மோகமுள் தீண்டாதோ தீரனே -1
மோகமுள் தீண்டாதோ தீரனே !!! மோகம்-1: “முடியாது!! நான் யாரு கழுத்துளையும் தாலி கட்ட முடியாது!!” தன் தொண்டை வலிக்க, கழுத்து நரம்புகள் புடைக்க, ரத்தமென சிவந்த கண்கள் கலங்கி கை முஷ்டிகளை முறுக்கி கொண்டு, வாழ்வே வெறுத்து போன நிலையில், தன் முன்னாள் நின்றிருந்த தாயிடம் ‘திருமணம் செய்ய முடியாது’ என்று தன் கோபத்தை கட்டுப்படுத்தியவாறு கூறினான் தமிழ் நாட்டின் இளம் தொழிலதிபர் ஆதீரன் சக்கிரவர்த்தி. தன் தாயை நெருங்கி […]
மோகமுள் தீண்டாதோ தீரனே -1 Read More »