காதல் கனிச்சாறே… நிறையே… 3
3. வீசும் வாடையில் கூட உப்பு மட்டுமே… போட்டு இருக்கும் முண்டா பனியன் புகுந்து சுழட்டி செல்லும் நெய்தல் காற்று… கையில் இருக்கும் துண்டு பீடி தீரும் வரை விட போவதில்லை…கருத்த உதடு வழி இழுத்து மூக்கு வழியாக புகை வெளியேற்றியதில் அத்தனை ஆணவம்… அங்க நுரையீரல் இரண்டும் கருகுது அது தெரியல… அந்த நேர சிற்றின்பம் மட்டுமே அவன் கருத்து… உலக பொது ஆய்வின் படி புகைப்பவர்களை விட அந்த புகையை […]
காதல் கனிச்சாறே… நிறையே… 3 Read More »