என் மோகத் தீயே குளிராதே 5
அத்தியாயம் 5 “எனக்கு பாகற்காய் ஜூஸ் கொடுத்துட்டு, இப்ப கும்பகர்ணி மாதிரி தூங்கவா செய்யுற? இருடி..” என்ற முணுமுணுதந்த ஹர்ஷவர்தன், தன்னருகே காரின் முன் சீட்டில் அமர்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்த விளானியை வெட்டவா குத்தவா என்று பார்த்தவன், பின் சீட்டில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கலாவதியை காரின் கண்ணாடி வழியாக பார்த்தவாறு, “பாட்டி..” என்று அழைக்க, “சொல்லு ஹர்ஷு..” என்று புலம்பியவரிடம், “நம்ம கோயில் வழக்கப்படி விளாக்கு வேப்பிலை ஜூஸ் கொடுக்கணும்னு […]









