யாரார்க்கு யாரடி உறவு 3
அத்தியாயம் 3 “டாக்டர்.. என் பொண்ணு..” “யாரு?” “மயூரி.. அவ தான் என் பொண்ணு..” “ஓ.. மயூரி.. அந்த ரெண்டு வயசு பொண்ணு?” “ஆமா.. அவளுக்கு என்னாச்சு டாக்டர்?” “ஒன்னுமில்ல பதட்டப்படாதீங்க.. இங்கப்பாருங்க மிஸ்ஸஸ். ஆதித்யா.. இப்பத்தான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும்..” “டாக்டர்? எனக்கு ஒன்னுமே புரியல.. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க.. ப்ளீஸ்..” “ஹலோ டாக்டர்..” “ஹலோ.. மிஸ்டர். ஆதித்யா கரிகாலன்.. ப்ளீஸ்.. […]
யாரார்க்கு யாரடி உறவு 3 Read More »