3 அசுரன்
3 AA அவனுக்கு நிதானமில்ல சரி.. இவள் முழு விழிப்போடு இருக்கிறாளே?! என்னென்னு தடுக்க? இப்படித்தான் இருக்கும் முத நாளே ஒருத்தன் சொல்லலியா? இதுக்கும் கியூ இருக்கு என்று அலட்சியம் பண்ணலியா? ஏன் இப்படி முத நாளே? ஐயோ விலை பெண் என்றாலும் கூட இது வன்கொடுமை தான்.. கண்ணில் தண்ணீர்.. மது பாலாவுக்கு.. முத்தமிட்டவனுக்கும் உப்பு கரித்ததோ? விடுவித்து முகம் பார்த்து.. கையில் இருந்தவளை கட்டிலில் பொம்மை போல வீசி. பெண்களே நாடகக்காரிகள்! […]