பாவையிடம் மையல் கூடுதே 06
அத்தியாயம் 6 “சரி.. இப்போ பர்ஸ்ட் கொஸ்டின்.. அனிதாவோட பர்டே எப்ப?” “பக்கத்துவீட்டு பரிமளாக்கு நாலு பசுமாடு.. அந்த பசுமாடு எட்டு லிட்டர் பால் கொடுக்கும்.. அது இருபது வருஷம் ரெண்டு நாளா அந்த வீட்டுல இருக்கு..” “என்னது?” “அதாண்ணே ஆகஸ்ட் மாசம்.. நாலாம் தேதி.. ரெண்டாயிரத்து ரெண்டு.. எப்படி கரெக்ட்டா சொல்லிட்டேனா?” “எப்பா.. நீ இங்க இருக்க வேண்டிய ஆளே […]
பாவையிடம் மையல் கூடுதே 06 Read More »