7. கணவன்
7. கணவன் கண்டதும் மதி போச்சு அஜுவின் லேட்டஸ்ட் மனைவிக்கு.. அடேய்! உன் பொல்லாத்தனம் ஓவர்டா! ஸ்ரீயின் சேட்டைக்கு அசந்து நிற்பது போல அவன் அப்பனின் சேட்டைக்கும் அரண்டாள் மகி. ஐய! இது போல டூபீஸ்லாம் போட்ட லேடீஸ் போட்டோவை கூட பார்த்ததில்லையே . நானா போடணும்? நோ வே! இதற்கு எதுவும் போடாமல் இருக்கலாம்.. போயா! போ! பொறுக்கி! காம வெறியா! லேசா திட்டி தானாய் ஒரு ரகசிய புன்னகை இதழில் நெளிய, அதை எடுத்த […]