ATM Tamil Romantic Novels

Author name: Bharathi Kannan

என் மோகக் தீயே குளிராதே 26

அத்தியாயம் 26   “மெதுவா.. மெதுவா.. வா ப்ரியா..” என்ற நகுல், மெல்ல நொண்டியபடியே வந்த ப்ரியாவை கை பிடித்து வீட்டிற்குள் அழைத்து வர,    “என்னடா வீடு ரொம்ப நிசப்தமா இருக்கு? குட்டி பிசாசு அவங்க வீட்டுக்கே திரும்பி போயிடுச்சா?” என்று அவர்களுக்கு பின்னோடு ப்ரியாவின் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தான் சஜன்.    “அப்படி போனா.. நல்லது தான்.. எப்பப்பாரு ஹர்ஷூ பின்னாடியே சுத்திட்டுருக்கா.. நமக்கும் ப்ரைவஸியே இல்ல..” என்ற நகுலனை ஒருமாதிரி பார்த்த […]

என் மோகக் தீயே குளிராதே 26 Read More »

என் மோகக் தீயே குளிராதே 25

அத்தியாயம் 25   “ஹேய் ஹரி சார்.. எதுக்கு நம்ம எல்லோரையும் கூப்பிட்டுருக்காரு?”   “தெரியலையே?! ஏதாவது புது ப்ராஜெக்ட் கிடைச்சுருச்சா?”   “ப்ச்.. தேவையில்லாம நம்ம எல்லோரையும் எதுக்கு கூப்பிடப்போறாரு?”   “சரி.. சரி.. சீக்கிரம் வா.. போகலாம்.. இல்லேன்னா அதுக்கும் திட்டு விழும்..” என்றவாறே அலுவலகத்தில் இருந்த அனைவரும் ஹரிஷான்த் முன்னே வந்து நிற்க,   “இந்த ஹாசினி எதுக்கு ஹரி சார் கூட நிற்குறா?” என்றவாறே அசோக்கும் அங்கு வந்து நிற்க, என்னவென்று

என் மோகக் தீயே குளிராதே 25 Read More »

என் மோகக் தீயே குளிராதே 24&25

அத்தியாயம் 24   “ஆஆஆ..அச்.. அஅச்..”   “நேத்தே சொன்னேன்.. தலைய துவட்டிட்டு தூங்கு.. சளி பிடிச்சுக்கும்னு.. என் பேச்சை எங்க கேட்குற? இப்ப அச்.. ஆச்சுன்னு தும்மிக்கிட்டு திரியுற.. இந்தா.. இந்த கஷாயத்தை குடி..” என்ற ஹாசினி, ஹர்ஷவர்தனின் கையில் டம்ளரை திணிக்க, அதனை எட்டிப் பார்த்தவனின் முகம் அஷ்டகோணலாகியது.    “இது கஷயமா?”   “பின்ன இல்லையா? ம்ம்.. சீக்கிரம் குடி..”   “பார்க்கவே கருப்பா.. பயங்கரமா இருக்குடி.. வேணான்டி.. நான் டாக்டர்கிட்ட போய்

என் மோகக் தீயே குளிராதே 24&25 Read More »

என் மோகத் தீயே குளிராதே 23

அத்தியாயம் 23   “கங்க்ராஷுலேஷன்.. நீங்க அப்பாவாகப் போறீங்க..”   “வாட்?”   “எஸ்.. மிஸ்டர் ஹரிஷான்த்.. உங்க வொய்ஃப் ஹாசினி ப்ரெக்னன்ட்டா இருக்காங்க.. ட்டூ வீக்ஸ்..” என்றவர் கூறியதும் ஹரிஷான்த்திற்கு ஒன்றும் புரியவில்லை. அப்படியென்றால் அன்று நடந்த அத்தனையும் கனவல்ல.. ஏதோ பிரமையில் இருந்தவனின் முன் கையை ஆட்டிய மருத்துவர்,   “ஹலோ.. என்னாச்சு? மிஸ்டர். ஹரிஷான்த்..”    “ஹஹ.. டாக்டர்?”   “என்னாச்சு? ஏன் இவ்வளோ ஷாக்கிங்?”   “நோ.. டாக்டர்.. சடனா.. நாங்க

என் மோகத் தீயே குளிராதே 23 Read More »

என் மோகத் தீயே குளிராதே 22

அத்தியாயம் 22   ரோட்டின் இருபுறம் இருக்கும் மரத்தினையும் மண்வாசனையையும் முகர்ந்தபடி சென்று கொண்டிருந்தவளின் முன்னே கத்தியோடு ஒருவன் வந்து குதிக்க, துடிக்கும் இதயம் தொண்டை குழி வரை வந்து போனது.    “ரவுடி சார்.. ரவுடி சார்.. இப்ப எதுக்கு கத்தியோட வழி மறிக்குறீங்க? நீங்க எதிர்பார்க்குற அளவுக்கு நானெல்லாம் ஒர்த்தில்ல சார்.. என்னைய விட்டுடுங்களேன்..”   “பார்க்க பளபளன்னு பெரிய இடத்து பொண்ணு மாதிரி இருக்க.. காசில்லேங்குற.. ஒழுங்கா பர்சை எடுக்குறியா? இல்ல.. உன்

என் மோகத் தீயே குளிராதே 22 Read More »

என் மோகத் தீயே குளிராதே 21

அத்தியாயம் 21   “ஏன் என்னாச்சு? எதுக்கு எல்லோரும் ஒருமாதிரி நிற்குறீங்க?”   “அது ஒன்னுமில்ல மச்சான்.. நம்ம ஆட் சூட்டிங் அரேஜ் பண்ணிருந்தோம்ல..”   “ஆமா.. அந்த வேலையை விட்டுட்டு இங்க என்னடா பண்றீங்க?”   “மாடல்ஸ் வர்ற வழில சின்ன ஆக்ஸிடென்ட்..”   “சோ?”   “இப்ப நீ தான் மச்சான்.. நம்ம கம்பெனியை காப்பாத்தணும்..”   “இடியட் மாதிரி பேசாதீங்கடா.. வேற மாடல்ஸ் ராமையா அரேஞ்ச் பண்ணுவோம்..”   “நாங்களும் காலைல இருந்து

என் மோகத் தீயே குளிராதே 21 Read More »

என் மோகத்தீயே குளிராதே 20

அத்தியாயம் 20   “என்னடி இங்க வந்து நிற்குற?”   “தள்ளுடி.. உள்ள வந்துக்குறேன்.. வெளியவே நிற்க வைச்சு கேள்வி கேட்குற?”   “சரி.. உள்ள வா..” என்ற சிந்து, ஹாசினியின் உடைமைகளை தூக்கிக் வீட்டுக்குள் வைக்க, ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்த ஹாசினி,    “கொஞ்சம் அந்த ஃபேனை போட்டுட்டு வந்து உட்காரு.. ரொம்ப வேர்க்குது..” என்று கூற, அவள் சொன்னதை செய்துவிட்டு வேகமாக அவள் அருகில் வந்து அமர்ந்தாள் சிந்து. மேலே சுற்றும் மின்விசிறியை

என் மோகத்தீயே குளிராதே 20 Read More »

என் மோகத் தீயே குளிராதே 19

அத்தியாயம் 19   காரை விட்டு இறங்கிய ஹர்ஷவர்தன், குழந்தையென காரில் தூங்கிக் கொண்டிருந்தவளை தன் கைகளில் ஏந்தியபடி வீட்டிற்குள் நுழைய, அங்கே ஹாலில் இருந்த சோஃபாவில் அவளை அமர வைத்தான். நகுலனும் சஜனும் இன்னும் வீடு திரும்பவில்லை, என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன், விளானியின் காதருகே குனிந்து,   “நான் போய் உனக்கு டேப்லெட் வாங்கிட்டு வந்துடுறேன்.. நீ சமத்தா வீட்டுலேயே இருக்கணும்.. எங்கேயும் போகக்கூடாது.. ஓகேவா?” என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல் கேட்க, சரியெனும்

என் மோகத் தீயே குளிராதே 19 Read More »

என் மோகத் தீயே குளிராதே 18

அத்தியாயம் 18   “ப்ச்.. இந்த ட்ரெஸ்.. ஜிப்.. ப்ச்.. போட முடியலையே!” என்றவாறே தனது நீள கௌனின் ஜிப்பை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள் விளானி. தனது‌ தோழி அர்ச்சனாவிற்கு போனில் அழைத்தவள்,   “என்னடி ட்ரெஸ்‌ வாங்கிருக்க? ஜிப்பைக் கூட இழுத்து விட முடியலை.. அவ்வளவு டைட்டாக இருக்கு..” என்று கூற,   “சாயங்காலம் வாங்கும் போது, சைரஸ் கரெக்ட்டா தானே இருந்துச்சு.. அதுக்குள்ள எப்படி பத்தாம போகும்? உண்மைய சொல்லு.. எனக்கு தெரியாம ஏதாவது

என் மோகத் தீயே குளிராதே 18 Read More »

என் மோகத் தீயே குளிராதே 17

அத்தியாயம் 17   காலையில் எழுந்தவள், வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்ய, அவள் ஏதோ கவர் கிடைக்க, அதனை எடுத்து பார்த்தவளுக்கு கோர்ட்டில் இருந்து வந்திருப்பது புரிந்தது.    ‘என்னைய டிவொர்ஸ் பண்ண, கோர்ட் வரைக்கும் போயிட்டீங்களா? நீங்க இவ்வளவு தூரம் என்னைய வெறுப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்ல..’ என்று மனதுக்குள் புலம்பியவள், அதனை எடுத்துக் கொண்டு, ஹரிஷான்தின் அறைக்குள் சென்றாள். அங்கே தனது கார் சாவியை எடுத்துக் கொண்டு, கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவனின் முன்னால்

என் மோகத் தீயே குளிராதே 17 Read More »

error: Content is protected !!
Scroll to Top