என் மோகத் தீயே குளிராதே 27
அத்தியாயம் 27 “எங்க போறோம்? எதுக்கு எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டுருக்கீங்க?” “எங்க போறோம் இல்ல.. எங்க போறேன்னு கேட்கணும்.. ஏன்னா நீ மட்டும் தான் கிளம்புற..” என்ற ஹரிஷான்த்தை புரியாது பார்த்தாள் ஹாசினி. “ப்ச்.. உடனே அப்செட்டாகக் கூடாது.. பாட்டியும் ஆண்டியும் குலதெய்வம் கோயிலுக்கு போகணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்காங்க.. இந்த தீ விபத்து கூட தெய்வ குத்தத்துனால தான் வந்துச்சாம்.. இப்ப உனக்கு ரெண்டு மாசம்.. அதுனால தேங்காய் பழம் […]
என் மோகத் தீயே குளிராதே 27 Read More »