என் கர்வம் சரிந்ததடி சகியே… 3
3 “என்னது லெக்சரரா?” என்று முதலில் அதிர்ந்து கூவியது ஹரிஷ் தான் … சந்துரு மெல்ல தலையை அசைத்து, ” ஆமாம் .. அவங்க நேம் வைசாலி” என்றான். அங்குள்ளவர்களுக்கு எப்படி இதற்கு ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை.. அப்படியொரு அமைதி அங்கே.. சந்துரு தலையை அசைத்து விட்டு நழுவி விட்டான் நந்தன் ஒன்றும் பேசவில்லை.. நெற்றி சுருக்கமும், தாடை இறுக்கமும் தான் அவனின் யோசனையை அனைவருக்கும் தெரியப்படுத்த, […]
என் கர்வம் சரிந்ததடி சகியே… 3 Read More »