ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 11
11 வித்யூத் தமிழில் நன்றாக பேசினாலும் அவ்வப்போது சில வார்த்தைகள் ஹிந்தியில் வந்து விழும். அதுவும் சிலசமயம் விளங்க முடியா அவன் குரலில் அந்த வார்த்தைகள் நெஞ்சுக்குள் குளிரடிக்கும்! இன்றும் அவனது “அச்சா-வில்” நிமிலன் சற்று நிதானித்தான். அந்த நிதானம் ஆரனை வெற்றி கொண்டு விட்டோம் என்ற மகிழ்ச்சி பறந்து போய் இருந்தது. அதுவும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே ஒவ்வொரு கப்பலை […]
ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 11 Read More »