ATM Tamil Romantic Novels

Author name: Bharathi Kannan

என் மோகத் தீயே குளிராதே 06

அத்தியாயம் 6   “என்ன ஹாசி.. ஊர்ல இருந்து எப்ப வந்த?”    “நேத்து தான் வந்தேன் சிந்து..”   “நீ பாட்டுக்கு ரெண்டு வாரம் லீவ் போட்டுட்டு ஊருக்கு போயிட்ட.. அதுக்குள்ள இங்க என்னென்னமோ நடந்துடுச்சு..”   “என்ன சொல்ற சிந்து? அப்படி என்ன நடந்துச்சு?”   “என்ன நடந்துச்சா? நம்ம கம்பெனிய ஏஹெச் கம்பெனியோட ஜாயின் பண்ணிட்டாங்க..”   “என்னது ஏஹெச்சா?”   “ஆமா.. அதுக்கு நீ ஏன் இவ்ளோ சாக்காகுற?”   “ஒன்னுமில்ல.. […]

என் மோகத் தீயே குளிராதே 06 Read More »

என் மோகத் தீயே குளிராதே 5

அத்தியாயம் 5   “எனக்கு பாகற்காய் ஜூஸ் கொடுத்துட்டு, இப்ப கும்பகர்ணி மாதிரி தூங்கவா செய்யுற? இருடி..” என்ற முணுமுணுதந்த ஹர்ஷவர்தன், தன்னருகே காரின் முன் சீட்டில் அமர்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்த விளானியை வெட்டவா குத்தவா‌ என்று பார்த்தவன், பின் சீட்டில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கலாவதியை காரின் கண்ணாடி வழியாக பார்த்தவாறு,   “பாட்டி..” என்று அழைக்க,   “சொல்லு ஹர்ஷு..” என்று புலம்பியவரிடம்,   “நம்ம கோயில் வழக்கப்படி விளாக்கு வேப்பிலை ஜூஸ் கொடுக்கணும்னு

என் மோகத் தீயே குளிராதே 5 Read More »

என் மோகத் தீயே குளிராதே 4

அத்தியாயம் 4   “டேய் ஹரி.. எங்கடா இருக்கீங்க? பார்ட்டிக்கு எல்லோரும் வந்துட்டாங்க.. விளானியும் ஹர்ஷுவும் கூட வந்துட்டாங்க.. நீங்க ரெண்டு பேரும் எங்கடா போனீங்க?”   “நாம டேக் ஓவர் பண்ணப் போற கம்பெனியோட எம்டி உடனே ஹைதராபாத் வரச் சொன்னாரு.. அதான் நான் கிளம்பினேன்.. ஹாசினிய பார்ட்டிக்கு வரச் சொன்னேன்.. அவ தான் என்கூடவே வர்றேன்னு சொன்னா.. சோ, அவளும் நானும் இப்ப ஹைதராபாத் போயிட்டு இருக்கோம்..”   “எதுல?”   “கார்ல.. பெங்களூர்ல

என் மோகத் தீயே குளிராதே 4 Read More »

என் மோகத் தீயே குளாராதே 3

அத்தியாயம் 3   “ஹரி..”   “ம்ம்..”   “நான் செஞ்ச தப்புக்கு எதுக்கு அப்பாக்கிட்ட கோபப்படுற? அதுவுமில்லாம நான் உனக்கு நல்லது தான் பண்ணிருக்கேன்.. அதுக்கு நீ எனக்கு தாங்க்ஸ் சொல்லலேனாலும் பரவாயில்ல.. இப்படி மூஞ்சை தூக்கி வைச்சுட்டு பின்லாடன் மாதிரி முறுக்கிட்டு இருக்காத..”   “பின்லாடனா? முன்ன பின்ன பின்லாடனை பார்த்துருக்கியா?”   “இதோ.. எனக்கு முன்னாடியே நிற்குறானே.. மிஷின்கன்னே இல்லாம வார்த்தையாலயே கொல்லுறதுக்கு..”   “நீ என்னைய ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்க.. அதுவும்

என் மோகத் தீயே குளாராதே 3 Read More »

என் மோகத் தீயே குளாராதே 2

அத்தியாயம் 2   ஜில்லென்ற ஏசி காற்றையும் தாண்டி, உடல் முழுவதும் வேர்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஹாசினி. எவ்வளவு பெரிய பொய்யை சொல்லிருக்கின்றாள்? எந்த பெண்ணும் செய்ய தயங்கும் காரியம். சொல்லும் போது உறுதியாக இருந்த மனம், இப்போது படக் படக்கென்று அடித்துக் கொண்டது. அலங்கரிக்கப்பட்ட அறைகளின் நுழைந்தவளுக்கு அடைபட்ட சிங்கம் கூண்டிற்குள், இங்கும் அங்கும் நடப்பதை போல், நடந்து கொண்டிருந்த ஹரிஷான்த்தை கண்டதும், கால் தரையில் நிற்காது, நடுங்கத் தொடங்கியது. உள்ளே நுழைந்தவளை திரும்பி பார்த்தவனின் கண்ணில்

என் மோகத் தீயே குளாராதே 2 Read More »

என் மோகத் தீயே குளாராதே 1

அத்தியாயம் 1   “கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..” என்று ஐயர் மந்திரம் ஓத, தன் அருகில் அமர்ந்திருந்த ஹாசினியின் கழுத்தில் மங்களநாணை கட்டி தன் சரி பாதியாக ஏற்றுக்கொண்டான் ஹரிஷான்த். அவர்களது திருமணம்‌ முடிந்த சில நிமிடங்களில்,   “அடுத்த ஜோடி.. மணப்பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ..” என்று ஐயர் மீண்டும் குரல் கொடுக்க, மணவறையில் அமர்ந்திருந்த ஹர்ஷவர்தனோ சட்டென எழுந்தான். கேள்வியாய் பார்த்த அர்ஜுனையும்  தன் தந்தையையும் பார்க்காது,   “அய்யோ இருங்க ஐயரே.. எனக்கு

என் மோகத் தீயே குளாராதே 1 Read More »

இரகசிய மோக கனாவில் 31 முதல் 35

அத்தியாயம் 31   அதிகாலையில் எழுந்த ரணவீரனின் கண்முன்னே தெரிந்த பூவிழியாழின் பூமுகத்தையே கண்ணிமைக்காது பார்த்திருந்தான்.    “தூங்கும் போது எவ்வளவு அமைதியான குழந்தையாக தெரிகின்றாள்? ஆனால் விழித்துக்கொண்டு இவள் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லையே‌. இவள் குழந்தையா? இல்லை குமரியா? இவளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே?!” என்றவன் அவளது நெற்றியின் மத்தியில் தன் ஆள்காட்டி விரலை வைத்தவன், அங்கிருந்து நேர் கோடாக இழுத்து, அவள் நாசி வழியாக பயணித்து கழுத்தில் இறங்கி, இன்னும் கீழே இறங்கும்

இரகசிய மோக கனாவில் 31 முதல் 35 Read More »

இரகசிய மோக கனாவில் 28,29&30

அத்தியாயம் 28   அடுத்த நாள் காலையில் அமைதியாக நடந்தது சின்னா மற்றும் அனுராகாவின் திருமணம். எல்லாவற்றையும் தானே முன்னால் நின்று செய்தான் ராக்கி. திருமணம் முடிந்ததும் வீட்டிற்கு வந்த மணமக்களை மைதிலியின் படத்திற்கு முன்னால் நிற்க வைத்து,   “சின்னா இது அனுவோட அம்மா மைதிலியக்காவோட சொத்து பத்திரங்கள். இத்தனை நாள் இதை அனுவோட கார்டியனா பத்திரமா பார்த்துக்க வேண்டியதா இருந்துச்சு. எப்போ அனுவிற்கு கல்யாணம் ஆகிடுச்சோ இனி அவளோட புருஷங்குற முறையில நீதான் இனிமே

இரகசிய மோக கனாவில் 28,29&30 Read More »

இரகசிய மோக கனாவில் 26&27

அத்தியாயம் 27   இறுதியாக தன் கணவனை நினைத்துக் கொண்டே கண்களை மூடியவளின் கைகளைப் பிடித்து யாரோ வெளியே பிடித்து இழுப்பதைப் போல் உணர்ந்தவள், தன் கண்களை திறந்து பார்க்க, அவளின் எதிரே அசாதாரண சூரனாக நின்றிருந்தான் ராக்கி.    “எனக்கு தெரியும் டி. நீ இப்படி தான் ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணுவேன்னு. இந்த பெட்டிக்குள் போனா நீ உன்னோட காலத்துக்கு போயிருவேன்னு சொன்னேல. லூசு.. லூசு.. கடந்த காலத்துக்கு போக மாட்ட இறந்து இறந்தகாலத்துக்கு போயிடுவ.

இரகசிய மோக கனாவில் 26&27 Read More »

இரகசிய மோக கனாவில் 25&26

அத்தியாயம் 25   “நாளைக்கு காலைல நம்ம முருகன் கோயில்ல உனக்கும் சின்னாக்கும் கல்யாணம்.”   “டேய் ராக்கி! உனக்கென்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சுருச்சா? இன்ஸ்டென்ட் சாப்பாடு மாதிரி திடீர்னு கல்யாணம் பண்ணி வைக்கணும்குற?! நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்க வேண்டாமா? கல்யாணத்துக்கு நகை புடவை எல்லாம் எடுக்கணும், நாலு பேரை கூப்பிட்டும், பந்தல் போடணும், பந்தி பரிமாறணும். வர்றவங்க மனசார வாழ்த்தணும். இவ்வளவு இருக்குடா. நீ என்னமோ ஃபாஸ்ட் ஃபுட் ரெடிங்குற மாதிரி பொண்ணு மாப்பிளைய

இரகசிய மோக கனாவில் 25&26 Read More »

error: Content is protected !!
Scroll to Top