என்னை உனக்குள் தொலைத்தேனடி

    என்னை உனக்குள் தொலைத்தேனடி -1      கொடைக்கானல் அருகே சற்று உள்ளே இருக்கும் கிராமம் தான் சின்ன மலை கிராமம் இன்னும் அதிக அளவு மனித சுவடுகள் அங்கு படாமல் இருப்பதால் இயற்கை அங்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்தது.     அங்கு உள்ள மிதமான பனியும் ஈரப்பதமான காற்றும் எப்போதும் மரங்களின் தாலாட்டில் ஒளிக்கும் பறவைகளின் உன்னதமான குரலும் என்று அற்புதமான ஒரு கால சூழ்நிலை நிகழ்ந்தாலும் எதுவுமே அவளை […]

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »