20 கணவன்
20 கணவன் செல் எடுத்த பிறகே அதில் சிம் இல்லை எனும் மாபெரும் தவறு புரிய, அடேய்! 100 போலீஸ்டா 108 தான் ஆம்புலன்ஸ்! அறிவும் இவனை நொந்தது. உலக கஷ்டம் பூரா ஒருத்தனுக்கே வந்தா அப்படித்தான். மூளை குழம்பி போகும். ம்ம் அது எதுக்கு இனி? நாமே ஏதாச்சும் சமாளிப்போம் என்று மகி நிலையை பார்க்க.. ஜோம்பி போல வித்தியாசமா கட்டிலில் அமர்ந்திருந்தாள். அரை பாட்டிலை ஒரே மூச்சில் குடித்துவிட்டு வியர்த்த தன் முகத்தை டவலில் […]