ATM Tamil Romantic Novels

Author name: Jiya Janavi

கதைப்போமா காதலே‌.. 8

கதைப்போமா 8   அன்று பிறகு…    இருவரும் காதல் என்று சொல்லவில்லை தான்!!  தினம் தினம் காதல் மொழி பேசவில்லை தான்!!    ஆனால்… அந்த அக்கறை.. அந்த அன்பு.. அந்த செயல்.. அது சொல்லியது அவர்கள் உள்ளிருந்த உள்ளார்ந்த அன்பை!!  அவர்களே அறியாத அவர்கள் நேசத்தை!!    காதலுக்கு மொழி தேவையில்லை…   பரிபாலனம் தேவையில்லை…  ஒற்றை விழி பாஷை பேசும்!!    காதலுக்கு வார்த்தைகள் தேவையில்லை!!  கொஞ்சி பேச தேவையில்லை…  ஒற்றை செயலே உணர்த்தும்!!  […]

கதைப்போமா காதலே‌.. 8 Read More »

கதைப்போமா காதலே‌.. 7

கதைப்போமா 7   விதுரன் இலை தழையெல்லாம் சாப்பிடும் சைவ வாசி!! நவியோ பறப்பதில் ஃப்ளைட்டை தவிர்த்து, நீரில் மிதப்பதில் கப்பலையும் ரோட்டில் நடப்பதில் வாகனங்களையும் போனா போகுது என்று மனச பிறவியையும் விட்டுட்டு அனைத்தையும் உண்ணும் அசைவ வாசி!!    இப்படியும் எதிரும் புதிருமாய் இருக்கும் இரண்டும் தான்.. சில பல விஷயங்களில் அவ்வளவு ஒற்றுமை!! ஆனால்.. காதல் வந்தால்??!!!   அன்று பத்து நாட்கள் ஓடியிருந்தது. இடையில் விதுரனுக்கு இவ்வுணவு பழக்கம் இல்லாமல் மிகச்

கதைப்போமா காதலே‌.. 7 Read More »

கதைப்போமா காதலே‌.. 6

கதைப்போமா 6     “உங்க ரெண்டு பேரையும் எப்படி கரெக்ட் பண்ணனேனு? கேட்கிறானுங்க மா!” என்றவுடன் அதிர்ச்சியாக பார்ப்பாள்.. வாய்விட்டு திட்டுவாள்.. கோபம் கொண்டு செல்வாள்.. என்று ஏதேதோ கற்பனையில் அவன் தயக்கமாக அவளை பார்க்க, அவளோ கலகலவென்று சிரித்தாள்.   “என்ன நெனச்சானுங்க எங்கள பத்தி..!!” என்று மீண்டும் சிரித்தாள்.   “என்னமா சிரிக்கிற?” என்றவனிடம்..   “இதுக்காக கோபப்பட்டு என்ன ஆகப்போகுது? இந்தக் காலத்திலேயும் பொண்ணுங்களும் பையனும் பேசினால்.. அது தப்பான முறையில்

கதைப்போமா காதலே‌.. 6 Read More »

கதைப்போமா காதலே‌.. 5

கதைப்போமா 5   நிழலோவியமாக நிற்கும் நிலவவளின் இளையவளை பார்த்தப்படி அந்த மாடியின் நுழைவு வாயிலில் சாய்ந்து நின்றிருந்தான் விதுரன் இரு கைகளையும் கட்டியப்படி!!   அன்றொரு நாள்.. இதே இரவில்.. இதே நிலவொளியில்.. நடந்தேறிய சம்பவங்கள் மெல்லியதாய் மிக மெல்லியதாக அவனின் நினைவு அலைகளில்!!   அவன் நினைத்துப் பார்க்க வேண்டாம் என்று நினைத்த ஒன்று!! நினைத்து பார்க்கவே பயந்த ஒன்று!!    இன்று அவள் அருகில் சென்றால், அதைப் பற்றிய சம்பாஷனைகள் வந்துவிடுமோ? என்று

கதைப்போமா காதலே‌.. 5 Read More »

கதைப்போமா காதலே‌.. 4

கதைப்போமா 4   “விட்டுக்கொடுக்கவா நிதா?” என்று அவன் கேட்டதும் அவளுக்குள் பல நிகழ்வுகளின் தாக்கங்கள்!!   எதை விட்டு கொடுப்பானாம்? விளையாட்டை என்னிடமா? இல்லை என்னை விளையாட்டுக்காகவா? என்று விரிந்த அந்த நீள நயனங்களில் தொலைய தான் விரும்பினான் விதுரன். ஆனால்.. தொலையும் நாள் இன்னும் வரவில்லை போலும். சட்டென்று தன் பார்வையை அவளிடம் இருந்து மீட்டுக் கொண்டான். மீள முடியுமா என்று தெரியவில்லை ஆணவனுக்கு!! அதனால் திருப்பிக் கொண்டான்.   மீண்டும் இசை இசைக்கப்பட்டது

கதைப்போமா காதலே‌.. 4 Read More »

கதைப்போமா காதலே‌.. 3

கதைப்போமா 3   இரண்டு நாட்கள் பொது ட்ரைனிங் எடுக்கப்பட்ட போது இடையிடையே அவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் என்று விளையாட்டுடன் கூடிய ஷெஷன்கள் தான் கொடுக்கப்பட்டன. பின்னே அவ்வளவு செலவு செய்வது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்து வரவழைத்து இருப்பவர்கள், வெறும் பொழுது போக்கு அம்சத்தை மட்டுமே அவர்களுக்கு காட்டுவார்கள்??    முன்னே கம்பில் கேரட்டை கட்டி, அதை காட்டியே குதிரை மேல் பயணித்தவாறு அதை தன் வழிக்குக் கொண்டு வரும் வியாபார உத்தி உலகம்தான்

கதைப்போமா காதலே‌.. 3 Read More »

கதைப்போமா காதலே‌.. 2

கதைப்போமா 2   ஆச்சரியமா இல்லை அதிர்ச்சியா என்று தெரியாத புரியாத மனநிலை தான்‌ நவிக்கு.   மும்பைக்கு செல்ல வேண்டும்‌ என்று கம்பெனியில் இருந்து அவளுக்கு ஆர்டர் வந்தது முதல் இவன் வருவானா? மாட்டானா?   வந்தால் இவனிடம் எப்படி நடந்து கொள்வது? என்று பல்வேறு அலைப்புறுதல்கள் மனதின் உள்ளே நடந்து கொண்டிருக்க.. இப்பொழுது அனைத்தும் மறந்து விரிந்த சிரிப்புடன் “ஹாய்.. விதுரன்!!” என்று பதில் கூறினாள்.   இவளுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த இம்லியும் அவனைப்

கதைப்போமா காதலே‌.. 2 Read More »

error: Content is protected !!
Scroll to Top