ATM Tamil Romantic Novels

Author name: Jiya Janavi

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 19

19     வான் கடலில் மிதந்த வெண்ணிலவை மாடி ஊஞ்சலில் அமர்ந்து வைஷூ ரசித்து கொண்டிருக்க… அவள் எதிரே கைகளை குறுக்கே கட்டி கொண்டு மாடி திட்டில் சாய்ந்த வண்ணம் நிலவினை ரசிக்கும் தன் நிலவை தான் ரசித்து கொண்டிருந்தான் தேவா..    பார்வையில் காதல் பொங்கி வழிந்ததே தவிர, காமம் இல்லை பெண்ணவள் மீது… மனதின் செல்களை அரித்து கொண்டிருக்கும் விசயங்களை இன்று அவளுடன் பேசி விடவே இம்மாடி விஜயம்.. கூடவே ஏகாந்த இரவின் […]

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 19 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 18

18     காலையில் மிக தாமதமாகத்தான் எழுந்தான் தேவா.. அவன் நெஞ்சை மஞ்சம் என்ன கொண்டு ஆழ்ந்த துயிலில் இருந்தாள் வைஷாலி. அவனில் இருந்து அவளை பிரித்து எடுக்க மனமில்லாமல் அவள் தலையை கோதிக்கொண்டே படுத்து இருந்தான் தேவா. நேற்று நந்தன் பேசிய சொற்கள் அவன் காதில் நாராசமாய் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. நமக்கே இப்படி என்றால் வைஷூ என்ன பாடு பட்டிருப்பாள் என்ற எண்ணமே அவனை வருத்தப்பட வைக்க இறுக்கி அணைத்துக் கொண்டான் தன்

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 18 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 17

    17       கை கொடுத்தவனை பார்த்து, ” எப்படி எப்படி.. இது உங்க எதிரீங்க செய்த வேலையா ?? பிராடு.. செய்யுறது எல்லாம் வில்லன் வேலை.. ஆனா பேசுறது எல்லாம் ஹீரோயீசம்… நீங்கள் எல்லாம் என்ன டிசைன் ” என்று அருகில் உள்ள பொருட்களை அவன் மீது வீச..   ” ஹே.. ரௌடி.. சும்மா இருடி.. படாத இடத்தில பட்ற போகுது.. இத்தனை வருசத்துல ஒன்னும் பார்க்காத ஒரு கன்னி

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 17 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 16

16     விழா சிறப்பாக முடிய, வீட்டிற்கு வந்தவுடன் இருவரையும் திருஷ்டி எடுத்தே அனுப்பினார் தமயந்தி..    இருவர் ஜோடி பொருத்தம் பற்றி உறவுகளும் நட்புகளும் சிலாகித்து கூற, பெரும் பெருமை தான் தமயந்திக்கு. ஆனால் தோற்ற பொருத்ததை விட மன பொருத்தம் அல்லவா வேண்டும்? அது இவர்களிடையே எப்போது தோன்றும்? என்ற எண்ணமும் வருத்துவதாய்..   தேவா தன் தளத்தை நோக்கி சென்று விட, வைஷூ அத்தை பின்னாலேயே சென்றாள். விழாவிற்காக வைஷூவிற்கு வைர

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 16 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 15

15         தேவாவின் பிறந்தநாள் இன்று, முதல் நாள் செய்த வேலையின் அசதி காரணமாக நன்கு அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவனை உலுக்கி எழுப்பியது ஒரு வேகமாக இசைக்கும்   இசையா? பாடலா ?.. அவனுமே ஒரு முடிவுக்கு வந்து எழுந்து அமர, அப்பொழுது மீண்டும் வேற ஒரு பாடல் தொடர்ந்தது அதே போல்.. அவன் வாழ்க்கையில் கிஞ்சுத்தும் கேட்டிராத பாடல்… ஹைபை சொசைட்டியின் அங்கமாகவே வாழ்ந்தவன், நானும் இங்கே தான் இருக்கிறேன் என்னையும் அறிந்து

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 15 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 14

14       உள்ளே நுழைந்தவன் கதவை தாழ்ப்பாள் போட்டு, ஆர் யூ ரெடி பார் செலிப்ரேட் அவர் ஃபர்ஸ்ட் நைட் ??? என்று கூறி அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினான் தேவா..   உதடுகளில் நெளியும் கள்ள புன்னகையுடன் மெதுவாக அவளை நோக்கி சென்றான்.. தன் ஷர்ட் பட்டன்களை கழற்றி கொண்டே மெல்ல மெல்ல முன்னேறினான்.. தன் முழு கை சட்டையை மடித்து முழங்கை வரை மேலேற்றி அவளை நெருங்க.. அவள் சிறிதும் அசைந்தாளில்லை.. அவனின்

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 14 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 13

13   சூரிய கதிர்கள் தன் கூட்டை விட்டு வெளியே வர சோம்பலாக யோசிக்க, பூமியவள் தன்னவனை காண ஆவலுடன் காத்து இருந்தாள். வெகு நேரம் அவளை காக்க விடாமல், பகலவனும் தன் கதிர்களை விரித்து அவளை அரவணைத்து கொண்டான்.   நேற்று தந்த களைப்பில் சற்றே தூக்கத்தின் பிடியில் சிக்கி விட்ட தமயந்தி அவசரமாக எழுந்து வந்தார். வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் திறன் பட வேலை வாங்கி.. வீடு என்னும் வண்டியினை

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 13 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 11

11     தேவேஷ்வர ராஜன் வெட்ஸ்  வைஷாலி தேவி..   என்ற பெயர்கள் மலர்களால் வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.   ஈரோடு அவர்களின் பாரம்பரிய ஸ்தலம், இப்போது விழாக்கோலம் பூண்டு இருந்தது அவர்களின் மாளிகை மட்டுமல்ல ஊரே..   அம்மாளிகையின் இளைய ராஜா என்றும் இளவரசன் என்றும் அனைவராலும் கொண்டாடப்படுகின்ற தேவேஸ்வர ராஜனுக்கு திருமண வைபவம்.. பின் கொண்டாட்டத்திற்கு என்ன குறைச்சல்!!!   இரண்டு நாட்களில் திருமணம் என்கிற நிலையில் மண்டபம் பிடிப்பது, சொந்த

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 11 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 10

10       “என்னது மருமகளா??” என்று அதிர்ச்சியில் அதற்கு மேல் வார்த்தை வரவில்லை அவருக்கு.   மனோகரும் அந்த போட்டோஸ் எல்லாம் நெட்டில் பார்த்து இருந்தார். முதலில் அதில் பயன்படுத்தி இருந்த வார்த்தைகளில் சற்று சங்கடம்.. இவ்வளோ இறங்கி இருக்க வேண்டாமோ என்ற எண்ணம் இருந்தாலும், மகனின் வாழ்க்கை என்கிற பெரிய அஸ்திரம் அனைத்தையும் வீழ்த்தி இருந்தது.      எப்படியும் மகன் வரும் போது, இவற்றை எல்லாம் காட்டி, நல்ல குடும்பத்தில் இருந்து

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 10 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 9

9   மிருவின் கை பிடித்து உள் நுழைந்த வைஷாலி , கண்களில் மின்னல் தெறிக்க ஒரு வெற்றி புன்னகையுடன் தேவாவை ஒரு பார்வை பார்த்து விட்டே சென்றாள்.   அவளின் அந்த பார்வை, அவன் கர்வத்தை தீண்ட.. தன் கால்களை வேகமாக தரையில் உதைத்து ஷிட் என்று முணுமுணுத்தவாறு அங்கேயே நின்றான்.     ராஜராஜன் தன் பேரன் தோளை தொட, முகத்தில் வெடித்து சிதற காத்திருந்த அவனின் கோபம் அவருக்கு திருப்தி அளித்தது தன்

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 9 Read More »

error: Content is protected !!
Scroll to Top