ஜான்வி – அத்தியாயம் மூன்று
ஜான்வி – அத்தியாயம் மூன்று
ஜான்வி – அத்தியாயம் இரண்டு கடற்கரையில் அவினாஷிடம் கைபேசி என்னை பெற்று கொண்டு அவனிடம் “எனக்கு உதவி தேவை பட்டால் போன் செய்கிறேன் .. உங்கள் பெயர் என்ன எப்படி பதிவு செய்து கொள்ளட்டும்” என்றாள். அவள் தமிழ் வித்தியாசமாக இருந்தது அதனை கவனித்து ” என் பெயர் அவினாஷ் , கனரா வங்கியில் கிளை மேலாளராக உள்ளேன் ” என்று கூறிவிட்டு மேலும் ” ஆமாம் நீங்கள் உண்மையில் தமிழ் நாடு தானா இல்லை வேறு
காற்றுக்கென்ன வேலி – ஆறாம் அத்தியாயம் விமானத்தில் பக்கத்தில் இருந்த கோமதியிடம் ரவிக்குமார் சொன்னான் “உனக்கு ஏதாவது வேண்டுமா ? எது வேண்டுமானாலும் கேள் . என்னால் முடிந்தால் செய்து தருகிறேன். உனக்கு ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் போல இருக்கிறது. என் மனம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. என் குழந்தைகளுக்கு நல்ல அம்மா கிடைத்து விட்டாள். அன்பை ஊட்டி வளர்க்கும் ஒரு பெண்ணின் அரவணைப்பில் இருக்கிறார்கள். அவர்களை விட அதிர்ஷ்ட சாலி வேறு யாரும் இல்லை