download

கண்ணை கவ்வாதே கள்வா

அத்தியாயம் 1 நம் மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள மிகவும் பழமையான தொன்மை வாய்ந்த காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முற்கால சோழர்களின் தலைநகரமாகவும் தற்போதைய தமிழகத்தின் முக்கிய நான்காவது பெரிய நகரமாக உள்ள திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளியின் பொருள் திரு – சிராய் – பள்ளி என்பதே ஆகும் பிற்காலத்தில் அதுவே மருவி திருச்சிராப்பள்ளி என்று ஆனது. நகரத்தின் காவிரி ஆற்றின் ஒரு கரையில் மலைக்கோட்டையும் அடுத்த கரையில் ஸ்ரீரங்கமும் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »