நீ நீ நீ என்னோட இஷ்டம்… 10
இஷ்டம் – 10 முதல் நாள் இரவு நன்றாக தூங்காதது அவன் முகத்தில் நன்றாக தெரிந்தது!! “நல்ல வேளை வீட்டுக்கு இன்னும் போகல.. அந்த விவஸ்தை கெட்ட.. வெஜ்ஜினன்ஸ் நிறைந்த ரிலேட்டிவ்ஸ் எல்லாம்.. ‘இவங்க முதலிரவை செமையா கொண்டாடி இருக்காங்கன்னு’ நக்கல் பேசி நம்மள ஒரு வழி ஆக்கிடுவாங்க” என்று ஹாலில் தொங்க விட்டிருந்த கண்ணாடியில் தனது முகத்தை உற்று உற்றுப் பார்த்தான் கார்த்திக். உறவுக்குள் உரிமையாக பேசப்படும் கேலி பேச்செல்லாம் […]
நீ நீ நீ என்னோட இஷ்டம்… 10 Read More »