மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!
மோகம் : 5 தொண்டையில் துப்பாக்கியை வைத்து ஐ வில் கில் யூ என்று அரக்கன் மிரட்டிய போதும் மாறாக மஹாவின் இதழில் படிந்த நக்கல் சிரிப்பில் அவன் கை இன்னும் கொஞ்சம் முன்னேறியது. அதை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாதவரோ, மரணத்தின் வாசலில் நின்று இருக்கும் வேளையில் கூட “என்ன வேணும் உனக்கு…?” என்றார் தில்லாகவே. “ஆதிரா எங்க….?” என்று அவள் இருக்கும் இடம் தெரிந்தாலும் வேண்டுமென்றே கர்ஜனையாக கேட்டான். ஆதிராவைப் பற்றி […]
மோக விழியால் தீண்டாதே அசுரா…!!! Read More »