ATM Tamil Romantic Novels

Author name: Bharathi Kannan

இரகசிய மோக கனாவில் 23&24

அத்தியாயம் 23   “போயா லூசு ராணா! உன்னைய எல்லாம் எவன் தான் ராஜாவாக்குனானோ? அவன் ஒரு கூமுட்டை; நீ ஒரு கூமுட்டை. நான் என்னோட காலத்துக்கே திரும்பிப் போறேன்.” என்று புலம்பிக் கொண்டே சென்றவளை சுற்றி வளைத்தனர் கள்ளர் கூட்டத்தினர்.    “நீ தானே பூவிழியாழ்?! ரணவீரனின் மனைவி?!”   “இல்லயே. அப்படின்னு நான் சொன்னேனா? உங்க வேலையப் பார்த்துட்டு போங்க. நானே கொலகாண்டுல இருக்கேன். எவனாவது என் வழில வந்தீங்க. அப்புறம் நான் மனுஷியாவே […]

இரகசிய மோக கனாவில் 23&24 Read More »

இரகசிய மோக கனாவில் 21&22

அத்தியாயம் 21   பேரரசர் பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் ஆஸ்தான ஜோதிடர் வடிவில் ரணவீரனின் அரண்மனைக்கு வந்து சென்ற ஒற்றன்.   “மன்னருக்கு வெற்றி உண்டாகட்டும்!”    “வா வேலவா! வருக! வருக! உன் வருகையைத் தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். சென்ற காரியம் நலம் தானே?!”   “தாங்கள் கூறியபடியே அவர்களை கண்காணித்து விட்டுத் தான் வந்தேன் அரசே! இருவரும் ஓருயிர் ஈர் உடலாக வாழ்கின்றனர்!”   “ஆஹா! கேட்கவே எத்தனை ஆனந்தமாக இருக்கின்றது?!

இரகசிய மோக கனாவில் 21&22 Read More »

இரகசிய மோக கனாவில் 18,19&20

அத்தியாயம் 18   “மல்லி.. மல்லி..”   “சொல்லுங்கள் இளவரசியாரே!”   “எனக்கு இப்பவே சாப்பிட ஏதாவது கொண்டுவா.”   “இளவரசியாரே! அது வந்து..”   “இங்கப்பாரு நான் இப்போ ரொம்ப கோபத்துல இருக்கேன். எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவது கொண்டு வரப்போறியா? இல்ல உன்னைய சாப்பிடவா?”   “இல்ல.. இல்ல.. இதோ கொண்டு வருகிறேன் இளவரசியாரே!” என்ற மல்லி, உடனே ஓடிச் சென்று அவித்த மரவள்ளிக்கிழங்கை எடுத்து வந்து கொடுத்தவளை முறைத்துப் பார்த்தாள் பூவிழியாழ். 

இரகசிய மோக கனாவில் 18,19&20 Read More »

இரகசிய மோக கனாவில் 15,16&17

அத்தியாயம் 15   இரவின் இருட்டில் மின்மினி பூச்சிகள் கூட்டமாக பறந்து செல்ல, அதனை பின் தொடர்ந்து சென்றாள் ஆருஷா. அங்கே தன் எதிரில் தன்னைப் போலவே உருவம் நிற்பதை போல் கண்டாள். அவள் அசையும் போதெல்லாம் அவ்வுருவமும் அசைந்தது. அவ்வுருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தவளை நோக்கி, அவ்வுருவம் முன்னே நகர்ந்து வந்தது. அப்போது தான் அவள் அறிந்து கொண்டாள், அவ்வுருவம் ஆருஷாவைப் போன்றிருக்கும் பூவிழியாழின் உருவம் என்று. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிசயித்துப் கொண்டே,

இரகசிய மோக கனாவில் 15,16&17 Read More »

இரகசிய மோக கனாவில் 11 முதல் 14 வரை

அத்தியாயம் 11   நேரே ரணவீரனிடம் மூச்சிறைக்க ஓடிய மல்லி,   “மன்னா! மன்னா! இளவரசியார் விஷமருந்தி விட்டார். தயவு கூர்ந்து அவருடைய உயிரை காப்பாற்றுங்கள்” என்று கூற,    “என்ன? விஷமருந்தி விட்டாளா? அங்கதா! ராஜ வைத்தியரை வரச்சொல்லி உடனே தகவல் அனுப்பு.” என்று உத்தரவிட்டவாறே பூவிழியாழைக் காண விரைந்தான் ரணவீரன்.    இங்கே விருந்தினர் மாளிக்கைக்கு வெளியே வந்து நின்று கொண்டிருந்த பூவிழியாழ்,   “என்ன இது? விஷம் சாப்ட உடனே வாயில் நுரை

இரகசிய மோக கனாவில் 11 முதல் 14 வரை Read More »

இரகசிய மோக கனாவில் 7முதல் 10 வரை

அத்தியாயம் 7   “இப்ப எதுக்கு என்னைய பட்டுவேட்டி சட்டைல வரச்சொல்லிருக்க? திரும்பவும் எனக்கு பொண்ணு ஏதாவது பார்த்து வைச்சுருக்கியா?”   “ஆமாண்டா! ஒருத்திக் கூடவே இன்னும் குடும்பம் நடத்த ஆரம்பிக்கல. இதுல இன்னோன்னு வேறயா உனக்கு?”   “அய்யா கெப்பாசிட்டி அப்படி. எத்தனை வேணாலும் மெயிண்டெயின் பண்ணிக்கலாம்.” என்று ராக்கி பேசிக் கொண்டிருக்க, அவன் வாங்கிக் கொடுத்த பட்டுப்புடவை கட்டி நகைகளை அணிந்து கொண்டு கோவிலில் குழுவிருக்கும் அம்மனைப் போல் மாடியில் இருந்து இறங்கி வந்த

இரகசிய மோக கனாவில் 7முதல் 10 வரை Read More »

இரகசிய மோக கனாவில் 5&6

அத்தியாயம் 5   ரணவீரனின் எல்லையைத் தொட்டதும் அங்கு நின்றிருந்த அவனது பாதுகாப்பு படைத்தளபதி தனது ராஜமுத்திரையை காண்பிக்க, பல்லாக்கு கைமாறப்பட்டது. அடர்ந்த காட்டு வழியாக பலத்த பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்த பல்லாக்கினை கள்வர்கள் வழிமறித்து தாக்கத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருக்க, பல்லாக்கை கீழே தவறவிட்டனர். அதிலிருந்த ஆருஷா, வெளியே வந்து விழ, அதைக் கண்ட கள்ளர்கூட்டத் தலைவன்,   “அட விலைமதிப்புள்ள பொருட்களோடு, விலைமதிப்பற்ற பரிசும் நமக்கு கிடைத்திருக்கின்றது. இன்று நமக்கு நல்ல

இரகசிய மோக கனாவில் 5&6 Read More »

இரகசிய மோக கனாவில் 4

அத்தியாயம் 4   “வணங்குகிறேன் இளவரசியாரே!” என்று வாயிற் காவலன் வரவேற்க, அவனிடம் ஒரு பார்வையை செலுத்திவிட்டு மாளிகையின் உள்ளே சென்றாள் ஆருஷா.    ‘அடியேய் ஆரு! நீ ஒரு கராத்தே மாஸ்டர்னு எல்லோரும் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா நீ சாதாரண புரோட்டா மாஸ்டர்னு எனக்கு மட்டும் தானே தெரியும். அவ்வ்வ்வ்..’ என்றவள் மனசாட்சி உள்ளுக்குள் புலம்ப, வெளியே கம்பீரமாக நடந்து வந்தாள். தன் அருகே நடந்து வந்து கொண்டிருந்த மல்லியிடம் மெல்லிய குரலில்,   “மல்லி?”

இரகசிய மோக கனாவில் 4 Read More »

இரகசிய மோக கனாவில் 3

அத்தியாயம் 3   “நாதா! இப்போது என்னை எங்கு தூக்கிச் செல்கிறீர்கள்?” என்றவளை தனது கட்டிலில் தூக்கிப் போட்டவன்,   “இங்க தான்; இதுக்கு தான்.” என்றவன், அவளை நெருங்கும் போது மற்றொரு பெட்டியில் இருந்த வேலுநாச்சியார்,   “எப்பா என்ன ஒரு புழுக்கம்? இன்னும் கொஞ்ச நேரம் உள்ளே இருந்திருந்தேனா மூச்சு முட்டி செத்தே போயிருப்பேன். ஏன்டி ஆரு! நீ மட்டும் வெளியே வந்துருக்க, என்னையவும் வெளிய கூப்பிடணும்னு தோணுச்சா? உன் காரியம் முடிஞ்ச உடனே

இரகசிய மோக கனாவில் 3 Read More »

இரகசிய மோக கனாவில் 02

அத்தியாயம் 2   “அய்யோ யாராவது கதவை திறங்கள். எனக்கு மூச்சு முற்றுகிறது.”    “என்னடா அதிசயம் இது? ஆருஷா உள்ளப் போன பெட்டி அங்க மூடிகிடக்குது. ஆனா சத்தம் அதுக்கு பக்கத்துப் பெட்டில இருந்து வருதே?!” என்று புலம்பியவாறே அந்த பெட்டியின் திருகு கோலை திறந்தார் வேலுநாச்சியார். அதிலிருந்து வந்த பூராணகாலப் பெண்ணவளைப் பார்த்ததும், வேலுநாச்சியாருக்கு மயக்கமே வந்துவிட்டது.    “அடியேய் ஆரு! இது என்னடி கோலம்? நாடகத்துல ஏதாவது நடிக்கப் போறியா?”   “மூதாட்டியே!

இரகசிய மோக கனாவில் 02 Read More »

error: Content is protected !!
Scroll to Top