ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 6
6 சங்க விழாவில்.. நேரம் நெருங்க நெருங்க ஆரனால் அந்த வலியை.. மயூரி அவர்கள் வீட்டு பெண் என்ற உண்மையை நிதர்சனத்தை தாங்க முடியவில்லை. முதல் முதலாக அரும்பு விட்ட காதல்.. விரிந்து மலர்ந்து மணம் பரப்பும் முன்னால்.. காய்ந்து கருகியது போன்று உள்ளுக்குள் தகித்தது ஆரனுக்கு. அவ்வப்போது யாரும் அறியாமல் தன் இடது பக்க நெஞ்சை நீவி கொண்டான். பேசும்போது நிறைய கவனச்சிதறல் வந்தது. தலையைக் கோதி.. உதட்டை […]
ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 6 Read More »