காதல் கருவாயா!!!09
அத்தியாயம் 9 ஆர்வமாய் வாசலைத் திரும்பிப் பார்த்தவளின் கண்ணில் என்றுமில்லாத சந்தோஷ மின்னல் பளீரென வெட்டுவதை அப்போது தான் வீடு வந்து சேர்ந்திருந்த கௌதமிற்கு மிகவும் சுவாரஸ்யமாகிப் போனது. “ஹேய் மஞ்சு.. சுபா.. வாங்க.. வாங்க.. ப்ளீஸ் கம் இன்சைட்.” என அனைவரையும் வரவேற்றபடி அவர்களின் கைகளை வேகமாக ஓடிச் சென்று பிடித்தவளிடம், வெகுநாள் கழித்து பார்த்த தனது சகாக்களைக் கண்ட உற்சாகம், தன்னையும் வந்து ஒட்டிக் கொள்வதை உணர்ந்தவனுக்கோ, அவ்வுணர்வு விசித்திரமாக […]
காதல் கருவாயா!!!09 Read More »