“பார்க்க.. பார்க்க..” – ஜியா ஜானவி
(ஜியா அக்காவுக்கு பதிலாக இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன்..) பார்க்க.. பார்க்க..ஜியா ஜானவி️1சென்னை மாநகரம்..அதிகம் அறிமுகம் தேவையில்லாத.. தினசரி நாளிதழ் பதிவுகளிலிருந்து தினச் செய்திகள் என்று தினமும் ஒரு முறையாவது சிலர் வார்த்தைகளிலும்.. பலர் வாழ்க்கையிலும் திளைத்து வளரும் மாநகரம்..சென்னை மாநகரத்தின்.. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபம் அது.மண்டபமே பெரிய மாளிகை போன்ற பிரமாண்டமாக இருக்க.. அலங்காரங்களோ பார்ப்பவர்களை மாயலோகமா பூலோகமா என்று ஆச்சரியத்தில் கண்களை விரிக்க.. மின் விளக்குகளின் அலங்காரங்களோ அந்தகார […]
“பார்க்க.. பார்க்க..” – ஜியா ஜானவி Read More »