம் ஆகி விட்டேனே என்று அழுதாள்..
பசிக்குது துளசி..அப்பொழுது தான் அவன் சாப்பிடாதது நியாபகம் வந்தது..
அனைவரும் தூங்கிருக்க..கீழே சென்ற துளசி சாப்பாடு கொண்டு வந்து சூர்யாவுக்கு ஊட்டி விட்டாள்.. முதலில் தட்டி விட்டவன் அதன் பிறகு கட்டாயப்படுத்தி ஊட்ட ஊட்ட சாப்பிட்டான்..
சிறிது நேரத்தில் சூர்யா அப்படிய தூங்கி விட ..துளசி மனதில் வலியோடு இருந்தாள்.. சூர்யாவை இனிமேல் இப்படி ஒரு நிலையில் பார்க்க கூடாது என்று நினைத்து அவனாக தன்னை நெருங்கும் வரை சூர்யா அருகே செல்ல கூடாது என்று முடிவு எடுத்து தனியாக பாய் விரித்து படுத்து கொண்டாள்…
நந்தினி அறையில் வெளிச்சம் வந்து கொண்டு இருந்தது..
இன்று வருண் பார்ட்டியில் நடந்து கொண்டதை எண்ணிக்கொண்டிருந்தாள்..
நந்தினி பார்ட்டி முடிந்து..ஓகே கீர்த்தி நாளைக்கு மீட் பண்ணலாம் ..
ஓகே நந்தினி தனியா எப்படி அவ்வளவு தூரம் வரை போவ..
பரவால்ல கீர்த்தி எனக்கு செல்ப் டிபன்ஸ் தெரியும் பயப்படாத..
நீங்க ரொம்ப தைரியசாலிதான்..அதா என்று ஆரம்பிக்கும் போது..ப்ச் கீர்த்தி உன் வாயை மூடு..
சரி சரி.. ரொம்ப லேட் ஆகிட்டு பாட்டி அப்புறம் திட்டும் என்னைய..என்று அவள் தோழியின் அண்ணன் வந்து அவளை கூட்டி செல்வதாக கூறினான்.. அவளும் சரி என்று கூறி விட்டு பார்ட்டியில் ஐக்கியம் ஆனாள்.. பெரிய கேக் வெட்டப்பட்டு புதிதாக திருமணம் ஆன ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி விட்டு சிறிது நேரம் அங்கு சாப்பிட்டு விட்டு நின்று கொண்டிருந்தாள்..
அவளது தோழி அண்ணன் கோபால் வந்து காரில் அவளை அழைத்து செல்ல கார் கதவை திறக்கும் போது பின் கதவை திறந்து நந்தினி அமர்ந்தாள்..
முன்னாடி உக்காருங்க நந்தினி..இல்ல மூர்த்தி நா இங்கேயே இருந்துக்குறேன்..
இல்ல எனக்கு பக்கத்துல யாராச்சும் டிரைவ் பண்ணும் போது இருந்தா பேசிட்டே ஓட்டலாம்..இல்ல தூக்கம் வரும்..கவலை படாதீங்க நா பாடவெல்லாம் மாட்டேன்..நம்பி உக்காருங்க..
சரி என்று முன் கதவு திறக்கும் முன் ஒரு வலிய கரம் அவளை இழுத்து கொண்டது..
ஹே..ஹு ஆர்.யூ மேன்.. நந்து ஆர்.யூ ஓகே..ஏய் ஃபூல் உனக்கு ஏதாச்சும் சென்ஸ் இருக்கா இப்படி பிகேவ் பண்ற..
என்ன வருண் இது ..விடுங்க என்னோட கைய..
நந்து உனக்கு தெரிஞ்சவரா..
ம்ம்ம் என்னோட அண்ணா வோட ப்ரெண்ட்..
ஒஹ் ஓகே..ஹே மிஸ்டர் பொண்ணு கைய விடுங்க..
விடலானா என்ன டா பண்ணுவ என்று கேட்க இருவருக்கும் வாய் சண்டை கை கலப்பில் நின்றது..
உங்களுக்கே இது அசிங்கமா இல்லையா..விடுங்கன்னு சொல்றேன்ல..அவரை விடுங்க என்று வேகமாக இழுத்து வருண்ண்..என்று பிடித்து தள்ளி விட்டாள்..
உங்களுக்கு ஒன்னும் ஆகலேயே கோபால்..சாரி மன்னிச்சுறுங்க என்று அவள் மன்னிப்பு கேட்டு அவனை தூக்கி விட..
கோபத்தில் சூடாக நின்றவன்..
ஏன் டி..அன் டைம்ல அடுத்தவன் கூட வர ..என்ன தைரியம் உனக்கு..என்று அவனும் அவளை அடிக்க..
சத்தம் கேட்டு கீர்த்தி ஓடி வந்து வருணை பார்க்க..அண்ணா நீ உள்ள வா இது அவங்க பிரச்சனை அவங்களே பேசி தீர்த்துப்பாங்க..
இல்லம்மா அவன் நம்ம நந்துவ..வருண் முறைக்க ..இரு அவனை என்னனு கேட்டுட்டு வறேன்..
அண்ணா இரு நா சொல்றத கேளு…நந்து வருணை மூணு வருஷமா காதலிக்கிறா..அவர் ஒத்துக்கல.. இப்போ எதுக்கு இங்க வந்து நிக்கிறார் ன்னு தெரியல நீ வா ..என்று அவனை அழைத்து கொண்டு போனாள்..அவங்க பார்த்துப்பாங்க..

Real money play can make online entertainment feel more vivid and rewarding.
On a platform designed for reall cash play, players can experience a livelier rhythm from session to session. Modewrn audiences often llook for easy-to-read
account information, practical balance tools, andd simple navigation. Together, these
elements can support a positive environment with
a smooth overall flow throughout play.
Olá a todos, estive ultimamente a verificar que o cenário do
entretenimento digital no nosso país evoluiu muito
recentemente. Acho que a comunidade está cada vez mais seletiva com as margens e
com a qualidade das plataformas, o que é excelente para quem joga.
No outro dia, falar com um amigo sobre os melhores sítios para
casino play jonny e ficámos com a ideia que o
truque está mesmo na gestão de banca bem feita, especialmente quando usamos a playjonny portugal para
confirmar as nossas jogadas antes de colocar mais capital.
Pelo que vejo, quase sempre o pessoal deixa-se levar pelo momento
e acaba a falhar que eram evitados. Em suma, o jogo deve
ser entretenimento puro e não um problema. Partilham da opinião
que o apoio técnico nestas casas é o aspeto mais importante
para nos sentirmos seguros? Gostava de saber se já experimentaram alguma dificuldade
com os resgates no play jonny casino recentemente ou se
tem estado tudo sem falhas. Boas apostas para
todos!
Как и было обещано, адрес оператор прислал где-то в 23. купить мефедрон, скорость, кокс Заказал на пробу 50гр 203, придёт люди попробуют я отпишусь,планирую сделать 1к9-ну не верю я когда говорят что можно 1к 13,15 итд.Всем привет данной ветки:hello: История токова…
Я думаю, что Вы ошибаетесь. Давайте обсудим это. Пишите мне в PM, пообщаемся.
online casino, [url=https://spinlander.de.com/de-ch/einloggen]SpinLander Registrierung[/url] provide a wide range of options for players. Including slots to table games, there’s plenty to enjoy. Enjoy the thrill of playing from the convenience of home.
Today, I went to the beach with my kids.
I found a sea shell and gave it to my 4 year old daughter and
said “You can hear the ocean if you put this to your ear.” She placed the shell to her ear and screamed.
There was a hermit crab inside and it pinched her
ear. She never wants to go back! LoL I know this is
entirely off topic but I had to tell someone!
Schon krass, auf welche Weise sich diese Szene
momentan verändert, besonders wenn der Spieler dabei jene hippen Crash-Spiele
anschaut. Ich denke, wie die schlichte Struktur meistens viel besser unterhält wie überladene Slotmaschinen, weil jeder bei diesen Spielen dieses
Empfinden bekommt, wirklich selbst zu bestimmen. Wenn ich
mal ein wenig Action suche, nutze ich oft chicken road app, sodass die Züge total entspannt auszuprobieren, was absolut den Vorteil macht.
Welche Sache mich jedoch am wirklich erstaunt, bleibt die hohe Geschwindigkeit,
durch welcher man zwischen Verlust sowie Erfolg steht.
Meint die Community wirklich, dass dieser der Boom dauerhaft anhält bzw.
kommt bald wieder was total frisches an unserer Branche?
Das ist sicherlich interessant, einmal eure Erfahrungen hierzu, weil man halt seinen völlig
speziellen Weg beim ganzen Zocken besitzt!
According to my personal experience, it appears like this entire
online gambling world is evolving towards much more transparent and fair gaming, that stays a huge change to all of
us. A third key thing remains that user service level can make or spoil an entire day at play.
Actually, I saw how using the spinmama table games site truly gives one higher level concerning security along with technical reliability that several related brands just miss.
We honestly think that phone access needs to be a main priority in 2026.
How frequently do anyone users actually check the whole
terms and agreements prior to accepting that new reward?
Moreover, will you suppose that blockchain payments stay truly
faster versus card channels regarding safety at this point?
Looking forward toward some good replies and launching the lively thread in the forum!