என் கர்வம் சரிந்ததடி சகியே.. 8
8 அன்றைய தினம் அலுவலகத்தில் தேவாவிற்கு டைட் ஒர்க்.. மாலை ஆறு மணிக்கு மேல் தான் சற்று ஓய்வாக அமர்ந்து, தன் இருக்கையின் பின்பக்கம் சாய்ந்து கண்களை மூடி இளப்பாறினான். அவனது பி. ஏ மிக தயக்கமாக அவனை நெருங்கி.. ‘ சர் ” என்றான். தலையை மட்டும் அவன் பக்கம் திருப்பி, கண்களாலேயே அவனிடம் என்னவென்று கேட்க, ” சர்.. கமின்ஷனர் லைன்ல..” என்று அலுவலக உபயோகத்திற்கு இருக்கும் […]
என் கர்வம் சரிந்ததடி சகியே.. 8 Read More »