11 ஆசை வெட்கமறியாது
11 AV அஸீயின் கனவுக்குள் விஜி வரக்காரணம் பருவகாதல் அல்ல வெறுப்பு.. தன் வீட்டில் முதன் முதலா தன்னுடைய முடிவுக்கு எதிர்ப்பு வந்ததுதான் காரணம்.. அந்த ஈதிர்ப்பு அவனுக்கு திமிர் ஆணவம் வீம்பை கிளப்பிவிட்டது தொடர்ந்த விவகாரங்கள் ஒன்றை தொட்டு ஒன்று நிகழ்ந்தது கோடி கோடியா பணம் தர தயாரா இருக்கும் தெலுங்கு நிறுவனத்தை விட்டு தமிழில் அதுவும் அட்ரஸ் இல்லாதவனுக்கெல்லாம் எதுக்கு தேதி தந்த? மொத்தமா 30 நாட்கள் பைத்தியமா பிடிச்சிருக்கு..” அப்பா பேச குடும்பம் […]

