ATM Tamil Romantic Novels

Author name: Yadhu Nandhini

IMG_1722278773461

Rowdy பேபி -9

9     ஆழி பேரலையை போல் சுழன்று அடித்து கொண்டு இருந்தது அந்த கடற்கரை காற்றும்…   பொங்கி வரும் அலை என அவள் உள்ளம் அமைதி இன்றி அலை கழித்துக் கொண்டிருந்தது பூர்ணாவிற்க…   இது இப்படி முடியும் என்று அவள் கனவிலும் எண்ணி இருக்க மாட்டாள்…   அருண் அழைத்ததும் ஆவலாக கிளம்பி தயாராகி வந்தவளை ஏற இறங்க பார்த்தார் கோவிந்தன்…   ஜெயந்தி இப்போ மேடம் எங்க கிளம்பி போறாங்கன்னு கேளு…என்றவர் […]

Rowdy பேபி -9 Read More »

IMG_1722278773461

Rowdy பேபி -8

8   காலங்கள் கரைந்தாலும் கன்னங்கள் நரைத்தாலும் நெஞ்சோடு நீங்காது சில நினைவுகள்…சிலருக்கு வரமாக சிலருக்கு சாபமாக…   அன்று ஒரு வழக்கு விசாரணைக்காக அருண் அந்த பிரதான சாலையில் தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருக்கும் போது…   குறிப்பிட்ட இடத்தில் சாலையோரம் மக்கள் சிலர் காத்து இருக்கு அதில் மின்னல் வெட்டு அருணை கவர்ந்தது… அந்த மின்னல் நம் பூர்ணா என நான் சொல்லி தான் தெரிய வேணுமா…??   அதன்

Rowdy பேபி -8 Read More »

IMG_1722278773461

Rowdy பேபி – 7

7    தன் மேல் மோதியவளால் தடுமாறி போனான் அருண்…   ஹே…என கத்தியபடி இருவரும் ஒருவரை ஒருவர் பிடிமனமாக பற்றி நின்ற பின்பே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்…   ஹே ஹாய் எப்படி இருக்கீங்க என அருண் இன் முகமாக கேக்க…   யார் என்னும் ரீதியில் பூர்ணா பார்க்க…   என்ன பெண் புலி யார் என்று யோசிக்கிறீங்க போல… என அருண் கேக்க…   டக்கென நியாபகம் வர… “ஹோ

Rowdy பேபி – 7 Read More »

IMG_1722278773461

Rowdy பேபி -6

6    வழக்கத்தை விட அன்று கல்லூரியில் இருந்து தாமதமாக மகள் வர பதட்டம் அடைந்தார் ஜெயந்தி…   “என்னடி இவ்ளோ லேட்டா வர…?? இங்க இருக்குற பஸ் ஸ்டாப்ல இருந்து நடந்து வர இவ்வளவு நேரமா…?? உன்னை தானடி கேட்டு இருக்கேன் உன் பாட்டுக்கு போயிட்டே இருந்தா என்ன அர்த்தம்…அப்புறம் பெரிய மனுஷினு நான் ஒருத்தி இங்க எதுக்கு இருக்கேன்…!!” என ஆதங்கம் கொண்டார்…     என்னமா உன் பிரச்சனை… ஃப்ரெண்ட் வீட்டுக்கு போய்ட்டு

Rowdy பேபி -6 Read More »

IMG_1722278773461

Rowdy பேபி -5

5    மதி மயங்கும் மாலை வேளையில்… கல்லூரி முடித்துவிட்டு அலுப்புடன் பூர்ணா வீடு திரும்பி கொண்டிருக்க…    அவளை வெகு நேரமாக பின் தொடர்ந்து கொண்டிருந்தனர் அருண் மற்றும் விவேக்..    இதை கவனித்த பூர்ணாவின் உடன் வந்த தோழி…   ஹே பூர்ணா அங்க பாருடி ரொம்ப நேரமா அந்த வண்டி நம்ம பின்னாடியே வருது…என காண்பிக்க    முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவள்…சலிப்பாக     “விடுடி யாராவது ஃபோட் டெலிவரி பண்ண

Rowdy பேபி -5 Read More »

IMG_1722278773461

Rowdy பேபி -4

4   புயல் அடித்து ஓய்ந்தது போல் அசாத்திய அமைதி கோவிந்தன் வீட்டில் நிலவியது… வீட்டில் ஜன நடமாட்டமே தென் படுவது இல்லை அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் ஏறெடுத்த முகம் பார்த்து பேசிக்கொள்வதில்லை…    அவரவர் வேலையை அவரவர் பார்த்து கொள்ள நாட்கள் நாட்க்காட்டியில் கிழியும் காகிதம் போல் வீணாக கழிந்தது…   அன்று காலையில் தாமதமாக எழுந்த பூரண வேக வேகமாக கல்லூரிக்கு தயாராகி வெளியே வந்த சமையம்…   ஈஈ என

Rowdy பேபி -4 Read More »

IMG_1722278773461

Rowdy பேபி -3

3     தகிக்கும் தன்னொளியை பொருட் படுத்தாமல்… வியர்வையூற்றால் நனைந்தப்படி கூடை பந்து விளையாடி கொண்டு இருந்தனர் அந்த காவலர்கள்…   அன்று மட்டும் விடுமுறை என்பதால் கிடைத்த நேரத்தில் தன் சகாக்களோடு கூடை பந்து விளையாடிக் கொண்டிருந்தான் அருண்…   டேய் மச்சா போன வாரம் ஒரு பொண்ணை பார்க்க போனியே என்ன ஆச்சு என விளையாடிய படியே சிவா கேக்க…   யாரு இவனக்கா… டேய் மச்சான் அருணே என்னடா பொண்ணு பாக்க

Rowdy பேபி -3 Read More »

IMG_1722278773461

Rowdy பேபி -2

2    பகலில் சுட்டெரித்த சூர்யன் பொன் வானம் மீதில் வீதி உலா செல்லும் மாலை வேளைதனில்…   கல்லூரி முடித்து விட்டு வீடு திரும்பியவளை வாயிலில் குவிந்து கிடந்த காலணிகள் எடுத்து சொல்லியது அவவீட்டில் விருந்தினர் வருகையை…   என்ன விஷேசம்… அம்சா (பாட்டி ) மண்டைய போட்ருச்சா… அப்படியா இருந்தா இந்நேரம் கோவிந்தன் ஏரியாவையே அலற விட்டு இருக்குமே… ஒருவேளை இந்த அல்லிராணி குத்தவச்ச நாளை குதூகலமா கொண்டுடுறாங்களோ என குதர்க்கமாக எண்ணியபடி உள்ளே

Rowdy பேபி -2 Read More »

IMG_1722278773461

Rowdy பேபி

1   பல்லுயிர் ஓம்புதல் என்னும் வாய் மொழிக்கு ஏற்ப பண் முகம் கொண்ட பல்வேறு மொழி பேசும் மனிதர்களையும் அரவணைத்தது இங்கே தான்… 40 மாடி கட்டிடமும் இருப்பதும் இங்கே தான் 4 அங்குல ஓலை குடிசை இருப்பதும் இங்கேதான்…கோடியில் புரளுபவனும் தெரு கோடியில் புரளுபவனும் இங்கே ஒன்னு தாங்க… எங்கையே வேற எங்க வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாட்டின் தலை நகரம் சென்னை தாங்க…    சென்னை என்றதும் உங்களுக்கு நியாபகம் வருவது

Rowdy பேபி Read More »

IMG_1704277060709

கொஞ்சுமிடை பொன் அணங்கு – பாகம் – 1

அணங்கு -1 & 2     தார் அமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊர்ரதம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமிஅந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே…   என அபிராமி அந்தாதியில் வரும் கணபதி காப்பை பழம் பெரும் பாடகி ஒருவர் தன் கணீர் குரலில் பாடிக்கொண்டிருந்தார்… எங்கேயா…?? எல்லாம் அந்த பழைய ரெட்ரோ ஸ்டைல் ரேடியோவில் தான் அதன்

கொஞ்சுமிடை பொன் அணங்கு – பாகம் – 1 Read More »

error: Content is protected !!
Scroll to Top