காதல் பறவைகள்… !! – பாகம் 1: “உனக்காக நான்…!!” – 37
உனக்காக நான்…!! – அத்தியாயம் 37-சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” குணமும் உண்டுகோவமும் உண்டு காதலுடன் சொன்னால் கேட்டுக்கொள்ளும்மனமும் உண்டு காதல் எனும்மாயக்கோல்வைத்து உன் கோபத்தைமாற்றும்வித்தை இந்தகாரிகை அறிவாளடா…!! கொல்லும் கோவம் விடுத்துகண்களை அள்ளும் அன்புக்காதல்கொள்வாயடா…!! காதலால் கோவத்தைவென்றுகாவியமாய் வாழ்வோமடா..!! காலமெல்லாம் உன்னைகாக்கும் என்கடைக்கண்ணின்காதல் பார்வை…!! ################# காதல் பார்வை…!! ஆனந்தும் லேகாவும் கொடைக்கானல் வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன… இன்று அவன் தன் காரில் ஒரு வாடிக்கையாளரை படகு சவாரிக்கு கூட்டிச் செல்ல வேண்டியதாய் இருந்தது… […]
காதல் பறவைகள்… !! – பாகம் 1: “உனக்காக நான்…!!” – 37 Read More »