என் வினோதனே 3
அத்தியாயம் 3 “என்ன சார் சொன்ன எந்த பொண்ணு வேணும்” என்று ரோசி அவன் கூறியதை கவனிக்காமல் மீண்டும் அவனிடம் கேட்க “ஒரு தடவை சொன்னா காது கேட்க்காதா எனக்கு இவள் தான் வேணும்” என்று அஜய் அவளின் அருகில் வந்து கையை பிடிக்க ரோசி அதிர்ச்சியுடன் எழுந்து நின்றுவிட்டார். “ஏய் என் கையை விடு வலிக்குது” என்று அழுது கொண்டே இருந்தாள் மல்லிகா ரோசியின் இளைய மகள் அஜய் விடாமல் அவளின் கையை […]