ATM Tamil Romantic Novels

Author name: Yadhu Nandhini

IMG_1722278773461

ரௌடி பேபி -19

19    பூர்ணாவின் திருமணம் முடிந்து விட்டது அதனால் இனி எல்லாம் சுபமா என்றால் நிச்சயம் இல்லை…   பின்னே திருமணம் செய்து பூர்ணாவை அருண் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டதோடு சரி…   திருமண இரவில் தனித்திருக்கவும் இல்லை…உரிமையோடு கூடி உறவாடவும் இல்லை…காரணம் அருணின் காவல் பணி அது தமிழகத்தில் தேர்தல் நடந்து கொண்டு இருந்த சமையம்… தீவரமாக பிரச்சாரங்களும் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டதால் போலீஸ் ஆங்காங்கே தேடுதல் வேட்டை பந்தபஸ்த் என அநேக வேலையில் […]

ரௌடி பேபி -19 Read More »

IMG_1722278773461

ரௌடி பேபி -18

18   இந்த இரவு இன்னும் நீண்டு இருந்தால் இன்னும் என்ன ஆகி இருக்குமோ… இதற்கு மேல் தாங்காது என பூமி பந்தும் சுழன்று சூர்யனை வருந்தி அழைத்ததோ….    இருளை விரட்டி விட்டு வெளிர் நில நிறத்தில் இருந்த வானில் வெண் சித்திர மேகங்கள் நடுவே உதித்தான் ஆதவன்…    பாரபட்சம் இன்றி அனைத்து உயிர்களுக்காகவும் அவன் உதித்தான் என்றாலும்… விடியல் அனைவருக்கும் உண்டா என்றால் இல்லை…   இதோ மங்களமாக அலங்கரிக்க பட்ட மண்டபத்தில்

ரௌடி பேபி -18 Read More »

IMG_1722278773461

ரௌடி பேபி -17

17   மனோஜ் மீதிருந்த அதிருப்தியானது அருணின் வாருகையினால் மேலும் பூர்ணாவிற்கு அதிகரித்தது என்பது உண்மையே…   அருணையும் மனோஜையும் ஒப்பிட்டு பார்த்து அவள் மனம் வேதனையில் வெந்ததும் உண்மையே    அருணின் மீதுல்ல நேசம் அவளை கலங்கிய குட்டையாக்கியது என்பது மெய்யே…ஆனால் இவற்றால் அவள் திருமணத்தை நிறுத்தி விட எண்ணினால் என்றால் இல்லை… பூர்ணா பொதுவாகவே துணிச்சல் குணம் உள்ளப் பெண்…எதையும் எதிர்கொள்ளும் திறன் உள்ளவள் தான்…மனோஜ் மற்றும் அவன் தாயுடானான எதிர்காலத்தை பற்றி அவளுக்கு

ரௌடி பேபி -17 Read More »

IMG_1722278773461

ரௌடி பேபி -16

16     பிரிந்த காதலர்களின் துயரை தாங்காது வானம் கண்ணீரை மழையாக கொட்டியதோ… அல்லது ஆணுக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக கோவத்தில் டம் டம் என்று இடியும் முழங்கியதோ…தெரியாது ஆனால் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கி கொண்டு இருந்த அந்த இரவு வேளையில்…     “இவர் பெரிய தேவதாசு காதலிச்ச பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு போய் பல்லாண்டு வாழ்கன்னு வாழ்த்திட்டு வந்து இருக்காரு… ஏன்டா நிஜமாவே உனக்கு சூடு சொரணை எதாவது இருக்கா…??   

ரௌடி பேபி -16 Read More »

IMG_1722278773461

ரௌடி பேபி -15

15   பூர்ணாவின் வாழ்விலும் அதுவே நடக்கிறது அவளுக்கான சரியான துணை அருண் தான் என இந்த பிரபஞ்சம் எல்லா வகையிலும் அவளுக்கு உணர்த்தி கொண்டே தான் வருகிறது…புரிந்து கொள்ளுமோ இந்த பேதை நெஞ்சம்…( டவுட் தான் )    விழி அகலாது அருணை பார்த்து நின்று இருக்க… அவள் முன்பு கையை சொடக்கிட்டு சுயஉணர்விற்கு அழைத்து வந்தான் அருண்…   “ஹே பூர்ணா என்னங்க சர்ப்ரைஸ் இது… தீடீர் என்று உங்களை இங்க எதிர்பார்க்கல…அதுவும் சாரீல

ரௌடி பேபி -15 Read More »

IMG_1722278773461

ரௌடி பேபி -14

14      “இதுக்கு தான் அப்பவே படிச்சி படிச்சி சொன்னேன் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ண வெளிய அனுப்பாதீங்கன்னு…அந்த தம்பி மட்டும் இல்லைனா இந்நேரம் என்ன ஆகி இருக்கும்…நினைச்சாலே ஈர கொலை நடங்குது… தன் பிள்ளைக்கு ஒன்று என்றால் பிள்ளை பூச்சிக்கூட கொடுக்கு முளைக்கும் அப்படி இருக்க இந்த வாயில்ல பூச்சுக்கு முலைக்காதா…??   புலம்பிக்கொண்டே இருந்தவர் பூஜை அறைக்குள் சென்று பூர்ணாவிற்கு திருநீறு எடுத்து வந்து அவளுக்கு பூசிவிட்டு அவளைத் தன் மடியோடு வைத்து பொத்தி

ரௌடி பேபி -14 Read More »

IMG_1722278773461

Rowdy பேபி -13

13   அரும்பிய காதல் மலரும் முன்னே கருகி போனதில் அருண் ஆறாது சினம் கொண்டது மெய்யே…   எல்லாம் அவளை கண்ணால் காணும் வரை மட்டுமே…அவளை அந்த நிலையில் அதுவும் வெட்கத்தில் சிவந்த முகத்துடன் கண்களில் நீர் மணிகள் கோர்க்க அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாத திணறி நின்றாளே…வந்ததே வெறி கண்ணில் பட்டவரை எல்லாம் எரித்து கொள்ள வேண்டும் என…   அப்பொழுது ஒன்றை புரிந்து கொண்டான் அவனுக்கு பூர்ணா மேல் எவ்வளவு கோவம்

Rowdy பேபி -13 Read More »

IMG_1722278773461

Rowdy பேபி -12

12    தினேஷை கைது செய்து வைத்திருப்பதாக காவல் நிலையத்திலிருந்து செய்தி வர செய்வதரியாது திகைத்து போனால் பூர்ணா…    அன்னையும் தந்தையும் விடுபட்ட நெருங்கிய உறவினர் வீட்டுக்கு திருமண பத்திரிகையை கொடுக்க வெளியூர் சென்று இருக்க… வீட்டில் உள்ள முக்கிய பெரியவர்களும் கல்யாண வேலையாக வெளியே சென்று போய் விட்டனர்…அடுத்து என்ன செய்ய என தெரியாமல் திகைத்து போனாள்…    பிறகு அவசரத்திற்கு அறிந்தோர் உதவியோடு தெரிந்த ஒரு வக்கீலை அழைத்துக் கொண்டு காவல் நிலையம்

Rowdy பேபி -12 Read More »

IMG_1722278773461

Rowdy பேபி -11

11   நம் மனம் ஒரு சின்ன குழந்தையை போல் எதை செய்யாதே என்கிறோமோ அதை செய்து விட்டு கை கொட்டி சிரித்து வைக்குமே அதே போல் தான் அதை நினைக்காதே ஆகாதது என்று சொன்னால் அதை பற்றி மட்டுமே நினைக்கும்…   அருணை மற மனோஜை நினை நினை என்று கூறினாலும் அவள் நினைவில் முதலில் முந்தி கொண்டு வந்து நிறுத்துவது அருணை தான்…     அவனை ஒதுக்கி விலகியவள் அவனோட நினைவுகள் மட்டும்

Rowdy பேபி -11 Read More »

IMG_1722278773461

Rowdy பேபி -10

10   ஏன் எனக்கு மட்டும் எல்லாமே தப்பு தப்பா நடக்குது…அப்படி என்ன பெரிய தப்பு செஞ்சேன்… என விரக்தியில் புலம்புவது அருண் அல்ல பூர்ணா…   அருண் விட்டு சென்றதில் இருந்தே பூர்ணா ஆரம்பித்த புலம்பலை நிறுத்தவில்லை அவள் நிறுத்தினாள் அந்த வேலையை அவள் உள்ளம் எடுத்து தொடர்கிறது…   செய்யுறத செஞ்சிட்டு இப்போ கிடந்த எதுக்கு புலம்புர…இவள் புலம்பல் தாங்காமல் அவள் மனசாட்சியே தடால் என்று வெளியே குதித்து விட்டது…   “நான் என்ன

Rowdy பேபி -10 Read More »

error: Content is protected !!
Scroll to Top