காதல் தேவதா 4
அத்தியாயம் 4 வள்ளி தர்மனின் வீட்டில் இருந்து நேரே தன் வீட்டிற்க்கு சென்றாள் அங்கே வாசலிலேயே அவளுக்காக காத்திருந்தார் அவளின் பெரியம்மா அஞ்சலை. “இந்தா டி என்ன போன வேகத்துலையே திரும்பி வந்துட்ட” என்று அவளிடம் சத்தமாக கத்தி கேட்க அவளோ பயத்துடனே “தர்மன் அண்ணா தான் போக சொல்லுச்சு உன் கிட்ட சொல்லுகிடுதேன்னு சொன்னுச்சு அதனால தான் கிளம்பி வந்துட்டேன் எனக்கு பசிக்குது பெரியம்மா” என்றாள் சிறுபிள்ளையை போன்று முகத்தை வைத்து கொண்டே […]